*நந்தி கல்யாணம் பார்த்தால்ஒரு வருடத்தில் திருமணம் நடக்கும்*
அதிசிய திருத்தலம் திருமழபாடி!
பூலோகத்தில் *நந்தியம் பெருமானுக்கு திருமணம் நடக்கும் ஒரே திருத்தலம் திருமழபாடி*
#திருமழபாடி_நந்திதேவர் - சுயசாம்பிகை #திருக்கல்யாணம் -நாள் *23.03.2021- செவ்வாய்க்கிழமை*
சாயங்காலம் 6 மணி முதல் 7 மணிக்குள்
*#சவாலுக்கு நான் #ரெடி நீங்க ரெடியா ????*
திருமணத்துக்கு ஏத்த வயசுன்னு நம்மாளுங்க
வகுத்து வச்சுருக்குறது ஆணுக்கு 21 வயசு , பெண்ணுக்கு 18 வயசு.
நம்ம பிள்ளைகளுக்கும் வயசு ஆச்சு.
அதுவும் பல வருஷத்துக்கு முன்னாடியே.
இதுவரைக்கும் கல்யாணம் #ஆகலையே.
எவ்வளவோ தேடியும், ஒண்ணுமே #வரன் #அமையலையே.
என்னென்னவோ #காரணம் சொல்றாங்க.
#செவ்வாய் தோஷம்ங்கிறாங்க.
கல்யாண #யோகம் இல்லைங்கிறாங்க.
#ராகு_கேது சரி இல்லைங்கிறாங்க ...
அது சரியில்ல,இது #சரியில்லங்கிறாங்க...
என்னென்னவோ #பரிகாரமும் பண்ணியாச்சு.
இப்போ #நான் என்னதான் #பண்றது.
நம்ம பிள்ளைகளுக்கு
கல்யாணம் #ஆகுமா ? #ஆகாதா..?
இந்த மனநிலையில இருக்கீங்களா நீங்க?
இல்ல,உங்களுக்கு தெரிஞ்ச யாராச்சும் இப்படி #இருக்காங்களா..?
இந்தப் பதிவை படிக்கிற உங்களுக்கு இனிமே #ஒண்ணும்_கவலை இல்லீங்க...
உங்க மகனுக்கோ, #மகளுக்கோ இல்ல உங்களுக்கு #தெரிஞ்சவங்க #மகனுக்கோ... மகளுக்கோ.... இல்ல #உங்களுக்கோ....
கல்யாணம் #சீக்கிரமே #ஆகப்_போகுதுன்னு முடிவு பண்ணிக்குங்க... ..
ஆனா.. அதுக்கு நீங்க #ஒண்ணு பண்ணனும்....
அது என்ன...? என்ன #பரிகாரம் பண்ணனும்..? .
அது என்னன்னா..? பரிகாரமெல்லாம் இல்லீங்க....
#ஒரு கல்யாணத்த #அட்டென்ட்_பண்ணனும்...
என்னது கல்யாணமா ???
என்ன கல்யாணம் ??? எங்க நடக்குது...?
வர்ற 23.03.2021 செவ்வாய்கிழமை அன்னிக்கு சாயங்காலம்
6 மணி முதல் 7 மணிக்குள்ள திருமழபாடிங்கிற ஊர்ல ஒரு கல்யாணம் நடக்கப் போகுதுங்க....
மதியம் ஒரு மூணு மணி போல நடக்கும்ங்க...
அங்க வந்து கல்யாணத்தை #அட்டென்ட்_பண்ணினா திருமணம் ஆயிடுமா....?
என்னய்யா உளருறீங்க... ????
உளறலீங்க....கண்டிப்பா ஆகும்.. எழுதி வச்சுக்குங்க...
முடிஞ்சா திருமழபாடிக்கு வரும்போதே உங்களுக்கு வசதியான மூணு கல்யாண முகூர்த்த தேதிய முடிவு பண்ணி வச்சுக்கிட்டு வாங்க...
அந்த மூணு தேதியில
ஒரு தேதியில நீங்க ரொம்ப நாளா நடக்கலயேன்னு நெனைச்ச அந்த கல்யாணம் #சத்தியமா #நடக்கும்....
நடக்கலீன்னா....?
அந்தக் கேள்விக்கே இடமில்ல....
அப்படி நடக்க வாய்ப்பே இல்ல...
அப்படி நீங்க திருமழபாடியில
நடக்கிற அந்தக் கல்யாணம் பார்த்தும், நீங்க நெனைச்ச அந்த கல்யாணம் நடக்கலீன்னா,,
அதெல்லாம் கண்டிப்பா நடக்கும்.... அது அந்த சிவனுக்கும் தெரியும்....
இனி நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்.......
சவாலுக்கு நான் ரெடி... நீங்க ரெடியா...???
சரி சரி.... என்ன கிளம்பிட்டீங்களா ???? #திருமழபாடிக்கு....
பஸ் வசதி : திருச்சி(சத்திரம் பேருந்து நிலையம்) to திருமழபாடி தஞ்சாவூர் ( பழைய பேருந்து நிலையம்)to திருமழபாடி அரியலூர் to திருமழபாடி.
போறதுக்கு முன்ன
இந்த திருமழபாடி வயிரத்தூண் நாதர் ஆலயத்தை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுகிட்டு போங்களேன்!!
*திருமழபாடி செல்லும் வழி*
கணேச குருக்கள் (ஆலய அர்ச்சகர்) 8525938216, 9843360716 or 9786205278
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு
இந்த சிவஸ்தலம் திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மி. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம். திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாக பேருந்து வசதி உள்ளது. அரியலூர் - திருவையாறு சாலையில் கீழப்பழுவூர் வந்து அங்கிருந்து பிரியும் சாலையில் சென்றும் மழபாடி வரலாம்.
Comments
Post a Comment