Saravana Bhavan Style White Kurma in Tamil|
Ingredients and method:

To soak for 30 min. And grind :

Poppy seeds - 1 tsp
Cashew  - 4
Melon seeds - 1 tsp
Hot Milk or hot water  - as required

* Soak everything in hot milk or water for half an hour. Grind to a smooth paste.

For kuruma

Oil  - 1 tblsp
Ghee - 1 tblsp

* Heat oil and ghee together in a cooker.
Once hot add the following:

Fennel seeds - 1/4 tsp
Cinnamon - 1 inch piece
Cloves - 4
Stone flower - a small piece
Bay leaf - 1/2 leaf
Cardomom - 1

* Saute well. Now add

Finely chopped onion - 1
Slit green chillies - 2
Ginger garlic paste- 1 tblsp
(* this kuruma Can be done even without ginger, garlic and onion)

Saute well till the raw flavour goes off.

Add  Finely chopped beans, carrots, potatoes, cauliflower - 1/4 cup each. Knol knol, chow chow, soaked Channa or any lentil can be added.

Saute well till the colour of vegetables darken.
Add required salt and mix well. Add 1.5 to 2 cups of water used to rinse the mixer jar. Close the lid and pressure cook for 2 whistles. Cool, open and add the ground paste. Add 1/2 cup water and adjust the consistency. Allow it to boil just once. Over boiling leads to curdling and flavour loss. Switch off and take out 1 or 2 ladle full of kuruma, cool and grind to a smooth paste. Add it back to the kuruma for a creamy texture. Squeeze and add  1 tblsp lemon juice. Add 1/2 tsp sugar to balance taste. Add few curry leaves. Mix well.
Yummy white kuruma is ready to serve. This kuruma pairs well with stringhoppers, aappam, Parotta, chapathi, Poori, dosa, idly, vegetable rice, white rice.

Healthy cooking, Happy living.

ஹோட்டல் சரவணபவன் வெள்ளை
காய்கறிகுருமா

கசகசா - 1 தேக்கரண்டி
முந்திரி - 4
தர்பூசணி விதை - 1தேக்கரண்டி
சூடான பால்

* அரைமணி நேரம் சூடான பால் அல்லது சூடான நீரில் ஊறவைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

குருமா செய்ய:

எண்ணைய் -  1 மேசைக்கரண்டி
 நெய் -  1 மேசைக்கரண்டி
* இரண்டையும் சேர்த்து குக்கரில் சூடு செய்யவும்.

சோம்பு -  1 தேக்கரண்டி
பட்டை - 1 இஞ்ச் துண்டு
லவங்கம் - 4
ஏலக்காய்- 1
பிரிஞ்சி இலை - பாதி
கல் பாசி - சிறிய துண்டு

நன்கு வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், 2 கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
           1 மேசைகரண்டி இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

        தேவையான உப்பு சேர்க்கவும். ஒவ்வொன்றும் 1/4 கப் அளவு பொடியாக நறுக்கிய காரட், பச்சை பட்டாணி,  காலிபிளவர், உருளை கிழங்கு சேர்த்து வதக்கவும்.  நூல்கோல், சவ்சவ் கூட சேர்க்கலாம்.

          மசாலா அரைத்த மிக்சியை அலசி 1.5 கப் முதல் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வேக வைக்கவும்.

            அழுத்தம் குறைந்ததும் திறந்து, அரைத்து வைத்துள்ள மசாலா விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை ஒரு கொதி விடவும். கூட கொதித்தால் திரிந்து விடும்.

         அடுப்பை நிறுத்தி விட்டு, கறிவேப்பிலை இலைகள் பிய்த்து போடவும். 1 மேசைக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கவும். 1/2
தேக்கரண்டி சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவும்.
        இரண்டு கரண்டி அளவு குருமா எடுத்து குளிர வைத்து விழுதாக அரைத்து குருமாவில் கலக்கவும.

White Kuruma Video Link:
https://youtu.be/Mfsz-NIxMTw

Comments

Popular posts from this blog