*Periva Kural - Dharma Pracharam series*


*ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் குறித்த பெரும் பொக்கிஷம்*


ஶ்ரீ மஹா பெரியவாள் க்ருபையுடன் பல வருடங்களாக அவருடைய திருவடி சேவையில் ஈடுபட்டு வரும் காஞ்சி பெரியவா ஃபோரம் (www.periva.org) தற்பொழுது அனைத்து ஹிந்துக்களும் பயன் பெறும் வண்ணம் ஒரு பெரும் பொக்கிஷத்தை அளித்து உள்ளனர். 


ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகத்தை பூர்ணமாக தவறுகள் இன்றி நாம் கற்றுக் கொள்ளவும், அர்த்தம் புரிந்து அதில் லயிக்கவும், நம்மில் பலருக்கும் இதுவரை தெரியாத பூர்வ பாகம், உத்தர பாகம் உட்பட அனைத்தையும் எளிமையான தமிழில், பயிற்சி பாடங்களாக யூடியூப் மூலம் வெளியிட்டுள்ளனர். 


*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பயிற்சி*: https://www.youtube.com/playlist?list=PLFbZZ-q3UKre5L1mH4ooPE3FVtob0rldJ


*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - பூர்வ பாகம் பயிற்சி*: https://www.youtube.com/playlist?list=PLFbZZ-q3UKrdsqaRAcAvgL0YLAcrU-K-G


*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - உத்தர பாகம் பயிற்சி*: https://www.youtube.com/playlist?list=PLFbZZ-q3UKrfzrYfABiWyUq6eHH2sYJL4


*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கவுரை (உரை நிகழ்த்துபவர் - ஸ்ரீ ஹரி, காஞ்சி பெரியவா ஃபோரம்)*: https://www.youtube.com/playlist?list=PLFbZZ-q3UKrcTyTvAQUz6pScZsj2ks8Qw


இந்த அரிய பொக்கிஷத்தை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் நிச்சயம் பகிர்ந்து அவர்களுக்கும் அம்பிகையின் அனுக்ரஹம் கிடைக்க உதவுங்கள்.


*An initiative of Kanchi Periva Forum*

Comments

Popular posts from this blog