நான் வேலைக்கு சென்à®± காலத்தில், à®’à®°ு நாள் என் சக அதிகாà®°ியுடன், என் à®®ேல் அதிகாà®°ியைப் பாà®°்க்கச் சென்à®±ேன். அவருடன் பேசிக் கொண்டிà®°ுந்த பொà®´ுது, என் சக அதிகாà®°ி சொன்னாà®°், "ஸாà®°், உங்க இரண்டு பேà®°ுக்குà®®் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டுà®®் பொண்ணுகளா போச்சி" என்à®±ாà®°். அதற்கு என் உயர் அதிகாà®°ி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பாà®°்த்துகிட்டே இருக்கனுà®®். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிà®®ையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாà®®்" என்à®±ு பதிலளித்தாà®°். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்à®±ு. இன்à®±ு? நேà®±்à®±ு பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிà®™் போய் விட்டு, à®…à®™்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் à®…à®°ுகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிà®°ுந்தது என் காதில் விà®´ுந்தது. அதன் சாà®°à®®்சம் கீà®´் வருà®®ாà®±ு: à®’à®°ு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேà®°ுà®®், திà®°ுமணம் à®®ுடித்து, à®’à®°ு பெண் ஆஸ்திà®°ேலியாவிலுà®®், அடுத்த பெண் à®…à®®ெà®°ிக்காவிலுà®®் வசிக்கிà®±ாà®°்கள். "இப்பத்தான், ...
Comments
Post a Comment