இன்றைய சிந்தனை.

🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️


இன்னொருவரின் ரகசியம் சொல்லி....

நீங்கள் பெறும் நெருக்கங்களுக்கு ஆயுள் குறைவு....!!!!!


ரோஜா செடியில் மல்லிகையை எதிர்பார்ப்பது போலத்தான்....

நாம் பிறர் போல வாழ நினைப்பதும்....!!!!!


நீ பேசல அதான் நானும் பேசல என்கிற உறவை விட....

நீ பேசல அதான் நான் பேசுறேன் என்கிற உறவு கிடைச்சா வரமே....!!!!!


வாழ்க்கை ஒரு நெடுந்தூரப் பயணம் தான், ஆனால்....

எப்படி இருக்கும், எங்கே முடியும் என்று யாருக்கும் தெரியாது...!!!!


நாம் வாழும் நாட்களில் ஒவ்வொரு மணித்துளியையும் , மகிழ்ச்சியானதாய் மாற்றுவோம்.....!!!!


முடிந்த பயணம் யாருக்கும் தொடர்வதில்லை இயற்கையின் நீதியிலே.....

மகிழ்ச்சியில் பிறப்பதே மனிதம், மகிழ்வித்து மகிழ்வோம்.....!!!!!


முட்களையும் ரசிக்கக் கற்றுக்கொள்.,...!!!!

வலிகளும் பழகிப்போகும்....!!!!


உடல் காயத்திற்கு மருந்திடுங்கள்....!!!

மனக்காயத்திற்கு அனைத்தையும் மறந்திடுங்கள்...!!!!


*தலைக்கனம்* இருப்பதால் தான் என்னவோ.....

தட்டி இறுக்கப்படுகின்றன 

*ஆணிகள்*....!!!!


சிலர் காயப்படுத்தும் போது வராத வலி....

அதை நியாயப்படுத்தும் போது வந்துவிடுகிறது....!!!!!


*அவன் மட்டும் செய்யவில்லையா*

என்ற கேள்விதான்....

பல தவறுகளுக்கான ஆரம்பம்...,!!!!!


உன் குணத்தை சொல்லத்தான் ஆள் இல்லை.....

*ஆனால்*....

உன் குறையை சொல்லக் கூட்டமே உள்ளது.....!!!!


இனிய நற்காலை வணக்கம் 🙏.

வாழ்க வளமுடன்.

கொரானா 

 பரவுவதால் தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்கள்.

🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️🗑️

Comments

Popular posts from this blog