#நிலம்... யான் பெற்ற இன்பம் வையகம் பெறுக... நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.. சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் : 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும். 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE). 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள். 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவு...
Posts
Showing posts from July, 2021
- Get link
- X
- Other Apps
So Beautifully Written👌👌👌👌👌 How Long Do You Worry About Your Children? (A must Read & Share poem) Is there an imaginary cutoff period when Offspring become accountable For their own actions? Is there some wonderful moment when Parents can become detached spectators in The lives of their children and shrug, 'It's Their life,' and feel nothing? When I was in my twenties, I stood in a hospital corridor Waiting for doctors to put a few stitches In my son's head and I asked, 'When do you stop worrying?' The nurse said, 'When they get out of the accident stage..' My Parents just smiled faintly And said nothing. When I was in my thirties, I sat on a little chair in a classroom And heard how one of my children Talked incessantly, disrupted the class, And was headed for a career Making license plates. As if to read my mind, a teacher said, 'Don't worry, they all go through this stage And then you can sit back, Relax and enjoy them.' My Par...
- Get link
- X
- Other Apps
The telephone rang. It was a call from his mother. He answered it and his mother told him, "Mr. Belser died last night. The funeral is Wednesday." Memories flashed through his mind like an old newsreel as he sat quietly remembering his childhood days. "Jack, did you hear me?" "Oh, sorry, Mom. Yes, I heard you. It's been so long since I thought of him. I'm sorry, but I honestly thought he died years ago," Jack said. "Well, he didn't forget you. Every time I saw him he'd ask how you were doing. He'd reminisce about the many days you spent over 'his side of the fence' as he put it," Mom told him. "I loved that old house he lived in," Jack said. "You know, Jack, after your father died, Mr. Belser stepped in to make sure you had a man's influence in your life," she said. "He's the one who taught me carpentry," he said. "I wouldn't be in this business if it we...
- Get link
- X
- Other Apps
Palamaner, a small town situated in Chittur district, Andra Pradesh. It’s a place of wonders located 135kms away from Chennai. During British period is called 'Poorman's Ooty of Andhra Pradesh' and its climate never rose above 28 degrees on summer. The natural wealth and modest climate are the exquisite features of Palamaner. Palamaner is the only place where a paralyzed person can completely get cured. Marati family of Mr. Mohan Rao cures paralysis through traditional Treatment (vydyam). The Homemade ayurvedic medicine is rich in blood stimulating ingredients. Although the medicine is made of coriander, red chili, tamarind, cumin, ginger and pepper; the donor specifies that the main ingredient is goat milk. For the past 100years, the family is popularly known for their contribution in treating these kinds of disorders. Earlier, Mr. Ranoji Rao, father of Mr. Mohan Rao bequeathed an ayurvedic drinks to the paralyzed patients by receiving small amount of money. Even though,...
- Get link
- X
- Other Apps
#மட்டைத்_தேங்காயைத் #தானமாகக்_கொடுங்கள் #கார்த்திகை_தீபம்_அன்று (10-12-2019 கார்த்திகை தீபம்) (மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)'' என்று அறிவுரை சொல்வார்.) காஞ்சி மகாபெரியவர் காலத்தில், காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகவே மடத்தைச் சுத்தப்படுத்தும் பணி துவங்கி விடும். வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்வார்கள். திருக்கார்த்திகையன்று அதிகாலை மகாபெரியவர் ஆத்ம ஸ்நானம் செய்து, பூஜைகள் செய்வார். மடத்திலுள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும். பெரிய, சிறிய அகல் விளக்குகள் ஏராளமாக மடத்துக்கு கொண்டு வரப்படும். விளக்கேற்றும் நேரத்துக்கு முன்னதாகவே, அதில் திரியிட்டு இலுப்ப எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் வைக்கப்படும். மாலையில், பெரியவர் ஸ்நானம் செய்வார். பின் ஆத்மபூஜை செய்வார். அதன் பின் ஒரு தீப்பந்தத்தில் "குங்குளயம்' என்னு...
- Get link
- X
- Other Apps
இராமேஸவரம் கோவிலில் எவருக்குமே தெரியாத சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்: ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும், பக்தர்களாலும் கவனிக்கபடாமல்,பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி பிடிக்கப்பட்டு,பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர் கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார் மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம். இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்ன வென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாகஇருந்த மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் ய...
- Get link
- X
- Other Apps
பித்ரு ஸ்துதி !* 1. இதை தினந்தோறும் காலையில் 2. தர்ப்பண ஸ்ரார்த்த தினத்தில் 3. அவரவருடைய ஜன்ம நட்சத்திர தினத்தில் பாராயணம் செய்ய கிடைக்காதது ஒன்றுமில்லை. பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு இதை பிரிண்ட் செய்து எல்லாருக்கும் கொடுக்கலாம். மாஹாளய பட்ச திதிகளிலும். தை அமாவாசையிலும் பாராயணம் செய்வது நல்ல பலன் கொடுக்கும். *பித்ரு ஸ்துதி* ஸ்ரீபிரம்மா உவாச ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச நம: ஸதா ஆசு தோஷாய சிவ ரூபாய தே நம: ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு: ஸம்பாவனீய தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம: தீர்த்த ஸ்னானதயோ ஹோம ஜபாதி பஸ்ம தர்சனம் மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம: யஸ்ய ப்ரணாய ஸ்தவனாத் கோடிச: பித்ரே தர்ப்பணம் அஸ்வமேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம: பலஸ்ருதி இதம் ஸ்தோத்ரம் பித...
- Get link
- X
- Other Apps
கலியுகத்தில் வரும் 4448 வியாதிகளையும் குணப்படுத்தும் அபூர்வ மிருக சஞ்சீவினி மந்திரத்தை அசுர குரு சுக்ராச்சாரியார் அவருடைய சீடர்களுக்கு உபதேசித்த ரகசியங்களை அதர்வண வேதத்தில் கோகண்ட சம்கிதையில் விரிவாக சொல்லி இருக்கிறார். இந்த மந்திரத்தை என்னுடைய வகுப்புகளில் பல அன்பர்களுக்கு உபதேசித்து பல்லாயிரம் பேர் பலன் அடைந்துளார்கள். அந்த அற்புத மந்திரத்தை இன்று நம் திருமந்திர வகுப்பில் ப்ரயோகத்துடன் கற்பிக்கிறேன். ! தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கலியுகத்தில் ஒரு மனிதனுக்கு வரும் 4448 வியாதிகளுக்கும் தீர்வு என்ன என்று என்று அரசுரர்களின் குல குருவான சுக்ராச்சாரியாரிடம் சென்று கேட்டனர். தேவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சுக்கிராச்சாரியர் கூறிய கலியுகத்தில் பயன் தரும் அற்புத மந்திரம் தான் இது. இம்மந்திரத்தை ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி சாந்தி குரு குரு ஸ்வாஹா!!! தினமும் 1008 முறை கூறினால் உடனடியாக பலன் உண்டு. 48 நாட்கள் தொடர்ந்து இம்மந்திரத்தை கூறினால் எல்லாவிதமான கெடு பலன்களும் நீங்கி ஆரோக்கியமான உடல் மற்றும் மன நிலை உருவாகும். கை வலி , கால் வலி, வலிப்பு, மன நிலை பாதிப்பு, பக்...
- Get link
- X
- Other Apps
சந்திராஷ்டமம் என்றால் என்ன; அது என்ன செய்யும்? நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பேப்பர் படிக்கும் பொழுதும் சரி, காலையில் தினசரி காலண்டரை காணும்போது சரி, அதில் ராசிபலன் பக்கத்தில் கீழே இன்று சந்திராஷ்டமம் பெறும் ராசி என்று போடப்பட்டிருக்கும். அது என்ன சந்திராஷ்டமம் ? அதன் விளக்கத்தைக் காணலாம். ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மிக முக்கியமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். .பிறந்த ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும்.. சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். = சந்திராஷ்டமம்.அஷ்டமம்+ சந்திரன்.. , உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம்.. அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந...
- Get link
- X
- Other Apps
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞கோடைகால குறிப்புகள் - 2019🌞🌞🌞🌞🌞🌞🌞🌞* *🌞காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டியவைகள்🌞* *🌞பழைய சாத தண்ணீர் (வாரம் 2 நாட்கள்)🌞* *🌞ஊற வைத்த வெந்தயம் (வாரம் 2 நாட்கள்)* *பழங்கள் ( மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி - இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்தும் சாப்பிடலாம்)* *(வாரம் 2 - 3 நாட்கள் )🌞* *🌞காலை எழுந்தவுடன் தாக உணர்வை கவனித்து, அதற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக பெருங்குடலின் நேரமாகிய 5 மணி முதல் 7 மணி வரைஇருக்கும் தாக உணர்வு மிக முக்கியமானது. அப்போது நாம் குடிக்கக்கூடிய தண்ணீர் நமது குடல்களை சுத்தப்படுத்தி நல்ல பசி உணர்வை கொடுக்கும். நல்ல ஜீரணத்துக்கும் உதவிசெய்யும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடல் உஷ்ணமும் கட்டுக்குள் இருக்கும்.🌞* *🌞காலை உணவாக கம்மங்கூழ், பழைய சாதம், கேழ்வரகு கூழ் போன்றவற்றை வாரம் 2 நாட்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உடன் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும்அதற்கு கொத்தமல்லி மற்றும் புதினா துவையல்களையும் தொட்டுக்கொள்ளலாம்.🌞* *🌞பழைய சாதத்தை இரவு மண் பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊ...
- Get link
- X
- Other Apps
ஆன்மிகம் - கேள்வி பதில் ...!* வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா? காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை. *செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?* செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள். கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா? கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம். திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன? அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக்...
- Get link
- X
- Other Apps
GAS TROUBLE வாயு கோளாருகள் மனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை நாமே வரிந்து கட்டிக் கொண்டு தத்து எடுத்து கொள்கின்றோம். அப்படிப்பட்ட நோய்களில் நம்மிடம் அதிகம் சொந்தம் கொண்டாடுவது வாயுப் பிரச்சனைகளும் அது சம்பந்தப்பட்ட நோய்களும்தான். ஏப்பம் கௌரவ அந்தஸ்துகளில் ஒன்று பல முக்கியஸ்தர்கள் சூழ்ந்த கௌரவமான இடங்களில் டர் என்ற நம்மையாறியாது திடீரென வெளிப்பட்டு எல்லோரையும் தர்மசங்கடமான நிலையில் நிறுத்திவிடும். பெருந்தன்மையான குணம் கொண்டது. இந்த வாயுக்கோளாறு கூட்டத்திலும் அமைதியாக வெளிப்பட்டு நாற்ற மிகுதியால் நல்லவரையும் சந்தேகப்படவைத்துவிடும் இயல்பு கொண்டது. நாகரிகவாழ்வும் , செயற்கை உணவும் சோர்ந்தளிக்கும் அன்புப் பரிசுதான் இந்த வாயுக் கோளாறு. கம்பீரமாக ஏப்பம் விடுவது என்பது வசதி மற்றும் கெளரவம் – அந்தஸ்துகளில் ஒருபடியாகக் கருதப்படுகிறது. வயிற்றில் உண்டான வாயு அதிகமான நிலையில் அழுத்தத்துடன் வெளியேறும் நிகழ்ச்சியே. ஏப்பம் எனப்படுவது. ஆனால் அது அப்படி வெளியேறாது உடலின் உள்ளேயே தங்க...