Posts

Food for Thought : Positive Thinking

Positive thinkings... A women had a habit of writing in a diary all the things happend to her , before going to sleep everyday. One night she wrote: I am happy that my husband snores loudly throughout night, because he is alive and is with me. It's God grace, thanks.. I am happy that my son quarrels every morning on the matter that mosquitoes and bed bug do not allow me to sleep peacefully. This means he spends his night in home and is not a vagrant. It's grace of God, thanks.. I am happy that every month I have to pay a good amount of bills and tax for using electricity, gas connection, petrol, water etc. This means that all these facilities are provided to me for use, if these were not present with me, the life would have been very difficult to live. It's God grace, thanks.. I am happy that at the end of day, I become very exhausted due to many works I do, this means I have inner strength and courage to do hard work full day and this is due to gods grace, than

Food for Thought: நமக்கு நாம் தான் போட்டி

அருமையான கருத்து. படிக்கத் தகுந்தது... நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது. நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன். சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன். எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் கடந்த பிறகு,  நான்

Food for thought- அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?

Get to know your mom before it's too late. A small whatsapp forward for you. என்ன பிடிக்கும் ? "அண்ணா, டாக்டர்ஸ் என்னதான் சொல்றாங்க?" ராதுவின் குரலில் பதட்டம். " அதேதான்மா. அப்பாவுக்கு ஹார்ட் பம்பிங் ரேட் ரொம்ப குறைச்சலா இருக்கு. ஏற்கெனெவே ரெண்டு சர்ஜரி ஆனதால இப்போ ஒண்ணும்  பண்ண முடியாது. முடிஞ்ச அளவு மருந்து கொடுத்தாச்சு.  இருக்கற வரைக்கும் அவரை சந்தோஷமா வச்சிக்குங்கன்னுதான் சொல்றாங்க". " இப்போ அப்பா எப்படி இருக்கார்?" "நார்மலா எப்பவும் போலதான் இருக்கார். இந்த நிமிஷம் வரை பைன்". " அண்ணா, நான் ஒண்ணு  சொல்றேன் கேளு. நான் பசங்களை கூட்டிட்டு இன்னும் ரெண்டு நாள்ல வரேன். நீ ரகு அண்ணாவையும் எல்லோருடனும் வரச்சொல்லு. எல்லாருமா சேர்ந்து அப்பாவோட நாலு நாள் இருக்கலாம். " " சரிடாம்மா .  நான் அவன்கிட்ட பேசறேன்." " அம்மாவுக்குத்  தெரியுமா?" " தெரியாது. ஹாஸ்பிடல் போனோம். சரியாகி வந்துட்டார்னுதான் நினைச்சிண்டு இருக்கா". " அப்படியே இருக்கட்டும். அம்மாவை கவலைப்படுத்த வேண்டாம்". " சரி

Food for thought

Source : Whatsapp Forward நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி? இத படிங்க. இதை படிப்பதால் உங்கள் வாழ்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம். ஐந்து நிமிடம் செலவிட்டு இதைப் படியுங்கள். உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய். வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அதிர்ஷ்டசாலி (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை), உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன். நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன், நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரைவிட நீ பாக்கியவான், பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, வாய் பேசாமை, உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் அவ்வாறு உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய். போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகி

ஹிந்தியுமும் நானும்

ஹிந்தியும் நானும். ஹிந்தி தெரிஞ்சா தான் சென்ட்ரல் கவர்மென்ட் வேலை கிடைக்கும் என யாரோ ஒரு நல்ல உள்ளம் அட்வைஸ் கொடுக்க, கழுதை மேய்ச்சாலும் கவர்மென்ட் கழுதையை மேய்க்கணும் என்ற அந்தக்கால கோட்பாடுகளின் படி ஹிந்தி படிப்பது என்ற தீர்மானம் எங்கள் வீட்டில் நிறைவேற்றப்பட்டது. காலனிக்குள்ளேயே ஒரு டீச்சர் கிடைக்க ஒரு சுபமுகூர்த்த நாளில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நானும் மூன்றாம் வகுப்பு படித்த என் தங்கையும் ஒரே  டியூஷன் கிளாஸ் போக ஆரம்பித்தோம். என் வயது காரணமாக நான் நேரடியாக மத்யமா படிக்கலாம் என்றும் என் தங்கை பிராத்மிக் எழுத வேண்டும் என்றும் டீச்சர் சொல்ல படிக்க ஆரம்பித்தோம்.இதை சாக்காக வைத்து  ஹிந்திப் படம் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சோம். அப்போ டிடி மட்டும் தான். பாதி நேரம் எப்படியுமே ஆத்தா ஹை ஜாத்தா ஹைன்னு தான் ஓடும். குறித்துக் கொடுத்த கேள்வியை அப்படியே நெட்டுரு போட்டு மத்யமா பாஸ். அடுத்து ஒரு oral test என்ற போது தான் ஹிந்திக்கு என்னால் ஏழரை சனி ஆரம்பம் ஆனது. ஹிந்தி தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஒரே கேள்விக்கு ஆண் ஒருவாறாகவும் பெண் வேறு மாதிரியும் பதிலளிக்க வேண்டும். நான்

Ratha saptami - Festivals Decoded ( in English)

There are so many festivals in our tradition. No other country has so many festivals like us. The next one coming up is Rathasapthami on 19th February 2020. It is celebrated on the 7th day from New moon on the tamil month of Thai(Magaram). It marks the beginning of Utharayanam, the day time of the Devas. This is when the direction of sun is said to change towards the northern hemisphere. It also marks the beginning of spring and summer. It is said that the Sun travels in a chariot with one wheel and is mounted on 7 horses.(the wheel represents the single white colour of light and the 7 horses represent the 7 colours of light). If you notice keenly you'll observe that the festivals coincide with the change in seasons. The prasadham that is made as offering to God are all designed to prepare our mind and body for the forthcoming change in season. Every seasonal change causes an imbalance in the three doshas(vatha,pitha and kapha) that governs our body which in turn is responsible fo

Ratha saptami - Festivals Decoded (Tamil)

(Warning/எச்சரிக்கை: தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பிறகு ஆக்ஷன் கிங்/க்வீன் ஆகுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் Please read till the end and do not jump to any of this hastily. ) ஆடி போய் ஆவணி வந்தா என் பிள்ளை top ல வருவான்னு கேட்டிருப்பீங்க. அதே மாதிரி மாசம் போய், மாசம் பொறந்தா ஒரு பண்டிகை நம்ம ஊரிலே உண்டு. (பிரசாதம் Tasteஆ இருந்தா பண்டிகை ஞாபகம் இருக்குங்கற சங்கத்தோட தலைவி நானு.😜நீங்க எப்படி? சங்கத்திலே உறுப்பினர் ஆக கட்டணம் இல்லை. எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை😀) இதோ அடுத்து வரப்போவது ரதசப்தமி. ரதசப்தமி கொண்டாடுவதற்கான காரணம் என்னன்னு பார்ப்போமா? இந்த வருஷம் ( 19/2/2020), பிப்ரவரி 19 நாள் அன்னைக்கு ரதசப்தமி. திருப்பதி கோவில் தொடங்கி பல கோவில்களிலே ரொம்ப விசேஷமா நடக்கும் இந்த நாள். தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏழாவது நாளான சப்தமி அன்று இது கொண்டாடப்படுகிறது.சூரியன் தான் நவக்கிரங்களோட ஹீரோ ன்னும் மத்த கிரகங்கள் எல்லாம் அவரைச் சுத்தி சுத்தி வர்ராங்கன்னும், சூரியன் தனது ஏழு குதிரைகள் (நம்ம ஆளுங்களுக்கு என்னைக்கோ  ஒளி வெள்ளை,பிரிச்சா 7 நிறம்னு தெரியும். சிம்பாலிக்