Posts

A Small Story With Powerful Lesson. Read this small story; Hope that makes a BIG change in YOU. THE PROFESSOR BEGAN HIS CLASS BY HOLDING UP A GLASS WITH SOME WATER IN IT. HE HELD IT UP FOR ALL TO SEE & ASKED THE STUDENTS “HOW MUCH DO YOU THINK THIS GLASS WEIGHS?” . ’50GMS!’….. ‘100GMS!’ …..’125 GMS’ …THE STUDENTS ANSWERED. “I REALLY DON’T KNOW UNLESS I WEIGH IT,” SAID THE PROFESSOR, “BUT, MY QUESTION IS: WHAT WOULD HAPPEN IF I HELD IT UP LIKE THIS FOR A FEW MINUTES?”…. ‘NOTHING’ …..THE STUDENTS SAID..‘OK WHAT WOULD HAPPEN IF I HELD IT UP LIKE THIS FOR AN HOUR?’ THE PROFESSOR ASKED. ‘YOUR ARM WOULD BEGIN TO ACHE’ SAID ONE OF THE STUDENT . “YOU’RE RIGHT, NOW WHAT WOULD HAPPEN IF I HELD IT FOR A DAY?” “YOUR ARM COULD GO NUMB; YOU MIGHT HAVE SEVERE MUSCLE STRESS & PARALYSIS & HAVE TO GO TO HOSPITAL FOR SURE!” ….. VENTURED ANOTHER STUDENT & ALL THE STUDENTS LAUGHED . “VERY GOOD. BUT DURING ALL THIS, DID THE WEIGHT OF THE GLASS CHANGE?” ASKED THE PROFESSOR. ‘NO’…. WAS THE A

Link to Tamilnadu School Text Books from 1 - 12 th Class

*ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான இ புத்தகம் வெளியீடு* புத்தகங்களை டவுன் லோடு செய்ய - http://tnschools.gov.in/textbooks NCERT Books Download Link: https://www.ncertbooks.guru/ncert-books-pdf/?_gl=1*c8px7e*_ga*YW1wLTZNc1JVbUJmQVpLWVo4b1Y3bkZqbDBrYk1jVHE5X3Y4QWw5bmxPYXVyUGxSOGZrRjEzVHZXdzVUUEwyT1RhMF8.#NCERT_Books_for_Class_9

Thought for the day - How is Corona so powerful? Why there's a difficulty in creating a Vaccine?

கொரோனா வைரஸ் கிருமி பற்றி உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரின் அருமையான விளக்க பதிவு!! *நான் Dr.P.மணி. நான் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறேன். என்னிடம் என் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் ஏன் இன்னும் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை? இந்த கொரோனா வைரஸ் கிருமி தொற்றிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது?என விளக்கம் கேட்டனர். கொரோனா வைரஸ் கிருமி தொற்று பற்றி எனக்கு தெரிந்த அறிந்த உயிரியல் விளக்கத்தை கீழ்கண்டவாறு பதிவிடுகின்றேன். முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ் . ஒரு ஆர்என்ஏ (நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறைதான் கொரோனா வைரஸ்  (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கரைந்து வைரஸ் அவுட்). அந்த உறையின் மீத

Thought for the Day - Baggage

ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு... ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குப் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது. மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது சேகரித்துக் கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக் குருவிக்கு சந்தோஷம் வந்து விடும். தன் பையில் பொறாமையை சேகரித்துக் கொள்ளும். இப்படி பார்க்கும் இடம் எல்லாம் அபூர்வமான வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது. வினோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை. தனது சேகரிப்பினை எண்ணி எண்ணி மகிழ்ந்து போனது அது!. ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது. இது வரை லகுவாக ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால், இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை. சோர்ந்து போன அது, ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், "என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிற

Thought for the Day - பயம் மனிதனை முட்டாளாக்கும்!

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்

Thought For The Day - Life Lessons from Corona

15 பிப்ரவரி 2020 முதல் 15 மார்ச் 2020, 15 மார்ச் 2020 முதல் 15 ஏப்ரல் 2020 வரை என *கடந்த சில 30 நாட்களின்* தரவு மற்றும் பதிவேடுகளின் அடிப்படையில் (சுடுகாடு, சிமெட்ரி & கிரிமடோரியம்) நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படியான ஆராய்ச்சி: *இந்தியாவில் மனித இறப்பில் 40% குறைந்து இருப்பதைக் காட்டும் ஆராய்ச்சி அறிக்கை.* 1) இயற்கை மரணம் *35%* குறைக்கப்பட்டது (எப்படி?) 2) விபத்து மரணம் *97%* குறைக்கப்பட்டது (எப்படி?) 3) தற்கொலை மரணம் *99.9%* குறைக்கப்பட்டது (எப்படி?) *எப்படி* என்று பார்ப்போம்: *1) இயற்கை மரணம்:* மாரடைப்பு, ரத்த அழுத்தம் அல்லது இது போன்ற அவசரகால நோய்கள் எதுவும் இல்லை. காரணம் என்னவென்றால்: அ) *கொரோனா பயத்தின் உணர்ச்சி* மற்ற அனைத்து நோய்களையும் மறக்கடித்து குணப்படுத்தியது. இதை ஆங்கிலத்தில் *கவுண்டர் எஃபெக்ட்* (counter effect) என்பர். ஆ) மக்கள் *குடும்ப உறுப்பினர்களுடன்* வீட்டில் வசிக்கிறார்கள், எனவே, மன அழுத்தமோ அல்லது நோய்களைப் பற்றி சிந்திக்க நேரமோ இல்லை. இ) முன்பெல்லாம் நோயாளிகளுக்கு *பயம் உண்டாக்குவதன்* மூலம் மருத்துவர்கள் எளிய நோய்களையும் ஆபத்தான நோய்களாக ஆக்கிய
How to find an accommodative partner ? Time immemorial, we have been hearing marriages which are love before or after are alive if both the partners are accommodative . Krishna accommodated Satyabhama with love, Lord Shiva bowed down to Parvati , Lord Muruga went back of Valli, Saraswati agreed to stay with Brahma, Kasturba did everything told by Babuji, Venu listens to Jaya and vice versa. Why do we need to accommodate ? Marriage progresses in steps. Every individual steps into marriage with certain goals, that might get fulfilled or nullified. One might become more dominant . Trying to fulfill all wants, comforts and luxuries are not possible but to come to an agreement is possible , and that is what is accommodating . Respecting each other’s ideas, thoughts, principles, works, and more so standing next to each other in support during  taxing and tiring times is what is accommodating . More important what may come not criticising or putting down each other , ove