Thought for the Day - Religion and Nature

புனிதத்தலமான மெக்கா வெறிச்சோடி கிடக்கிறது....

ஈரானில் வெள்ளிக் கிழமை தொழுகை  தற்காலிகமாய் நிறுத்தி வைக்கப்படுகிறது...

வாடிகனில் போப்பாண்டவர் பொதுமக்களை சந்திப்பதை நிறுத்தி வைக்கிறார்....

இந்தியாவில் ஹோலிப்பண்டிகை கொண்டாடுவதை   பிரதமர் தவிர்க்கிறார்....

முதலில் உயிர்  அதற்கு பிறகு தான் மதம்னு  ஒவ்வொரு முறையும்  இயற்கை பேரழிவுகள் நிருபித்தாலும், துயரம் முடிந்தவுடன் மீண்டும் மதங்களை சுமந்துக் கொள்ளவே  பழக்கப்படுத்தி வைத்துக் கொள்கிறது இந்த "பாழாய் போன மனம்"

கற்றுக் கொள்வோம்: *"மதம் (வெறி) பிடிக்காமல் வாழ்வதற்கு"*

Source: Whatsapp Forward

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips