*"ஏகாம்பரநாதர் கோயில் மண்டபத்தில் மேற்கு நோக்கி தூணில் எழுந்தருளியிருக்கும் இரண்டு ஆஞ்சநேயர்களையும் தரிசிக்கச் செல். அந்த ஆஞ்சநேயர்களை 21 தடவை பிரதட்சணம் (வலம்) செய். பிறகு வீட்டிற்கு போ."* ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை நிகழ்ந்து கொண்டிருந்தது. சென்னையை சேர்ந்த கணவன், மனைவி விழா காண வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்ததால், சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர். ஒருவன், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த ஆறு பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு கூட்டத்தில் மறைந்து விட்டான். பெருமாளைத் தரிசிக்க வந்த இடத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதை எண்ணி அந்த தம்பதியரின் மனம் மிகவும் நொந்தது. அவர்கள் காஞ்சி மடத்திற்கு வந்து மகா பெரியவாளை தரிசித்தால், தங்களுக்கு தீர்வு கிடைக்குமென நம்பி வந்தனர். பெரியவாளை தரிசிக்க பெரிய கூட்டம் வரிசையில் நின்றது. தம்பதிகளும் வரிசையில் இணைந்து கொண்டனர். அந்த பெண்ணின் கண்களில் நீர் கோர்த்திருந்தது. வரிசையில் வந்தவர்கள் சுவாமியை வணங்கி விட்டு, நகர்ந்து கொண்டே இருக்க, அந்தப் பெண்ணைக் கவனித்த பெரியவா அவரை அழைத்து, &quo
Posts
- Get link
- X
- Other Apps
🌹 தோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள் 🌹 அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன். 🌹 சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும்போதே , உங்கள் உள்ளுணர்வு அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம , கர்ம வினைகள் நிச்சயம் அகலும். 🌹 எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம். ஐயா , ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்... 🌹 மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்தபடியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து , மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்த
- Get link
- X
- Other Apps
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋 *💗படித்ததில் பிடித்தது...* *முதுமை + தனிமை = கொடுமை..!!* பிள்ளையை, பெண்ணை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கி மணமுடித்து வைக்கிறோம்! வேறு ஊரில், வேறு மாநிலத்தில், வேறு நாட்டில் வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்! இங்கு 70 வயதிற்கு மேல் வாழ்ந்த வீட்டிலேயே தனிமை! இங்குதான் என் மகள் படிப்பாள்! இங்குதான் விளையாடுவாள்! என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்.. என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து.... *என்ன சமைப்பது?...* *என்ன சாப்பிடுவது?...* *அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..* *பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...* *தனிமை... வெறுமை...* அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால் பயணம் ஒரு கொடுமை! இரயிலில் லோயர் பர்த் கிடைக்க வில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்! சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு பெரிய யாத்திரை ஆகிவிடுகிறது! ஓலாவும், ஊபரும் நமக்கு தேவைப்படும் நேரத்தில், பீக் hour சார்ஜ் போட்டு களைப்படையசெய்கின்றனர்! *நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....* இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இ
- Get link
- X
- Other Apps
🩸 *மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்* 🩸 *பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.* *மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு* S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது. S = SMILE T = TALK R = RAISE BOTH ARMS ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!* மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது, *SMILE (சிரிக்க சொல்வது),* *TALK (பேச சொல்வது),* *RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)* இது போன்ற செயல்களை செய்யச் ச
- Get link
- X
- Other Apps
My own humble declaration* By P.R.Ramachander aka Raja Thatha aka Puducode Rama Iyer Ramachander For the past 18 years all my contribution has been aimed at a future generation Hindu youth who may not know how to read or write Sanskrit or their own mother toungue .These young people would be very intelligent (cream of our society) and curious .They would not accept anything without understanding their meaning and implication. For these people I have been translating multitude of Hindu literature in English from five different Indian languages and also typing and giving them in English. I want this message to spread . I do not want any copy right for any of these contributions. If any one wants to copy it and put it any where else well and good , as my aim would be achieved faster, which i need because I am an old grand father . I would request God to bless you all for that. I am not interested in being re
- Get link
- X
- Other Apps
நாள்பட்ட_ஆஸ்துமா_குணம்_ஆகும் !!! மருந்து இல்லை மாத்திரைகள் இல்லை !!! மந்திரம் இல்லை தந்திரம் இல்லை !!! தினமும் நீங்கள் குளித்தால் போதும் !!! நாங்கள் சொல்வது போல குளிக்க வேண்டும் !!! ஒரு மருத்துவரின் பதிவு நாட்பட்டஆஸ்துமா விற்கு. ... பொதுவாக மருத்துவர்களாக நாம் தான் நோயாளிகளுக்கு கற்றுத் தருவோம். என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நான் இப்போது பகிர இருப்பது..... ஒரு நோயாளி எனக்கு கற்றுத் தந்தது. . அதாவது எனது ஒரு பழைய ஆஸ்துமா நோயாளியை பல மாதங்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது... 52 வயது ஆண். அவருக்கு ... என்னிடம் மருத்துவம் பார்த்த காலங்களில் ஆஸ்துமா நோய் குறிகுணங்கள் ஓரளவு கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது அவர் கிட்டத்தட்ட ஆஸ்துமா வில் இருந்து பூரண குணம் கண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம் விசாரித்தேன். பெரிய மருந்துகள் எதுவும் சாப்பிட்டீர்களா? என்று. அதற்கு அவர். அப்படி மருந்து எதுவும் சாப்பிடவில்லை சார். இடையில் ஒரு வயது முதிர்ந்த சாதுவை சந்திக்க நேர்ந்தது. .அந்த சாதுவிடம் எனது பிரச்சனையை கூறினேன். . அவரோ... "உனது பிரச்சனைக்கு emergency க்கு எந்
- Get link
- X
- Other Apps
மோருடன் எதை கலந்து குடித்தால் எந்த நோய் குணமாகும், தெரியுமா உங்களுக்கு? * கறிவேப்பிலை இலைகளை மோர் சேர்த்து அருந்தி வர உடல் எடை குறையும். * மோர் மற்றும் கேரட் போட்டு அரைத்து குடித்து வர உடல் இளைக்கும். * ஓமத்தை மோரில் கலந்து குடிக்க அஜீரணம் குறையும். * கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து மோருடன் கலந்து சாப்பிட்டால் எந்த விஷக் கடியாக இருந்தாலும் விஷம் இறங்கும். * புளியாரைக் கீரை, வெந்தயம் அரைத்து மோரில் சாப்பிட்டால் வாய்ப்புண் குறையும். * பெருங்காயத்தை பொரித்து தூள் செய்து அரை தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும். * 200 மி. லி மோரில், வறுத்த சீரகம் மற்றும் சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும். * சீரகபொடியை மோரில் கலந்து குடிக்க வயிற்று கடுப்பு குறையும். * முள்ளங்கி சாறுடன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி வர வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் புள்ளி குறையும். * கீழாநெல்லி இலையை அரைத்து மோரில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட மஞ்சள் காலை குறையும். * எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் சேர்த்திக்கொள்ள பித்த சூடு தணியும். *