Beetroot Koottu Recipe:
பீட்ரூட் கூட்டு செய்வது எப்படி?
2 பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். 1/4 கப் சிறு பருப்பு, 2 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு, 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். 3 மேஜைக்கரண்டி துருவிய தேங்காயுடன் 1/4 டீஸ்பூன் சோம்பு சேர்த்து மிக்சியில் அரைத்து பீட்ரூட் கலவையுடன் கலக்கி ஒரு கொதி வந்ததும் தாளிப்பு சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து 1/4 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, 1 காய்ந்த மிளகாய் கிள்ளி தாளித்துக் கொட்டி அடுப்பை நிறுத்தவும். ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் வாசனையாக இருக்கும்.
Cut 2 beetroot to small pieces. Cook 1/4 cup moong dhal and 1 tblsp gram Dhal till soft along with beetroot,salt,turmeric powder and sambar powder.Grind 3 tblsp coconut and 1/4 tsp fennel to a paste. Add it to the beetroot dhal mix and bring it to a boil.
Heat 1 tsp oil, add 1/4 tsp mustard,1/4 tsp urad dhal,curry leaves and 1 red chilli. Add to the Koottu and switch off. Add a tsp of coconut oil for flavour.
#happyhomemakertamil  # 

Comments

Popular posts from this blog