Posts

Showing posts with the label gift for children
Image
Cauliflower Soup Recipe / காலிபிளவர் சூப் செய்வது எப்படி? ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் விட்டு அதில் ஒரு சிட்டிகை ஓமம், 3 பல் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும். 1 வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிய காலிஃப்ளவர் ஒன்றை சுத்தம் செய்து துண்டுகளாக்கிச் சேர்க்கவும். நன்கு வதக்கி, உப்பும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும். வெந்ததும், 1/2 கப் பால்,சேர்த்து மசிக்கவும். ஒரு கரண்டியை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.மிளகுத்தூள் தூவி பறிமாறவும். Heat 1 tblsp of butter in a pan. Add a pinch of caraway seeds and 3 finely chopped cloves of garlic and 1 finely chopped onion. when onions turn pink, add a sliced cauliflower. ( small flower). Saute well. Add salt and 2 cups of water. Cook till it turns soft. Add 1/2 cup of milk and mash well. Cool a ladle full of cauliflower, grind it in a mixie and add it back to the soup. Add pepper powder to taste and serve. Cauliflower soup, Cauliflower soup recipe, Easy soup Ins...

Thought for the day - Minimalism விளைவைத் தரும் மினிமலிசம்

Thought for the Day: *'மினிமலிஸம்'* நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை ! ------------------ ``எங்கப்பா என்னைவிட குறைவாத்தான் சம்பாதிச்சார். வீட்ல நாங்க நாலு பிள்ளைங்க . நாலு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, *கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.* ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். *ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல..."* இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. *இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது.* அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்..! *மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.* ...

Thought for the Day - The Best Gift you can Give to your Children

Dear Parents , The best gift you can give to your children is to constantly bless them .Instead of getting anxious about any of the concerns , just keep blessing them . You Dont know  how powerful your blessings can be . They truly work wonders , miracles!!! So when the child is sleeping , put your loving hands on his head and bless him with all good things in life -good health, success, love and friendship, anything and everything you want your child to be or have . When he is just playing , watching TV , studying, eating or any other activity , just bless him. If nothing specific comes to your mind just keep saying internally " God bless you " Let this be your ongoing way of loving your child throughout his life. It will have tremendous positive  effect on his life . Love you  and bless you all. Happy Parenting. Source: Whatsapp Forward