ஹோமங்களும் - பயன்களும்


1. *கணபதி ஹோமம்* : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.


2. *சண்டி ஹோமம்* : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.


3. *நவகிரஹ ஹோமம்* : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.


4. *சுதர்ஸன ஹோமம்* : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.


5. *ருத்ர ஹோமம்* : ஆயுள் விருத்தி உண்டாகும்.


6. *மிருத்யுஞ்ச ஹோமம்* : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.


7. *புத்திர கமோஷ்டி ஹோமம்* : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.


8. *சுயம்வர கலா பார்வதி ஹோமம்* : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.


9. *ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம்* : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.


10. *லக்ஷ்மி குபேர ஹோமம்* : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.


11. *தில ஹோமம்* : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.


12. *ஸ்ரீப்ரத்யங்கிரா ஹோமம்* : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.


13. *ஸ்ரீபிரம்மஹத்தி ஹோமம்* : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.


14. *கண்திருஷ்டி ஹோமம்* : திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.


15. *காலசர்ப்ப ஹோமம்* : திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.


16. *ஸ்ரீப்ரத்யங்கிரா ஹோமம்* : சகல பயன்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.

Comments

Popular posts from this blog