What is Maturity of Mind? Of

*_மன முதிர்ச்சி என்றால் என்ன?_* *_What is Maturity of Mind?_* _1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது._ *_Correcting ourselves without trying to correct others._* _2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது._ *_Accepting others with their short comings._* _3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்._ *_Understanding the opinions of others from their perspectives._* _4. எதை விட வேண்டுமோ, அதை விட பழகிகொள்தல்._ *_Learning to leave what are to be avoided._* _5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்._ *_Leaving the expectations from others._* _6. செய்வதை மன அமைதியுடன் செய்வது._ *_Doing whatever we do with peace of mind._* _7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது._ *_Avoiding to prove our intelligence on others._* _8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்._ *_Avoiding the status that others should accept our actions._* _9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்._ *_Avoiding the comparisons of ourselves with others._* _10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சித்தல்._ *_Trying to keep our peace in our mind without worrying for anything._* _11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும், உள்ள வேறுபாட்டினை உணர்தல்._ *_Understanding the difference between the basic needs and what we want._* _12. சந்தோஷம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல,என்ற நிலையை அடைதல்._ *_Reaching the status that happiness is not connected with material things._* _இந்த *12ல்* குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகி சந்தோஷமாகிவிடும்._ *_Live your Life & Love your Life._* 👏👏💐💐💐💐💐💐💐👏👏

Comments

Post a Comment

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips