Posts

Showing posts with the label Easy soup Instant soup recipe Cauliflower Soup recipe Weightloss recipe Quick soup Happy home maker tamil Happy home maker
Image
Cauliflower Soup Recipe / காலிபிளவர் சூப் செய்வது எப்படி? ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் விட்டு அதில் ஒரு சிட்டிகை ஓமம், 3 பல் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும். 1 வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிய காலிஃப்ளவர் ஒன்றை சுத்தம் செய்து துண்டுகளாக்கிச் சேர்க்கவும். நன்கு வதக்கி, உப்பும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும். வெந்ததும், 1/2 கப் பால்,சேர்த்து மசிக்கவும். ஒரு கரண்டியை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.மிளகுத்தூள் தூவி பறிமாறவும். Heat 1 tblsp of butter in a pan. Add a pinch of caraway seeds and 3 finely chopped cloves of garlic and 1 finely chopped onion. when onions turn pink, add a sliced cauliflower. ( small flower). Saute well. Add salt and 2 cups of water. Cook till it turns soft. Add 1/2 cup of milk and mash well. Cool a ladle full of cauliflower, grind it in a mixie and add it back to the soup. Add pepper powder to taste and serve. Cauliflower soup, Cauliflower soup recipe, Easy soup Ins...