கலியுகத்தில் வரும் 4448 வியாதிகளையும் குணப்படுத்தும் அபூர்வ மிருக சஞ்சீவினி மந்திரத்தை  அசுர குரு சுக்ராச்சாரியார் அவருடைய சீடர்களுக்கு உபதேசித்த ரகசியங்களை அதர்வண வேதத்தில் கோகண்ட சம்கிதையில் விரிவாக சொல்லி இருக்கிறார். இந்த மந்திரத்தை என்னுடைய வகுப்புகளில் பல அன்பர்களுக்கு உபதேசித்து பல்லாயிரம் பேர் பலன் அடைந்துளார்கள்.  அந்த அற்புத மந்திரத்தை இன்று நம் திருமந்திர வகுப்பில் ப்ரயோகத்துடன் கற்பிக்கிறேன். !


தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கலியுகத்தில் ஒரு மனிதனுக்கு வரும் 4448 வியாதிகளுக்கும் தீர்வு என்ன என்று என்று அரசுரர்களின் குல குருவான சுக்ராச்சாரியாரிடம் சென்று கேட்டனர். தேவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சுக்கிராச்சாரியர் கூறிய கலியுகத்தில் பயன் தரும் அற்புத மந்திரம் தான் இது. இம்மந்திரத்தை 

ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி சாந்தி குரு குரு ஸ்வாஹா!!!

தினமும் 1008 முறை கூறினால் உடனடியாக பலன் உண்டு. 48 நாட்கள் தொடர்ந்து இம்மந்திரத்தை கூறினால் எல்லாவிதமான கெடு பலன்களும் நீங்கி ஆரோக்கியமான உடல் மற்றும் மன நிலை உருவாகும். கை வலி , கால் வலி, வலிப்பு, மன நிலை பாதிப்பு, பக்கவாதம் மற்றும் ஞாபக மறதி, இரத்தக்கொதிப்பு. நீரிழிவு என பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து கேளுங்கள் அதிசயத்தக்க மாற்றம் உண்டாக்கும் என்று உபதேசிக்கிறார்.

      - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
        சித்தர்களின் குரல் shiva shangar
Source: Whatsapp Forward

Comments

Popular posts from this blog