ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுவதும் ஹைபர் டெக்ஸ்ட் பண்ணிய பொருளடக்கம் பக்கம் இஃது. 👇வரிசையாகத் தலைப்புகளும், எண் வரிசையில் சுலோகங்களின் முதல் வார்த்தையும் தரப்பட்டிருக்கிறது. அந்தந்தத் தலைப்புகள் அல்லது சுலோகத்தின் முதல் வார்த்தையில் அழுத்தினால் நேரே அந்தச் சுலோகத்தின் அர்த்தம் தந்திருக்கும் பகுதியைத் திறந்துவிடும். இந்தப் பக்கத்தை வைத்துக்கொண்டால் முழு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் சுலோகங்களையும் வரிசையாகப் பொருளோடு படித்துவிட முடியும். 👇
https://sribhagavannama.blogspot.com/2021/12/blog-post_79.html?m=1
நான் வேலைக்கு சென்ற காலத்தில், ஒரு நாள் என் சக அதிகாரியுடன், என் மேல் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, என் சக அதிகாரி சொன்னார், "ஸார், உங்க இரண்டு பேருக்கும் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டும் பொண்ணுகளா போச்சி" என்றார். அதற்கு என் உயர் அதிகாரி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பார்த்துகிட்டே இருக்கனும். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிமையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாம்" என்று பதிலளித்தார். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்று. இன்று? நேற்று பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிங் போய் விட்டு, அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் அருகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதன் சாரம்சம் கீழ் வருமாறு: ஒரு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரும், திருமணம் முடித்து, ஒரு பெண் ஆஸ்திரேலியாவிலும், அடுத்த பெண் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். "இப்பத்தான்,
Comments
Post a Comment