#Back_to_ஆபிஸ்_கோயிங்
#ப்ராப்ளம்ஸ்
☺☺☺☺☺

சட்டுப் புட்டுனெல்லாம் ஆபிஸ் தொடங்கறோம்ன்னு சொல்லக்கூடாது😏
பதட்டமா இருக்குமா இல்லையா.

இந்த முப்பது முப்பத்தஞ்சு நாள்லே நம்ம lifestyle ஏ மாறிடிச்சு. குறைஞ்சது 1 வார கால அவகாசம் வேணும் எங்கள prepare பண்ணுறதுக்கு, ஏன்னா....

1. காலைல எந்திரிக்கிற time change பண்ணணும் , இல்லாட்டி இனி daily half day தான் ஆபிசுக்கு.

2. ஆறுதலா  ரசிச்சு சாப்பிடுற habit மாத்தணும், இல்லாட்டி விக்கல் வந்து செத்திடுவம்.

3. சாப்பிட்ட பிறகு தூங்கிறத நிப்பாட்டாணும், இல்லாட்டி inquiry க்குத்தான் போகணும்

4. Mobile, laptop ன்னு ஒரே entertainment பண்ணியாச்சு.
திடீரென்று ஆபிஸ் கம்பியூட்டர்லே வேலை செய்ய சொன்னா heart attack வர வாய்ப்பிருக்கும்.

5. அப்புறம் இடைக்கிடையே நொறுக்குத்தீனிய வாய் நம்மள அறியாமலே கேக்கும், அத control பண்ண பழகணும்.

6. அதிகாலை தூங்கிப்பழகிற trend மாத்தியாச்சு.ராத்திரிலே தூங்க பழகணும்.

7.இதுக்கு மேல ஆபிஸ்க்கு போடுற dress எல்லாம் அளவா இருக்கான்னு பார்க்கணும்.

8. ஞாயிற்றுக்கிழமைய identify பண்ண பழகணும். (கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினோம்😛)

இதெல்லாம் விட ரொம்ப முக்கியம்😊,

நாம எங்க வேலை பார்த்திட்டு இருந்தம்
என்ன வேலை செய்து கொண்டிருந்தம்
என்கிறத மூளையில ஏத்தணும்...
ஏன்னா போன ஜென்மத்தில ஏதோ வேலை செய்த போல feeling இருக்கு😏

So, பிளீஸ் consider the above facts & make necessary arrangements
சார்....

😜😜😜😜
Source: Whatsapp Forward

Comments

Post a Comment

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips