புரட்டாசி மாதம் 30நாள் பலகாரம் (நோ வெங்காயம் பூண்டு)

1)இட்லி தேங்காய் சட்னி மிளகாய் பொடி.
2)தோசை  தக்காளி சட்னி 
3)ஊத்தப்பம் வர மிளகாய் சட்னி  
4)அடை அவியல்.
5)சப்பாத்தி  பாசிபருப்பு தால்
6)ரவா இட்லி கொத்த மல்லி சட்னி 
7)ரவா தோசை சலவை சட்னி 
8)தவலை தோசை  சாம்பார் பொடி சட்னி 
9)தவலை அடை மோர்குழமபு.
10)பூரி கிழங்கு பொடிமாஸ் 
11)காஞ்சி புரம் இட்லி கார சட்னி 
12)அரிசி உப்புமா தக்காளி கொஸ்த்து
13)ரவா உப்புமா ஊறுகாய்
14)அவல் உப்புமா தொட்டுக்க உங்க விருப்பம்
15)சேமியா உப்புமா தொட்டுக்க உ. வி.
16)உப்புமா கொழுக்கட்டை தொ.
  உ.வி.
17)வெண்பொங்கல் கொஸ்த்து
18)ஆலு பராத்தா (நோ மசாலா) தயிர் ஊறுகாய் 
19) வெந்தயம் தோசை சட்னி 
20) நீர் தோசை தேங்காய் பூர்ணம்
21) ஆப்பம் தேங்காய் வெல்லம் போட்டு பால்
22) அடை உப்புமா .வெல்லம் 
23)கஞ்சி தோசை தொ.உ.வி
24)ரவா பொங்கல் சட்னி 
25)பெசரட்டு தோசை  கொத்த மல்லி சட்னி 
26)ரவா கிச்சடி வெஜடபிள் போட்டு தேங்காய் சட்னி 
27)கோதுமை  தோசை தக்காளி கார சட்னி 
28)கம்பு தோசை தொ . உ. வி.
29) ராகி தோசை தொ. உ. வி
30)மோர்களி 
31)கரைச்சமா தோசை மிளகாய் பொடி
32)அரிசி மாவு உப்புமா(கோலமா)
33)இளஞ் தோசை(பச்சரிசி&உளுந்து) சலவை சட்னி 
34)தக்காளி தோசை தேங்காய் சட்னி 
35)துவரம்பருப்பு தோசை தொ.உ.வி
36)சேவை தேங்காய் எலுமிச்சை எள்ளு உளுந்து எல்லாம் பண்ணலாம்.
நன்றி வணக்கம்🙏
Source: Whatsapp Forward

Comments

Popular posts from this blog