Ponniyin Selvan Podcast Link

*Ponniyin Selvan on podcast..*
Hope you all enjoy.. Try to listen to it with your kids or complete family...


*பொன்னியின் செல்வன்* கதை ஏற்கெனவே ஒலிப்புத்தகமாக வந்திருக்கிறது. ஒலிப்புத்தகம் என்றால் புத்தகத்தை வரிவரியாக படிப்பார்கள். ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் பாட்காஸ்ட் ஆக வந்துள்ளது .நவீன சுவாரசியமான தமிழில் வரிக்கு வரி படிக்காமல், கதைத் திருப்பங்கள் எதுவும் மிஸ் ஆகாமல், கதையை ஒரு பெண் (கவிதா) சொல்லிக்கொண்டே போகிறார். கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.
அதன் லிங்க் கீழே உள்ளது. முதலில் அறிமுகமும் பின்பு 30 எபிசோடும் உள்ளன.  மேலும் வர இருக்கின்றன. ஒவ்வொரு எபிசோடும் 10 அல்லது 12 நிமிடங்கள் ஓடும். கேட்டு நிறுத்திய இடத்திலிருந்து மீண்டும் ஓடும் என்பது ஒரு சிறப்பு
https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9mZWVkLnBvZGJlYW4uY29tL2thZGhhaXBvZGNhc3QvZmVlZC54bWw


Here’s a playlist for you… Ponniyin Selvan Audio By Sri (Tamil) – Ponniyin Selvan Audio - Pudhu Vellam - Bagam 1-Vol 1 (Tamil) by gnananandhan
https://open.spotify.com/playlist/0ids8aHEHMUPfgr9pbXwG9?si=JJBNpVTYRq21dfzNXF3p3w

Comments

Popular posts from this blog