Thought for the Day - Thanks to HomeMakers

பள்ளிகள் மூடப்பட்டது..!!
அலுவலகங்கள் மூடப்பட்டது..!!
ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டது..!!
நிகழ்ச்சி நிரல்கள் நிறுத்தப்பட்டது..!!
விமானங்கள் தரையிறக்கப்பட்டன..!!
பொருளாதாரம்  சரிந்தது கீழே..!!
சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன..!!
மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்க பயப்படுகிறார்கள்..!!
தொடுவதைகூட மறந்துவிட்டார்கள்..!!

ஆனால் எப்பொழுதும்போல் கால்களில்
சக்கரம் கட்டிக்கொண்டு வழக்கம் போல்
இல்லத்தரசிகள் 24 மணிநேரமும்
ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியாக
வைத்திருக்க வேண்டும்  என்ற
கடமையில் தன்னிலையில் எதுவும்
மாறாமால் குடும்பத்தினர்களின்
கோரிக்கைகளை பூர்த்தி செய்கிறார்கள்.!!

அனைவரும் இல்லத்தரசிகளை
பாராட்ட தவறாதீர்கள்..!!
அவர்கள் உலகிற்கு கிடைத்த
பெரிய வரம்..!!
அவர்களுக்கு பெரிய வணக்கம்
தெரிவியுங்கள்..!!
குறைந்து போக மாட்டீர்கள்
குடும்பத்தினரே.

Source: Whatsapp Forward

Comments

Popular posts from this blog