☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ *_☘️உங்களை வலுப்படுத்த தெரிந்தவர்களிடம் மட்டும் உங்கள் குறைகளை சொல்லுங்கள்._* *_☘️உங்களை பின்பற்றி வருபவர்களிடம் மட்டும் வழியை சொல்லுங்கள். உங்களை நேசிக்க தெரிந்தவர்களிடம் மட்டும் அன்பை சொல்லுங்கள்._* *_☘️யாரோ ஒருவரின் அர்த்தமில்லாத நிராகரிப்பிற்காக கவலைப்படாதீர்கள். துணிக்கடையில் பல பேரால் ஒதுக்கப்பட்ட ஓரு துணி யாரோ ஒருவருக்கு பிடித்து போனதாய் அமைகிறது._* *_☘️உங்களுக்கு பிடிக்காதவர்களையும்,_* *_உங்களை பிடிக்காதவர்களையும் கடந்து செல்லுங்கள். உங்களுக்கான நிம்மதி தானாக கிடைக்கும்._* *_☘️✍🏼🌹_*

Comments

Popular posts from this blog