" *சரம்* "என்றால் மூச்சு, சுவாசம்.

" *வணன்* "என்றால் வயப்படுத்துதல், வயப்படுத்துபவன். *சரம்+வணன்=சரவணன்.* 

 மூச்சுக்காற்றை தன்வயப்படுத்த பிணி, மூப்பு,மரணத்தை வெல்லலாம். இதுவே சித்தர் முருகப்பெருமான் கூறும் *வாழ்வியற்* *தத்துவம்* . முருகப்பெருமான் வெறும் கடவளல்ல; *வாழ்வியல் குறியீடு* !. "காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார்க்கு கூற்றை (எமன்)உதைக்கும் குறியதுவாமே". அனைவருக்கும் *இனிய தைப்பூசத்* *திருநாள்* *வாழ்த்துக்கள்!* 🙏🌷

Comments

Popular posts from this blog