Posts

 *THE MOVING STORY OF  SPARROW NESTS*  T.N.Seshan and his wife learnt a valuable lesson* In a management seminar once T.N.Seshan shared that while travelling in Uttar Pradesh with his wife, when he was the Chief Election Commissioner, they saw a large mango plantation filled with sparrow nests. Seshan's wife decided to carry two nests home. The police escort called a young boy who was grazing cows and asked him to bring down two nests and offered to pay him Rs 10. He refused as Seshan raised the offer to Rs 50.The boy told Seshan and his wife : *Sahibji, I will not do it for whatever you will give.* *Inside these nests are baby sparrows; if I give those nests to you, in the evening, when the mother sparrow returns with food for the babies and does not find them there, she will cry.* *I do not have the heart to  see that.* *▪* Seshan and his wife were taken aback and *felt small*. Seshan later recounted : *My position and the IAS label* melted away in front of that *little boy.* *I
 What do you think of these  *Ancient Indian health tips*? - quotes in Sanskrit 1. Ajeerne Bhojanam Visham अजीर्णे भोजनं विषम् । If previously taken Lunch is not digested..taking Dinner will be equivalent to taking Poison. Hunger is one signal that the previous food is digested  2. Ardharogahari Nidhraa  अर्धरोगहारी निद्रा । Proper sleep cures half of the diseases.. 3. Mudhgadhaali Gadhavyaali मूढ़गढ़ाल्ली गढ़व्याली। Of all the Pulses, Green grams are the best. It boosts Immunity. Other Pulses all have one or the other side effects.  4. Bagnaasthi Sandhaanakaro Rasonaha बागनास्थी संधानकारो रसोनहा। Garlic even joins broken Bones..  5. Athi Sarvathra Varjayeth अति सर्वत्र वर्जयेत। Anything consumed in Excess, just because it tastes good, is not good for Health. Be moderate.  6. Naasthimoolam Anoushadham नास्थिमूलम अनौषधाम। There is No Vegetable that has no medicinal benefit to the body..  7. Na Vaidhyaha Prabhuraayushaha नां वैध्यः प्रभुरायुशाह । No Doctor is Lord of our Longevity. Doct
 கோவிலில் வணங்கும் முறை எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், முதலில் விநாயகர் கோவிலுக்குச் சென்று, விநாயகரைப் பார்த்து, “ஓம் ஈஸ்வரா’ என்று உயிரை நினைத்து, வானை நோக்கிப் பார்த்து, இவற்றையெல்லாம் அருளிய, மகரிஷிகளின் அருளாசியை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று ஏங்கவேண்டும். பின், கண்களை மூடி, துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை, எங்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும், என்ற உணர்வுடன், உடலை நினைக்க வேண்டும். பின், கண்களைத் திறந்து, தீப ஆராதனை காட்டும் பொழுது, வழியறிந்து செயல்படும் ஞான நிலை பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கவேண்டும். அங்கிருக்கும் மலரைப் பார்த்து, மலரின் நறுமணம் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கிவிட்டு, கனிகளைப் பார்த்து, இக்கனிகளின் சுவை போன்று, எங்கள் சொல்லும் செயலும், சுவை பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று எண்ணி வணங்கவேண்டும். பின், இங்கு வருபவர் அனைவரும், மகரிஷிகளின் அருளாசி பெறவேண்டும் ஈஸ்வரா, அவர்கள் வாழ்வில், நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று எண்ணி வணங்கவேண்டும். தியானம் இருந்துவரும் அனைவரும், கோவிலுக்குச் செல்லும் பொழுது, முதலில் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று, மேலே
 ☘️☘️☘️ தரையில் பாய் விரித்து உறங்குவதால்  கிடைக்கும் நன்மைகள்… பாயில் படு நோயை விரட்டு, இது நமது தமிழ் பழமொழி… 1) பாய் உடல் சூட்டை உள்வாங்கக்கூடியது, 2) கர்பினி பெண்கள் பாயில் உறங்குவதால் இடுப்பு வலி, முதுகு வலி வரவே வராது, 3) பாயில் உறங்கும் பழக்கமுடைய பெண்களுக்கு பிரசவ நேரத்தில் “சிசேரியன்” தேவைப்படாது, 4) பிறந்த குழந்தையை பாயில் உறங்க வைப்பதால் கழுத்தில் சுழுக்கு பிடிக்காது, குழந்தையின் முதுகெலும்பு சீர்படும் குழந்தை வேகமாக வளர உதவிடும், 5) கல்வி கற்கும் மாணவ மாணவிகள் பாயில் உறங்கினால் இளம் வயது கூண் முதுகு விழாது, 6) பெரும்பாலான முதியோர்கள் தரையில் பாய் விரித்து உறங்குவதே அதிகம் விரும்புவார்கள் அதன் காரணம் 60 வயதிற்கு மேல் உடலில் இரத்த ஓட்ட பிரச்சினை இருக்கும் பாயில் சமமாக கால் கையை நீட்டி மல்லாக்க படுக்கையில் உடல் எங்கும் இரத்தம் சீராக பாய்ந்து கொழுப்பை குறைக்கிறது, 7) ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது, இரும்பு மரக் கட்டிலில் “பிளாஸ்டிக் போம்” மெத்தையில் உறங்குவதை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவது நம் உடலில் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்தக் கூடியது… “பாயின
 வரதட்சணையாக வந்த ஸ்ரீராமர்... நல்லுறவு தந்தருளும் சாளக்ராம மகிமை! வரதட்சணை தருவதும் பெறுவதும் எல்லாக் காலத்திலும் உண்டு. அந்தக் காலத்தில், வைஷ்ண சம்பிரதாயத்தில், மாப்பிள்ளை வீட்டாருக்கு துளசிமாடத்தையும் சாளக்ராமத்தையும் தருவதை பெண் வீட்டாரும் பெறுவதை மணமகன் வீட்டாரும் கௌரவமாகவும் பெருமையாகவும் நினைத்தனர். சாளக்ராமம் என்பது விஷ்ணுவின் அம்சம் என்று போற்றப்படுகிறது. நேபாளத்தில் உள்ள கண்டிகை நதியில்தான் சாளக்ராமம் தோன்றுவதாகச் சொல்வர். நேபாள மன்னனும் தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னனும் சம்பந்தியானார்கள்; நேபாள மன்னர், மாப்பிள்ளை வீட்டாரான தஞ்சை மன்னருக்கு சீர்வரிசையில் சாளக்ராமத்தை வழங்கினார். சிலகாலம் கழித்து, மகாராஷ்டிர மன்னர் பிரதாபசிங்கின் ஆளுகையின் கீழ், தஞ்சாவூர் தேசம் வந்தது. அப்போது, இந்த சாளக்ராமத்தைக் கண்டு சிலிர்த்தார் மன்னர் பிரதாபசிங். பொதுவாக, உள்ளங்கை அளவோ அல்லது அதை விட சற்று பெரிதாகவோ இருக்கும் சாளக்ராமம். ஆனால், தஞ்சாவூர் மன்னருக்குச் சீர்வரிசையாக மிகப் பெரிய சாளக்ராமம் வழங்கப்பட்டது. இந்த சாளக்ராமத்தைக் கொண்டு, அழகிய ஸ்ரீராமரின் விக்கிரகத்தை அமைத்தார் மன்னர். அப்படி
 *திரும்பிப் பார்க்கிறேன்...!*  🌼🍀🌼🍀🌼🍀🌼🍀🌼🍀🌼🍀 இல்வாழ்வில் அடியெடுத்து வைத்து, பின் நம் குடும்பம் என ஒன்று உருவாகி குழந்தைகள் பிறந்து, அவர்களும் வேகமாக வளர்ந்து விட்டார்கள். பள்ளி, கல்லூரி என அவர்களுக்குப் பிடித்த கல்வியைக் கற்று, அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் நிலைக்கும் வந்துவிட்டார்கள். நாம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக முதுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். வயதுக்கேற்ற சின்னச் சின்ன உடல் உபாதைகள் நமக்கு இருந்தபோதும், ஆரோக்கியத்தை காத்துக்கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.  *வாழ்வினை திரும்பிப் பார்க்கும்போது, மலைப்பாக இருக்கிறது!* எத்தனையோ சந்தோசங்கள், சிரிப்புகள்... எத்தனையோ துக்கங்கள், கண்ணீர் துளிகள்...  எத்தனையோ ஏமாற்றங்கள், கோபங்கள்...  எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம்!  நம் மீது அன்பைப் பொழிந்த, நாம் அன்பு செலுத்திய நிறைய பேர் இன்று நம்மிடையே இல்லை.  இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள், விபத்துக்கள், கொடிய மற்றும் கொள்ளை நோய்கள், பஞ்சங்கள், போர்கள், தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து இதுவரை தப்பித்துக் கொண்டோம். நாம் ஆசையாய் நினைத்த சில விசயங்கள் க
 பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம், பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம், பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்,  எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும் நல் மரங்களை நடுகின்றாரோ அவரிடம் தேவதைகளும் முனிவர்களும் கந்தர்வர்களும் மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர்.  ‘மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்று பகவான் ஸ்ரீ.கிருஷ்ணன் கூறுகிறார். ஒரு *அரச மரம்* நட்டால் ஒரு ஆண்டு சொர்க்கலோக பதவி கிட்டும் என்று *விருஷ ஆயுர் வேதத்தில்* குறிப்பிடப் பட்டுள்ளது. அதிக அளவில் ஆக்ஸிஜன் தரும் மரமாக அரச மரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர் அரச மரத்தைச் சுற்ற சொல்லி இருப்பதில் மருத்துவ காரணங்கள் உள்ளன. அரச மரத்தின் அதிக பிராண வாயுவினால் சுவாசம் சுத்தமடைகிறது, அதனால் எண்ணம் சுத்தமடைகிறது, அதனால் புத்தி தெளிவாகிறது, ஞானம் பிறக்கிறது.  *புத்தருக்கு ஞானம் அளித்த போதி மரம் என்பது ஒரு அரச மரமே*. அதன் காரணமாகவே அரச மரத்தின் அடியில் அமர்ந்து கிராம பஞ்சாயத்துகளில் நீதி வழங்கி னார்கள். *ஆல மரம்* வாக்கின் அடையாளம். அதன் காரணமாகவே வணிகர் ஜாதியினரான *பனியாக்