5 நிமிடத்திற்கு மேல் வேண்டாமே!

உபயோகமான தகவல் பகிர்வு.. இன்று நான் இரு மருத்துவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ஒருவர், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வேலை செய்பவர். அவரிடம் “பாதுகாப்பாக இருக்கிறீர்களா, மருத்துவர்களுக்கும் பரவுகிறதா” என்று கேட்டேன். “இங்கு 20 முதல் 25 சதவிகித மருத்துவர்களுக்கு பரவும். பாசிட்டிவ் வந்தால் quarantine ஆகிவிடுவோம். பிறகு நெகடிவ் வந்தவுடன் மீண்டும் வேலையில் சேர்ந்து விடுவோம்“ என்று மிக சாதாரணமாக அதை கடந்து விட்டார். “எங்கள் அப்பார்ட்மென்டில் இருப்பவர்களுக்கே பாசிட்டிவ் வந்துவிட்டது என்ன செய்யலாம்” என்று கேட்டேன். “பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. வெளியில் போகும் போது மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள். மாஸ்க் போட்டவர்களுடன் மட்டும் உரையாடுங்கள். இரண்டு மீட்டர் தள்ளி நின்று உரையாடுங்கள். ஐந்து நிமிடங்களுக்கு மேல் யாருடனும் பேசாதீர்கள். இதை செய்தீர்களானால் தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் உங்களுக்கு கொரோனா தொற்று பரவாது” என்றார். “அது ஏன் ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசக்கூடாது“ என்று கேட்டேன். “கொரோனா தொற்று உள்ள ஒருவரிடம் நீங்கள் பேசினாலே உங்களுக்கும் தொற்று வந்துவிடும் என்பது ஒரு myth. நீங்கள் வைரசுக்கு எக்ஸ்போஸ் ஆனாலே தொற்று வரும் என்றில்லை. எவ்வளவு எக்ஸ்போஸ் ஆகிறீர்கள் என்பது தான் முக்கியம். நீங்கள் குறைவான வைரசுகளை உட்கொண்டால் உங்களுக்கு பாதிப்பு இல்லை. அதிகமாக உட்கொண்டால் தான் தொற்று வரும், அதனால் தான் ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசாதீர்கள் என்றேன்” என்றார். “ஒரு முறை தொற்று வந்தால் அவர்களுக்கு திரும்ப வருமா?” என்றேன். “இந்த வைரசில் பல வகை உள்ளது. ஒரே ஸ்டிரெய்ன் வைரஸ் என்றால் வராது. வேறு ஸ்டுரெய்ன் என்றால் வரலாம், ஆனால் அதுவும் அரிது” என்றார். இது வரை அவர் பார்த்த கேஸ்களில் இரண்டு சதவிகிதம் கூட மறு தொற்று இல்லை என்றார். அடுத்து, எங்கள் அப்பார்ட்மென்டில் தொற்று வந்தவர்கள் சம்பந்தமான தகவல்களை கேட்டேன். தொற்று வந்தவர் வீட்டில் நான்கு பேர்கள். அவர்களில் இருவருக்குத் தான் தொற்று வந்திருக்கிறது. ஒரே வீட்டில் இருந்த போதும் இருவருக்கு பரவவில்லை என்பது முக்கியமான செய்தி. சென்னையில் இருக்கும் எனது நண்பன் ஒருவனுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கேள்விப்பட்டு அவனிடம் பேசினேன். தொற்று உறுதியானதும் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவர் உதவியுடன் சிகிச்சை எடுப்பதாக சொன்னான். இரண்டு மூன்று நாட்கள் கடுமையான இருமல் இருந்ததாகவும், மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினான். இதை எல்லாம் கேட்கும் போது, இந்த கொரோனா என்பது கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கும் வியாதி தானே தவிர இவ்வளவு பீதிக்கும் களேபரத்துக்கும் அது தகுதியானதில்லை என்று தோணுகிறது. அதனால் எச்சரிக்கையாய் இருப்போம். பயமற்று இருப்போம். கொரோணா பாதித்தவரை வெறுத்து ஒதுக்காமல் மனிதநேயத்துடன் இருப்போம். சுலபமாய் கொரோனா காலத்தை கடப்போம். “இன்று ஆயிரம் புதிய கேஸுகள்”. “33 வயதே நிரம்பிய இளைஞர் கொரோனாவுக்கு பலி” போன்ற எதிர்மறை விஷயங்களை பரப்புவதற்கு பதிலாக நான் மேலே குறிப்பிட்டது போன்ற நேர்மறை செய்திகளை பகிரலாமே. கொரோனா அச்சத்தினாலும், பொருளாதார ஸ்திரமின்மையினாலும் மன அழுத்தத்தில் இருக்கும் இன்றைய சமூகம் அதற்க்கு தானே ஏங்கிக்கொண்டிருக்கிறது.. Dear friends Anyone requiring Plasma for Covid treatment please share these From a group of people ready to make plasma donation: We are ready to help For blood donate pls share to u r friends,collegus,relation etc 1.Srikanth O+ ,9700655144. 2.Mani O+ ,7401535415 3.Sriram B+ ,8056051072 4.Ramesh B+ , 9884727286 5.Suresh B+, 8148916988 6.Murali A+. 7299399392 7.PRABHU. O+ 9884641396 8.Vijay. AB-ve. 9790954376 9.Jai. B- 99623610622 10.Raja A1+ 978986531 11.Perumal O+ 12.KALIDASS A+ 13.9943948951 14.Abbas A1- 9551414146 15.Rajalingam B+ 9626696882 Sundar O+ 9941418736 16.Yuvaraj AB+ 8124291412 17.jagir B+. ,9042670928 18.suresh Kumar O+. 9840939939 19.aravind O+, 9176980878. 20.Manikandan A+ 9566420317. 21.Senthilkumar B+,9962688252. 22.praveen kumar B + 9094314313 23.mohanraj B positive 9444464789 24.manikandan O+ 9791097653 25.C.prathap O +ve 9940521093 26.Isaianand o+. 7845548466 27. S THILAK O+ ve , 861810723. 28. Anbumani O+ (9566001676) 29.Syed A+ 9551457239 30.M.jagadeesanvb A➕(7845662500) 31.Karthikeyan o+(9884400371) 32.Daniel B+ (9003148805) 33.Sridhar o+ (9500119761) 34.V.Mohan 0+ (9940639557) 35, jawahar b+ve 9600162581 36.v.karthick A1+ (9578828854) 37.C.Rajkumar B+ve 9790844373 38. Ashok Kumar B+ 9791142469 39.M.KARUKKUVEL Raj B positve -9087425095 40.NARENDRAN A1B+(9500148984) 41.edwin. O- 9791150119 42. Selvaganesh A+ (9940187708) 43.siddiq O+. 9094666918 44.a.inba kumar o+ ve 9840301747 45.vignesh B+ 9884556995 46.vogneshgiri B+ 9043677660 47.anbarasan O+ 9840862846 48.M.Vimal kumar o+ 9677279760 49.Jeeva AB- (ph-8056292339) 50.sarath A+ 9551113240 51.vazir o+(8754034986) 52.Dinesh A1+(8122288878) 53. Balakrish O+ (9047904837) 54.Madhan AB+(9940391891,9498142021)55. P.P.PRADHEESH O+ve +91-8903612888) 56. SHAKKUR B+ve+971552177084) 57. Venkat B-ve 9666661705 58. Roshan A+ve 9100954327 59.Vinod 9985003839 60. Joshua B-ve 9704972553 61.Arun B+ve 9951997775 62. Dr.v.rajnikanth O+ 9032807745 63.Devender b+ 9716366570. 64. AB+. Ajay. 9810384028 share this to as many groups as possible it may help a broken heart😊 You may please add more in the list if you think you can and are willing to help someone who is going through a Harrowing experience. Let’s come together to help each other. Source: Whatsapp Forward

Comments

Popular posts from this blog