#ஸ்ரீராம_ராமேதி 

#சுலோகத்தை 


வீடுகளில் சொன்னால் !! 100 விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்ன பலன் .


வில்வ மரத்தடியில் சொன்னால்1000 தடவை சொன்ன பலன் .


பசு நிறைந்து இருக்கும் இடத்தில் சொன்னால் பலகோடி முறை சொன்ன பலன் .


ஆலயங்களில் சொன்னால் மறு பிறவி இல்லாது நம் சந்ததிகள் எல்லா நன்மைகளும் அடைவார்கள் என்று காஞ்சி மகாபெரியவர் சொன்ன அருள் வாக்கு.


இதை பலருக்கு பகிருங்கள். எல்லோரும் நன்மை அடையட்டும். 


லோகா சமஸ்தா சுகினோ பவந்து 


“ஸ்ரீ ராம ராம ராமேதி

 ரமே ராமே மனோ ரமே

 சஹஸ்ர நாம தத்துல்யம்

 ராம நாம வரானனே”


ஸ்ரீ ராம ஜெயம் !!!

Comments

Popular posts from this blog