அதிகாலை : வெதுவெதுப்பான தண்ணீரில் லெமன் with தேன்.. சைக்கிளிங் 30 km ( or ) வாக்கிங் 8 km. முடித்தவுடன் Apple ஜூஸ் ... காலை உணவு : அவித்த முட்டை 3 .. மஞ்சள் கரு இல்லாமல். பாதாம் 10 ... இளமதியம் 1 இளநீர் .... மதியம் ; சிறுதானிய உணவு 1 கப் உடன் கீரை 1 கப்.... மாலை ; சுண்டல் உடன் வெஜிடபிள் சூப்... இரவு உணவுக்கு முன் 1 கொய்யா மற்றும் 1 செவ்வாழை .. இரண்டு இட்லி அல்லது இரண்டு தோசை 💓💓💓 இப்படி எல்லாம் அடிக்கடி வெள்ளைத் தாள்களில் எழுதி , எழுதி, எழுதி பார்த்ததின் விளைவு.... முன்பை விட இப்போது என்னோட #HAND_WRITING அழகாக மாறியுள்ளது !!! 😜😜😜😜😜 படித்ததில் பிடித்தது

Comments

Post a Comment

Popular posts from this blog