நந்திக்கு தனிக்கோயில் திருச்சியில் நந்திக்கு என்று ஒரு தனிக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் உள்ள தெருவுக்கு ‘நந்திக் கோயில் தெரு’ என்றே பெயர். இங்கே அருள்புரியும் ஆதிரை நந்தி கிழக்குத் திசை நோக்கிக் காட்சி தருகிறார். கோயில் ஆதிரை எதிரே பெரிய தெப்பக்குளமும் உள்ளது. கோயிலின் இடப்பக்கம் செவ்வந்தி விநாயகர் வலப் பக்கம் ஆஞ்சநேயர். இக்கோயி லுக்குள் வேறு எந்தப் பரிகாரத் தெய்வங்களும் இல்லை. எடுத்த காரியங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றியடையும். பக்தர்களால் தினமும் நெய் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஒவ்வொரு பிரதோஷ சிவனுக்குரிய சிறப்பு நாட்களும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

Comments

Popular posts from this blog