Posts

 ருத்ரம் சமகம் இவற்றின் அற்புத விளக்கமாக ஒரு பெரியவர் கூறுவது ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள். நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடை
 *பெரியவா அறிவுரை* புதிய உறுப்பினர்கள் அடியேனின் *ஈசனை தேடி* குழுவில் தாங்கள் இணைய விரும்பினால் - *டெலிகிராமில்* *https://t.me/easanaithedi* குழு-2 *https://chat.whatsapp.com/FdXFXZYF92Q0aJHykMUUra* குழு-3 *https://chat.whatsapp.com/DVGdlnq8Rwx7HmdILurTf2* குழு-1 *https://chat.whatsapp.com/3SZhGkEJoM6ApZO528Ask8* பெரியவாளை சந்திந்த ஒரு நபர் வந்திருந் தார், கஞ்ச மகா பிரபு என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால் அவரைத்தான் சொல்ல வேண்டும். அந்த கஞ்ச மகா பிரபுவுக்கு, காசுக்குப் பஞ்சமில்லை, செலவழிக்க, அனுபவிக்க மனம்தான் இல்லை. பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். வலதுகையால் வாயை மறைத்துக்கொண்டு உருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார். “எனக்கு ரத்த அழுத்தம், டயாபடீஸ் இரண்டும் ரொம்ப நாளா இருக்கு.இப்ப கன்ஸர் வேறே வந்திருக்கு. ரொம்பக் கஷ்டமா இருக்கு. பெரியவா பரிஹாரம் சொல்லணும்...” “நான் சொன்னால் சொன்னபடி செய்வாயா?” “செய்யறேன்.” “ரொம்பக் கஷ்டமா இருக்குமே..” “இருக்கட்டும். வியாதி நீங்கினால் போதும்.... பெரியவா என்ன உத்திரவு போட்டாலும், அதன்படி நடக்கிறேன்..... ப்ளட்பிரஷர், கான்ஸர், ஷூகர்-எல் லாம் என்னை விட்டுவிட்ட
 Murugan, the proprietor of a coffee shop had been busy all day. Being Saturday, his shop was very crowded and the customers seemed unending.  He had been on his toes since morning. Towards the evening he felt a splitting headache surfacing.  As the clock ticked away, his headache worsened.  Unable to bear it, he stepped out of the shop leaving his staff to look after the sales.  He walked across the street to the Pharmacy to buy himself a painkiller to relieve his headache.  He swallowed the pill and felt relieved. He knew that in a few minutes he would feel better.  As he strolled out of the shop, he casually asked the salesgirl, "Where is Mr. Gopalan, the Chemist? He's not at the cash counter today!"  The girl replied, "Sir, Mr. Gopalan had a splitting headache and said he was going across to your coffee shop. He said a cup of hot coffee would relieve him of his headache."  The man's mouth went dry and he mumbled, "Oh! I see." This is a typical
 தாயே யசோதா…. படத்தில் நீங்கள் பார்க்கும், மஞ்சள் புடவையில் இருக்கும் இந்தப் பெண்மணி தனது இருபதாவது வயதில் விதவையானவர். மிகவும் ஆழ்ந்த கிருஷ்ண பக்தையான இவர் விருந்தாவனில் உள்ள பங்கே பிஹாரி கோவிலின் வாசலில் அமர்ந்து கொண்டு வரும்பக்தர்களின் செருப்புக்களை பாதுகாக்கும் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார். பக்தர்களாக விரும்பித் தரும் பணத்தை மட்டுமே அவர் பெற்றுக் கொள்ளுவார்.  தனக்கு என்று குடும்பம் என்று எதுவும் இல்லாததால் அவருக்கு பெரிய செலவுகள் ஏதும் கிடையாது என்பதால் கிடைத்த பணத்தை மட்டும் சேமித்து வைத்துள்ளார். கடந்த 40 வருடங்களாக அவரிடம் சேர்ந்த தொகை எவ்வளவு தெரியுமா? கேட்டால் மலைத்துப் போய்விடுவீர்கள். ரூ.51,02,050/- ஐம்பத்தொரு லட்சம் ரூபாய்கள். அவர் அந்த பணத்தை தனக்கென பயன்படுத்தாமல்,  அதில் இருந்து நாற்பது லட்சம் ரூபாய் செலவில் ஒரு கோசாலையையும், கோவிலுக்கு வரும் யாத்ரிகள் தங்குவதற்காக வேண்டி ஒரு தர்மசாலையையும் அமைத்துக் கொடுத்துள்ளார். இந்த அளவுக்கு ஒரு பெரிய வேலையை செய்துவிட்டு அதைப்பற்றி அவர் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் பக்தர்களுக்கும், பசுக்களுக்கும் சேவையை தொடர்ந்து வருகிறார் இ
 #தீர்க_சுமங்கலி_பவா என்றல் என்ன?  -  அறிந்துகொள்ளுங்கள்  🌼 தீர்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம். 🌼 திருமணத்தில் ஒன்று, 🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று, 🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று, 🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று, 🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!. #இவைகள்_பற்றி_ஒரு_சிறு_விளக்கம் ; 🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.  🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.  🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.  🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.  🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும். 🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.  🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ரா
 ┈┉┅━❀••🌿🍁🌺🍁🌿••❀━┅┉┈  *அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்...*  ...................................................    இன்றைய நாள் தங்களுக்கு உற்சாகமும்,  உத்வேகமும் தரும் நாளாக அமையட்டும்..    *இன்றைய சிந்தனை..*  .................................................. *இப்போது மட்டும் நிஜம்* ................................................. ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். ''இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்'' என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்டஅவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர். மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய்... குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு? என்றனர் மற்றவர்கள். மூத்த சீடர், ''குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். எல்லோரும் கவலையோடிருந் தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார். ம
 👆பேசும் தெய்வம் அம்மாவும்  பிள்ளையும்  -   சக்தி விகடனில் பல வருஷங்களுக்கு முன்பு ஒரு  விஷயம் படித்தது ஞாபகம் வருகிறது. திருவானைக் காவல்  அகிலாண்டேஸ்வரி ஆலய அர்ச்சகர்  சொன்னதாக ஒரு சம்பவம் அது.  அரை நூற்றாண்டுக்கு முன்  மகா பெரியவா திருச்சி அருகே ஒரு கிராமத்தில்  முகாம் இட்டிருந்த சமயம்.  ஒருநாள்  வழக்கம்போல  சந்திரமௌளீஸ்வரர்  பூஜை செய்து கொண்டிருந்தார். திடீரென்று மடத்து  மானேஜரை பெயர் சொல்லி கூப்பிட்டார். ''இன்னும் சித்தே  நேரத்தில் இங்கே  அம்பாள் அகிலாண்டேஸ்வரி கோவில்  அர்ச்சகர்கள்   சில பேர்  வருவா.  அவாளுக்கு  போஜனம் ஏற்பாடு பண்ணி வை.  மத்தியானம் ரெண்டு மணி போல  என்கிட்டே அவர்களை அழைச்சிண்டு வா''. சிறிது நேரம் மௌனம்.  அருகே இருந்த  ஒரு  அணுக்க தொண்டனை கூப்பிட்டார்.   ''ஸ்தபதிகளில்  ஒருத்தரை  உடனே  போய்ப்பார் .  ரெண்டடி உசரத்திலே  ஒரு  விநாயகர்  சிலை பண்ணிண்டு எடுத்துண்டு வரச்சொல்லு.மத்தியானம் அர்ச்சகர்கள் வந்துவிட்டார்கள்.    மடத்து மேனேஜர் அவர்களை வரவேற்று உபசரித்து  போஜனாதிகள் அளித்து  ரெண்டு மணி வாக்கில்  பெரியவாளிடம்   அழைத்துச் சென்றார் . பெரியவா அவர