Cauliflower Soup Recipe / காலிபிளவர் சூப் செய்வது எப்படி? ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் விட்டு அதில் ஒரு சிட்டிகை ஓமம், 3 பல் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும். 1 வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிய காலிஃப்ளவர் ஒன்றை சுத்தம் செய்து துண்டுகளாக்கிச் சேர்க்கவும். நன்கு வதக்கி, உப்பும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும். வெந்ததும், 1/2 கப் பால்,சேர்த்து மசிக்கவும். ஒரு கரண்டியை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.மிளகுத்தூள் தூவி பறிமாறவும். Heat 1 tblsp of butter in a pan. Add a pinch of caraway seeds and 3 finely chopped cloves of garlic and 1 finely chopped onion. when onions turn pink, add a sliced cauliflower. ( small flower). Saute well. Add salt and 2 cups of water. Cook till it turns soft. Add 1/2 cup of milk and mash well. Cool a ladle full of cauliflower, grind it in a mixie and add it back to the soup. Add pepper powder to taste and serve. Cauliflower soup, Cauliflower soup recipe, Easy soup Ins
Posts
Showing posts with the label what is minimalism
Thought for the day - Minimalism விளைவைத் தரும் மினிமலிசம்
- Get link
- X
- Other Apps
Thought for the Day: *'மினிமலிஸம்'* நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை ! ------------------ ``எங்கப்பா என்னைவிட குறைவாத்தான் சம்பாதிச்சார். வீட்ல நாங்க நாலு பிள்ளைங்க . நாலு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, *கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.* ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். *ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல..."* இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. *இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது.* அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்..! *மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.*