🌹கர்நாடகா à®®ாநிலம், à®°ெய்ச்சூà®°் à®®ாவட்டம், தேவதுà®°்கா நகரில் ஸ்à®°ீ வெà®™்கடேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் என்ன சிறப்பு என்à®±ால் கொதிக்குà®®் நீà®°ை இறைவனுக்கு அபிà®·ேகம் செய்கிà®±ாà®°்கள் இந்த தீà®°்த்தத்தை பாதத்தில் பிடித்தால் குளிà®°்ந்த நீà®°ாக வருகிறது இதே குளிà®°்ந்த நீà®°ை பிடித்து அபிà®·ேகம் செய்தால் கொதிக்குà®®் நீà®°ாக வருகிறது என்ன விந்தை பாà®°்த்தீà®°்களா. இதை நீà®™்களே நேà®°ில் கண்டு களியுà®™்கள்.

Comments

Popular posts from this blog