கீழ்க்கண்ட ஆங்கில - தமிழ்ச் சொற்களை உற்று கவனியுங்கள்! Mango - மாங்காய் Cash - காசு One - "ஒன்"று Eight - "எட்"டு Victory - வெற்றி Win - வெல்/வென்று Wagon - வாகனம் Elachi - ஏலக்காய் Coir - கயிறு Eve - அவ்வை Terra - தரை Metre - மாத்திரை (unit representation in Tamil) Name - நாமம் (பெயர் - எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்) Vomit - ஒமட்டு (குமட்டுதல்) பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல். Script - குறிப்பு Speech-பேச்சு Speed - பீடு/வேகம் (பீடு நடை - வேக நடை) Sponge - பஞ்சு Snake - நாகம் A"ttack" - தாக்கு M"ake" - "ஆக்க"ம் Round - உ"ருண்டை" Lemon - "இளம"ஞ்சள்காய் (எலுமிச்சை) Roll - உ"ருள்" Orate - "உரை"யாற்று "Know"ledge - "ஞான"ம் Ginger - இ"ஞ்சி" Molecule - மூலக்கூறு Kill - கொல் Prize - பரிசு Other - இதர Tele - தொலை Teak - தேக்கு Rice -அரிசி Aqua - அக்கம் Venom - விடம் Fade - வாடு Poly- பல Mega - மிக Accept - இசைப்படு Mature - முதிர் Goat - கடா Pain - பிணி Yarn - ஞாண் (அறிக- yarn=thread, ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க) Culprit - கள்ளன்(குற்றவாளி) Torque - திருகி Level - அளவு Mad - மடமை Surround - சுற்றம் God - கடவுள் Birth - பிறந்த Capture - கைப்பற்று Want - வேண்டி Plough - உழவு Sudden - உடன் Adamant - அடம் Fault - பழுது Shrink - சுருங்கு Villa - இல்லம் Path - பாதை Via/Way - வழியாக Bottle - புட்டில்/புட்டி Cot - கட்டில் Nerve - நரம்பு Betrothal - பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்) Grain - குருணை Button - பொத்தான் இப்போது சொல்லுங்கள்; தெலுங்கு, மலையாளம், கன்னடத்துக்கு மட்டுமல்ல 500 ஆண்டு ஆங்கிலத்துக்கும் கூட தமிழே தாய் மொழி! ஆம்! தமிழே உலகின் முதல் தாய் மொழி!.

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips