*மனைவி:*

என்னங்க சாயங்காலம்  சீக்கிரம் வாங்க சினிமாக்கு போகணும்...!

😂

*கணவன்:*

வேலையிருக்கு Late ஆகும்..

😟

*மனைவி:*

சீக்கிரம் வந்தா பாஜக சின்னம் கொடுத்து வரவேற்பேன்.

🙂

Late'ah வந்தா காங்கிரஸ் சின்னத்தால் அடி விழும்.

😜

ரொம்ப late ஆனா ஆம் ஆத்மி சின்னம் தான் பேசும்

😳

Night full'ah வீட்டுக்கே வரலனா கம்யூனிஸ்ட் சின்னத்துடன் நா அங்க வருவேன். 

எப்படி வசதி...?

😂

யாருப்பா 

அது பொண்டாட்டிக்கு 

அரசியல் 

தெரியாதுன்னு

சொன்னது..? 

😂😂😂

Comments

Popular posts from this blog