Cauliflower Soup Recipe / காலிபிளவர் சூப் செய்வது எப்படி?
ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் விட்டு அதில் ஒரு சிட்டிகை ஓமம், 3 பல் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும். 1 வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிய காலிஃப்ளவர் ஒன்றை சுத்தம் செய்து துண்டுகளாக்கிச் சேர்க்கவும். நன்கு வதக்கி, உப்பும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும். வெந்ததும், 1/2 கப் பால்,சேர்த்து மசிக்கவும். ஒரு கரண்டியை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்.மிளகுத்தூள் தூவி பறிமாறவும்.
Heat 1 tblsp of butter in a pan. Add a pinch of caraway seeds and 3 finely chopped cloves of garlic and 1 finely chopped onion. when onions turn pink, add a sliced cauliflower. ( small flower).
Saute well. Add salt and 2 cups of water. Cook till it turns soft. Add 1/2 cup of milk and mash well. Cool a ladle full of cauliflower, grind it in a mixie and add it back to the soup. Add pepper powder to taste and serve.



Cauliflower soup,
Cauliflower soup recipe,
Easy soup
Instant soup recipe
Cauliflower
Soup recipe
Weightloss recipe
Quick soup
Happy home maker tamil
Happy home maker

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips