Posts

Showing posts from May, 2020

தேடி அலைந்த கதை

ஸ்வாமி சின்மயானந்தா அவர்கள் சொன்ன அருமையான கதை....! ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது.  அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்) கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது. அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான்.  இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான்.  அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான்.  சந்தோஷமாக வீடு திரும்பினான். மீதி 99 பத்...

Adjust your Attitude

Hi Friends, Happy Wednesday.  An engineer in a car manufacturing company designs a world class car. The CEO is impressed with the outcome and praised him a lot.  While trying to bring out the car from the manufacturing area to the showroom, they realised that the car is 2 inches taller than the entrance. The engineer felt bad that he didn't notice this one before creating the car. The CEO was confused on how to take it outside of the manufacturing area. The painter said that they can bring out the car and there will be a few scratches on top of the car which could be touched up later on. The engineer said that they can break the entrance, take the car out, and later re-do it. The CEO was not convinced with any ideas and felt like it is a bad sign to break or scratch.  A Watchman was observing all the drama & slowly approached the CEO.  He wanted to give an idea if they had no problem.  They wondered what this guy would tell them that the experts could not gi...

A short story

அரபு நாட்டில் ஷேக் ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர்.. அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை. *ஒரு ரமளான் ஈத் பெருநாளன்று, தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்.. *விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் புனித குர்ஆன் என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது.. #நண்பர்களே, நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கிறீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன்.. என்னுடைய இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது.. என்னுடைய செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன்... *உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் புனித குர்ஆன். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்... **முதலாமவர் தயங்கியவாறே ஷேக்கிடம் சொன்னார்... முதலாளி, புனித குர்ஆனை மதிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நோய்வாய்பட்டிருக்கும் என் தாய்க்கு நல்ல சிகிட்சை அளிக்க வேண்டும். அதற்கு ப...

Never underestimate anyone!

*Never underestimate anybody; Stay Humble.*  THE SALES GIRL IN CHENNAI GIRI STORE, THROUGH THE EYES OF “WASHINGTON POST.” After the Temple Darshan at the Kapaleeswarar Koil at Mylapore, Chennai, we entered the "Giri Trading Stores"  and started searching for a book on "Thatva Bodha". We found many people buying various Books and CDs and from their smart walks and accumulation of CDs from Abhang to Aruna Sairam and Bhajans to Bombay Jaishree, sent a nice feeling in us, that we have come to the right place indeed. I was looking for this Book while my wife started collecting Bharathiar's songs and MS's Music CDs. I searched  everywhere for this Book. There was this Girl, standing next to the Cashier, sincerely watching all our movements. A dark complexioned girl, should be from a nearby village, might be 17 or 18 years of age, should not have crossed 8th Std. Might be out of poverty she is here. All my Journalist brain unnecessarily calculated about this Gullib...

உங்கள் நேரத்தை வீணடிக்கும் 3 விஷயங்கள்!

*மூன்று விஷயங்கள் உங்கள் நேரத்தை வீணடித்து விடும்...* *தவறிப் போனதை பற்றி  கவலைப்படுவது அது திரும்ப வராது...* *பிறரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது, அது பயனளிக்காது...* *எல்லா மனிதர்களையும் திருப்திபடுத்த நினைப்பது தேவையற்ற சுமை.* *ஒழுக்கம் உடையவனின் முகத்தில் அழகு தெய்வம் குடியிருக்கும்.* *கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் விலங்கு நிலைக்கு ஆளாவான்.* *பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது.* *யாரிடமும் உயர்வு, தாழ்வுடன் பழகக்கூடாது. எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.* *பெண்ணின் ஆபரணம் கற்பு. அதைக் காப்பது தலையாய கடமை.* *பணக்காரர்கள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது.* *நல்லது, கெட்டது, நியாயம், அநியாயம் என்று ஏதும் இல்லை...* *எல்லாம் சூழ்நிலை பொருத்தே அமைகிறது...* *ஆரவாரமில்லால் ஓடும் நீரோடை தண்ணீர் தாகம் போக்கிடும். ஆரவாரம் கொண்ட கடல் நீரோ எதற்கும் உதவாது.* *அது போல தான் அமைதியும் பொறுமையும் கொண்ட மனிதன் எதையும் சாதிப்பான்.* *பொறுமையும், தன்னடக்கமும் வாழ்வின் பிற்பகுதியை வெற்றியாக்கும்.* *நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிறர் தூண்டுதலால் கோபம் வந...

பெண்கள் இனிமேல் பயப்பட வேண்டாம்.

ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று உணரும் தருணத்தில் அதிலிருந்து முழுமையாக விலகி விடலாம். ஆனால், பெண்கள் அதற்குப் பின்தான் பெரிய தவறு செய்கின்றனர். இந்தக் குறுஞ்செய்திகள் அல்லது அலைபேசி உரையாடல்களை வைத்து ஆண்கள் மிரட்டும் பொழுது அதற்கு பயந்து அவர்கள் அழைக்கும் இடத்திற்குச் செல்வது, அவர்கள் என்ன சொன்னாலும் செய்வது என்ற நிலைக்குச் சென்று விடுகின்றனர். பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. எந்தச் சூழலிலும் பதட்டமடையத் தேவையில்லை. முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாகப் பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன. IMAGE REMOVAL PREOCESSING மூலமாக ஆபாசமாகப் பதிவிட்டுள்ள  புகைப்படங்களை நீக்கி விட முடியும். கூகுள் வலைத்தளத்தில் REVERSE IMAGE PROCESSER பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள்  பகிரப்பட்டுள்ளது என்பதனை அறிந்து  அதை நீக்கி விட இயலும். யூ ட்யூப் -ல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும்.  XXX வீடியோஸ் என்று சொல்லக் கூடிய  ஆபாச வலைத...

அடுத்தவர் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறாங்கன்னு கவலைப்படாதீங்க!

*அழகான வரிகள் பத்து*. 1} அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்.. நாம் எல்லோரும்  *சாதாரண மனிதர்கள்* 🏹 2} பொறாமைக்காரரின் பார்வையில்.. நாம் அனைவரும் *அகந்தையாளர்கள்* 🏹 3} நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..  நாம் *அற்புதமானவர்கள்* 🏹 4} நேசிப்போரின் பார்வையில்..  நாம் *தனிச் சிறப்பானவர்கள்* 🏹 5} காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்.. நாம் *கெட்டவர்கள்* 🏹 7}  சுயநலவாதிகளின் பார்வையில் நாம்... *ஒழிக்கப்பட வேண்டியவர்கள்* 🏹 8}  சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் *ஏமாளிகள்* 🏹 9} எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் *குழப்பவாதிகள்* 🏹 10} கோழைகளின் பார்வையில் நாம் *அவசரக்குடுக்கைகள்* 🏹 ✅  *நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்* *ஒரு தனியான பார்வை உண்டு.*  🕊 ஆதலால் -  பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட *சிரமப்படாதீர்கள்* 🏹 🥁 மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்...... *நீங்கள் நீங்களாகவே இருங்கள்* 🥁 *மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...* 🥁 இந்த மனிதர்களிடம் *எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!* *அடைய வே...

Be Cautious for the next Few Months

தமிழ்நாடு அரசு காவல்துறை சார்பில் அருமையான எச்சரிக்கை.. 👌👌👌👌 *முன் எச்சரிக்கை செய்தி* வேலை இழப்பு / வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு/ பண நடமாட்டம் குறைவு காரணமாக பழைய குற்றவாளிகள்/ புதிதாக உருவாகும் புது குற்றவாளிகள் *குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படக்கூடும்* 1. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், வேலை செய்யும் பெண்கள் / ஆண்கள் உள்ளனர். 2. விலையுயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம். 3. விலையுயர்ந்த சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள் அணிய வேண்டாம் உங்கள் கை பைகளில் கவனமாக இருங்கள். 4. உங்கள் மொபைல் போன்களை அதிகம் பொதுவில் பயன்படுத்த வேண்டாம். மொபைல் பயன்பாட்டை பொதுவில் குறைக்க முயற்சிக்கவும். 5. அந்நியர்களுக்கு லிப்ட் சவாரி கொடுக்க வேண்டாம். 6. தேவையான பணத்தை விட அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டாம். 7. நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருங்கள். 8. உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் நலனை சரிபார்க்க ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு போன் பண்ணவும் 9. வீட்டிலுள்ள பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள்...
Gram Flour Bonda Recipe: Add one cup gram flour, 1/2 cup Rice flour required salt, 1/4 tsp fennel, 1 tsp ginger garlic paste, 1/2 tsp chilli powder,a pinch of baking soda, 1 tblsp curd, 1 finely chopped onion, a handful of finely chopped coriander and mint leaves, 10 finely chopped curry leaves to a mixing bowl. Mix everything well, add water little by little and make a thick and soft batter. Wet your fingers, take a small portion of the batter, and deep fry it in hot oil till golden in colour and crisp. This is a good tea time snack and will be ready in 10 minutes. This can be added to Morekuzhambu to prepare Bonda Morekuzhambu too.In case you want to omit ginger garlic paste, you can add 2 pinches of caraway seeds and 1/4 tsp asafoetida powder. கடலை மாவு போண்டா: ஒரு கப் கடலை மாவு, 1/2 கப் அரிசி மாவு, தேவையான உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், சிட்டிகை சோடா உப்பு, 1 டேபிள்ஸ்பூன் தயிர், 1/2 கைப்பிடியளவு பொடியாக அரிந்த புதினா, கொத்தமல்லி, பொடியாக அரிந்த 10 கறிவேப்பிலை இலைகள், நீட்டு வா...

What to do if we are affected by Corona Virus - Tips for Planning

SCARY BUT TRUE~ Now that lockdown is easing out, there is a greater chance of virus infection, especially from asymptomatic cases. *One has to be positive but be ready for the Worst* Please do not waste time on what others are doing! *Start thinking about your own family.* *In case any one of us gets infected by coronavirus. Then What?* Ever thought of that? *Before going for test, put all your valuables in the locker or in safe hidden place. Whole house will be fumigated and sealed.* Your wife, children and parents too will be taken to Isolation ward. You may not ever meet some or all of them again. They or we may die. Situation is still tougher if you are only husband wife living with kids abroad/ away. *Case 1 : Only you get admitted to COVID isolation ward.* 1) What to take with you? Lets make a list. Mobile, Charger, earphones, Routine medicines, Change of clothes ...

Free Coaching for NEET

உங்களுக்கு தெரிந்த யாரேனும் Medical entrance(NEET) மற்றும் Engineering Entrance (JEE) எழுத இருந்தால் அவர்களை கீழே உள்ள group'ல் இணைய சொல்லுங்கள். NEET மற்றும் JEE'க்கு 36 நாட்கள் Mock Exam (மாதிரி தேர்வு) இலவசமாக நடைபெற உள்ளது, இது இந்தியாவின் தலைசிறந்த NEET & JEE பயிற்சி மையத்தால் நடத்தப்பட்ட மாதிரி தேர்வு ஆகும். இந்த தகவலை நீங்கள் இணைந்திருக்கும் எல்லா Group'பிலும் பகிருங்கள், இது பல மாணவர்களின் MEDICAL மற்றும் IIT கனவிற்கு உதவியாக இருக்கும்..! Whatsapp Link: NEET: https://chat.whatsapp.com/G7Pk3yOglc0DMDwAxbsgjF JEE: https://chat.whatsapp.com/JGY7tHszKOw3qwmhF4vcyI Telegram Link: NEET: https://t.me/joinchat/MMV7dRk6P7N8RbDFxVIaqg JEE: https://t.me/joinchat/MMV7dRoPWOZIW7Txyc8pMQ
👉😎 *25 மைக்ரோ கதைகள்.....!*😱 *1. அப்பாவின் மரணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவனிடம் சாக்லேட் கேட்டது குழந்தை....*👶 *-ஜெயா சிங்காரம்* *2. ஐந்து வயது மகள் விளையாட செல்போன் கொடுத்துவிட்டு வளர்ப்பு நாயை வெளியில் அழைத்துச் சென்றான்.....*😠 *- பிரபு பாலசுப்பிரமணியன்* *3. எதிர்வீட்டு ரமேஷைத் தெரியாதென்றான் முகநூலில் 5000 நண்பர்களை வைத்திருக்கும் நடராஜ்....*🙆‍♂️ *-தனுஜா ஜெயராமன்* *4. "உன்னைவிட ஒரு அழகியைப் பார்த்ததில்லை'' என்றான் ஆதாம் ஏவாளிடம்......!*😍 *-சி.பி.செந்தில்குமார்* *5. என் சமையலைக் குறைகூறிக்கொண்டே வளரும் உன் தொப்பை........!*🤦‍♂️ *-கல்யாணி சேகர்* *6. பட்டினியால் இறந்த விவசாயி வாயில் போட்டார்கள் விதை நெல்லை....!*😥 *-கவிதா ஹரிஹரன்* *7. ஒரு மெளனத்தின் அலறல்....!*🤔 *சைலண்ட் மோடில் செல்போன்.....!*😱 *-மன்னன் உசைன்* *8. சம உரிமை...