Thought For The Day : கொரோனாவின் நன்மைகள்
கொரானா நன்மைகள் ;*
* சட்டத்தால் கூட மூட முடியாத டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான குடும்ப ஆரோக்கியம் பாதுகாக்கும் நிலை ஏற்படுத்தி உள்ளது.
*குடும்பத்தோடு மட்டுமே கூடி உறவாடி, இப்பொழுது நம்முடன் இருப்பவர்கள் மட்டுமே இக்கட்டான நிலையிலும் நம்முடன் இருப்பவர்கள் என எண்ணும வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
*ஆரோக்கியமான வீட்டு உணவு மட்டுமே உண்ண வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
*தேவையற்ற செலவுகள் செய்யும் வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்தி உள்ளது.
*அநியாயமாக தேவைக்கு அதிகமாக சேர்த்த லஞ்சம்/ கறுப்பு பணம் பொன் பொருள் பயன்தராது என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.
*வீட்டு வேலைகளை பெண்களோடு இணைந்து ஆண்களும் செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
*புத்தகங்கள் படிக்க/எழுத வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
*இக்கட்டான நிலையிலும் நாம் ஓடிஓடி சேர்த்த நம் கண்முன் (சுற்றும் முற்றி பாருங்கள்)உள்ள எந்த பொருளும் பயனற்றது.
காய்கறி விவசாய பொருட்களை தவிர,என எண்ண வைத்துள்ளது.
*எந்த இக்கட்டான கடைசி நிலையிலும் விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் உயர்ந்ததில்லை என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.
*எந்த கடைசி நிலையிலும் விவசாயமும் விவசாயி மட்டுமே இறையருள் படைத்த அற்புதம்.
விவசாயமே மனிதர்களை கடைசி நிலையிலும் கைவிடாது என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.
*உலகில் நட்பை மறந்து உறவுகளை விட்டு விலகி மறந்து பொருளற்ற ஆடம்பர பொருட்களை சேர்த்தும் அவைகளால் பயனில்லை என்ற எண்ணம் ஏற்படுத்தி உள்ளது.
**சிந்தனையில் நிதானம்,தர்மம்,மனிதநேயம்,நேர்மை மறந்து தறிகெட்டு சுயநல வெறிபடித்து திரிந்த மனிதர்கள் நிதானமாக சிந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.*
*ஜாதியால், மதத்தால், நிறத்தால், பணத்தால்,தொழிலால் அதிகாரத்தால் உயர்ந்தவன்/தாழ்ந்தவன் யாரும் இல்லை என மனிதர்கள் எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.
*அதர்மங்கள் தலைதூக்கும் போது மீண்டும் வருவேன்*- என் பகவான் சொன்ன அற்புத வரிகளை மனிதர்கள் எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது.
கொரானாவை மன்றாடி கேட்கிறோம்..
*மனிதர்களுக்கு சிந்தனையில் மறுமலர்ச்சி செய்துவிட்டு சென்றுவிடு வந்தவழி நோக்கி.*
*மனிதனின் கெட்ட எண்ணங்களை அழித்துவிடு.மனிதர்களை அழிக்காதே*
*உலகம் மனிதர்களுக்கானது.*
*வைரஸ்களுக்கானது அல்ல.*
வைரைஸை எதிர்த்து வெல்வோம்..... இனியாவது இயற்க்கையோடு இணைந்து இன்னலின்றி வாழ்வோம்......
Source: Whatsapp Forward

Comments
Post a Comment