Posts

தமிழன் கணக்கு

இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள். கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா. இதை கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த அமிர்தாவின் பாட்டி செல்வராணி , "என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?" என்றார். "ஆமாம் பாட்டி. ரொம்ப கடினமா இருக்கு, இதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!" என்றாள். செல்வராணி பாட்டி: "இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார், அதனால் "பிதாகரஸ் தேற்றம்" என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை பாட்டாவே சொல்லிருக்காங்க தெரியுமா" அமிர்தா: "சும்மா பொய் சொல்லாதீங்க பாட்டி" செல்வராணி பாட்டி: "சொல்றேன் கேள், இன்றைக்கு நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, *போதையனார்* என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார். "ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது

Beware of One Ring Call

One ring phone scam - We receive many messages cautioning us about phone related scams, frauds etc. I am not sure how seriously we take them. But when we hear from a known person narrating his bad experience , we may take it seriously. That is the purpose of my this message. The following is my personal bitter experience , happened two days back ( 23.7.20). At 2.11 pm , as I was woken up from my afternoon nap , by a call . It rang only once. I ignored it. After sometime it rang again , only one ring. I called that no back and cut it off after listening to some announcement in an unknown language. Then the flood gate opened. For the next few hours I was repeatdly getting calls - all one ring calls . The nos start with different country codes " +676/+375/+501/+436". In total I might have recd more than two dozen calls within few hours. I sensed something wrong and started blocking those nos. Still I was getting calls from different nos. I browsed internet and found th

உங்களுக்கு ஏன் தண்டனை?

ஒரு ஸ்கூல்ல ஒரு குட்டிப் பொண்ணு இருந்தாளாம். உடம்பு சரியில்லாம நாலு நாளைக்கு ஸ்கூலுக்கே போகலையாம்” “மறுபடி ஸ்கூலுக்குப் போகும் போது அங்க நிறைய பாடம் நடத்திட்டாங்களாம்” “ஐயோ நிறைய நடத்திட்டாங்களேன்னு அதையெல்லாம் காப்பி பண்ணி எழுதுறதுக்கு, அவளோட பெஸ்ட் ஃபிரெண்ட் கிட்ட நோட்டு கேக்குறா. ஆனா அவ இன்னைக்கு வீட்ல போய் நான் படிக்கனும் அப்படிண்ட்டு சடாருன்னு சொல்லிட்டாளாம். நோட்டு கொடுக்கலையாம்” “அப்ப அவ நோட்ல காப்பி பண்ணலையா” “ஆனா இன்னொரு பொண்ணு அவளே வந்து நோட்டு கொடுத்து ஹெல்ப் பண்ணினாளாம்” “நாம பெஸ்ட் பிரெண்டா நினைச்சவ நமக்கு உதவி செய்யாம போயிட்டாளேன்னு இந்த பொண்ணுக்கு வருத்தம். எத்தன நாள் அவளுக்கு சாக்லேட் கொடுத்திருப்போம். எத்தன நாள் அவளுக்கு கலர் பென்சில் கொடுத்திருப்போம்.” “இதுமாதிரி அவ செய்தத எல்லாம் நெனச்சு பாத்தாளாம். மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சாம். அழுகையா வந்துச்சாம்.ஒரே obsession னா இருந்துச்சாம்” “obsession ன்னா” “ஒரே எண்ணம் திரும்ப திரும்ப வந்துட்டே இருந்தா அதுதான் அப்சசெஷன். அது மாதிரி அவளுக்கு அவ தோழி நோட்டுக் குடுக்காம இருந்தது பத்தியே நினைச்சிட்டு இரு

யார் மீது தவறு

🤔🤔🤔🤔🤔🤔🤔 *யார் மீது தவறு* மற்றவர்களை பிரமிக்கவைப்பதா வாழ்க்கை? இக் கதை மனதை உடைத்து விட்டது. அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்தான். விமான நிலையத்திலிருந்து அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை.'சரி... இன்னும் ஒரு மணி நேரத்தில், வீட்டுக்கு தானே போகப் போகிறோம்...' என எண்ணியவன்,கால் டாக்சியில் கிளம்பினான்.15 நிமிடங்களில் கிழக்கு தாம்பரத்தில் இருந்த நவீன அபார்ட்மென்ட்டை அடைந்தது, கால் டாக்சி. அபார்ட்மென்ட்டை அடைந்து, இரண்டு மூன்று முறை காலிங்பெல்லை அடித்தும், கதவு திறக்கவில்லை. ஒருவேளை வீடு பூட்டியிருக்கிறதோ என நினைத்து, மறுபடியும், தன் அப்பாவை மொபைல் போனில் கூப்பிட்டான். 'ரிங்' போனதே தவிர, போனை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல், எதிர்வீட்டு காலிங்பெல்லை அடிக்க, இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்தார், அவ்வீட்டுக்காரர். ''மாமா... அப்பா, அம்மா வெளியே போயிருக்காங்களா... போன் பண்ணா, எடுக்கமாட்டேங்கிறாங்க,'' என்றான். ''உனக்கு விஷயமே தெரியாத

மீனாட்சி அம்மன் - ரவுஸ் பீட்டர்

ஒரு சிறப்பு சம்பவம்*🙏 *ஒரு ஆங்கிலேயே முரட்டு பக்தன் இருநூறு வருடங்களுக்கு முன்னால் காணிக்கையளித்த ஷூக்கள் பற்றித்தான் இந்த பதிவு.* *தங்கத்தால் இழைக்கப்பட்ட, விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள் பதித்த ஒரு ஜோடி காலணிகளை தன் பக்தியின் காணிக்கையாக வழங்கியது அப்போதைய மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர்* யார் இந்த ரவுஸ் பீட்டர்? பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்கு கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர். அப்போதெல்லாம் மதுரை கலெக்டர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தக்கார். கோயில் தக்கார் என்றால் கோயிலுக்கு தக்கவர் (Fit Person) மரியாதைக்குரியவர் என்று அர்த்தம். கோவில் தக்காரின் பணி என்னவென்றே முதலில் தெரியாமல் திணறி போனார் பீட்டர் துரை. பின்னர் அம்மனின் மகிமைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்து, அவள் மேல் மரியாதையும், பக்தியையும் செலுத்த ஆரம்பித்தார். தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வந்த பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். கிழக்கு கோபுரத்துக்கு முன்பகுதிக்கு வந்ததும் குதிரையில் இருந்து இறங்கி விடுவார். தன் ஷூக்களை அகற்றிவிட்டு, அனலா

The Parable of the Coffee Bottle

*The Parable of the Coffee Bottle* ________________ A young couple had neighbours who were senior citizens, the husband around 80 years old, and the wife about 5 years younger. The young couple were very fond of the elderly couple and made it a point to visit them and have coffee with them every Sunday. They observed that the old lady would bring the coffee bottle to her husband to be opened, every time. The thoughtful young man gifted the lady a gadget, without her husbands knowledge, to easily open the bottle, and showed her how to use it. On their next visit, the old lady once again brought the bottle for her husband to open! The young couple was amazed! Had she forgotten about the gadget?! When the opportunity arose to be alone with the old lady, they quizzed her about this. Her reply made them speechless...... She said: "Oh, I can open the bottle myself, even without your gadget! But I get him to open it so he feels he is still stronger than I am and thus the man of

Generation Gap | Thanks to Corona for the Lessons

ஜெனரேஷன் கேப் ********** " மாமி... நமஸ்காரம்... நான் சோழவந்தான் வெங்கடேசன்" " யார்..சுப்பைய்யர் புள்ளையா.. உங்கள பாத்து எல்லாம் வருஷக் கணக்காச்சு.. வந்துணடு் போயிண்டு இருந்தாதானே ஞாபகம் இருக்கும்" மாமி சொன்னது சுருக் என்று இருந்தது. " எங்க மாமி வர முடியரது... கிராமத்தில் வைதீகம் இருக்கே.... மச்சினன் பொண்ணு கல்யாணம்.. அதான் வந்தேன்... ராத்திரி பாண்டியனில் கிளம்பணும்.... நாளைக்கு பீமரத சாந்தி ஒண்ணு இருக்கு" "அப்புறம், மாமி இவங்க என்னோட பசங்க.. பெரியவன் கணேஷ்... சின்னவன் பாலாஜி... டேய் மாமிக்கு நமஸ்காரம் பண்ணுங்கோடா" மாமி, " ஷேமமா இருங்கோ... எங்க இருக்கேள்... என்ன செய்யறேள்.... அவர்களும், " நாங்க அடையாறில் இருக்கோம் மாமி... டைடல் பார்க்கில் வேலை...கேண்டின் சாப்பாடு... காஸ் அடுப்பு இருக்கு...காபி மட்டும் போட்டுக்குவோம்" மாமி," அப்பா மாதிரி இல்லாம அடிக்கடி வாங்கோ... நானெல்லாம் உங்களுக்கு பாட்டி முறை.. பெசண்ட் நகரில் தான் இருக்கோம். மாமா ரயில்வே ரிடயர்டு.... எனக்கு அவரும் அவருக்கு நானும் தான். அடிக்கடி