அதிகாலை : வெதுவெதுப்பான தண்ணீரில் லெமன் with தேன்..
சைக்கிளிங் 30 km ( or )
வாக்கிங் 8 km.
முடித்தவுடன் Apple ஜூஸ் ...
காலை உணவு : அவித்த முட்டை 3 .. மஞ்சள் கரு இல்லாமல்.
பாதாம் 10 ...
இளமதியம் 1 இளநீர் ....
மதியம் ; சிறுதானிய உணவு 1 கப் உடன் கீரை 1 கப்....
மாலை ; சுண்டல் உடன் வெஜிடபிள் சூப்...
இரவு உணவுக்கு முன் 1 கொய்யா மற்றும் 1 செவ்வாழை ..
இரண்டு இட்லி அல்லது இரண்டு தோசை 💓💓💓
இப்படி எல்லாம் அடிக்கடி வெள்ளைத் தாள்களில் எழுதி , எழுதி, எழுதி பார்த்ததின்
விளைவு....
முன்பை விட இப்போது என்னோட #HAND_WRITING அழகாக மாறியுள்ளது !!!
😜😜😜😜😜
படித்ததில் பிடித்தது
An awesome post that must be read: Dr Sarvepalli Radhakrishnan, a great teacher, Philosopher and former President of India in whose honour Teachers' Day is celebrated , was an exceptionally witty man. The King of Greece came to India on a state visit. President Radhakrishnan welcomed him at Palam Airport. . “Your Majesty! You are the first King of Greece to come to India on invitation. The last time, Alexander the Great came uninvited.” 😂 Gandhiji: Don’t drink milk, which is the essence of beef. Radhakrishnan: “In that case we all are cannibals. For we drink our mother’s milk, which is the essence of human flesh.” 😂 Winston Churchill while having a cup of tea said to Dr. Radhakrishnan: Sugar is the only English word where "s" is pronounced as "sh" Dr. quipped: "Are you sure?" 😂 Once Winston Churchill hosted a State banquet in honor of Dr Radhakrishnan, who washed his hands before eating and used his hands for having the food while Churchill used...
Super ma
ReplyDelete