இந்திய வேதியல் கி. மு. 1500ம் ஆண்டு முதலே இந்தியாவில் வேதியல் விஞ்ஞானம் வளம் பெற்றுத் திகழ்ந்தது. இந்தியர்கள் வேதியலை ரஸா வித்யா என்றழைத்தனர். வாத்யாயனரின் காமசூத்திரத்தின் தங்கத்தின் சுத்தத்தை மேற்கொள்ளும் பரிசோனையை சுவர்ணரச என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. உலோகங்களையும் மற்ற பொருட்களை உருக்கி ஆவியாக்கவும் , வடிகட்டவும் , கெட்டியாக்கவும் பல வேதியல் செயல்முறைகளை சரித்திரத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே இந்தியர் அறிந்திருந்தனர். பண்டைய இந்தியர்கள் சாதாரணக் கண்ணாடியையும் வண்ணக் கண்ணாடியையும் செய்யும் அறிவைப் பெற்றிருந்தனர். சான்றுகள் இராமாயணம் , பிரஹாட் சமிதி , அர்த்த சாஸ்திரம் போன்ற நூல்களின் இவை தொல்பொருள் ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சிந்துவெளி நாகரீகத்தைச் சேர்ந்த ஹரப்பா மக்கள் தங்கம் , வெள்ளி , பித்தளை ஆகிய உலோகங்களை பயன்படுத்துவதற்குரிய அறிவைப் பெற்றிருந்தனர். பலவகையான உலோகங்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள் பற்ரியக் குறிப்புக்கள் ரிக் , யஜுர் வேதங்களில் இருக்கின்றன. உலோகங்களை உருகி கலவையாகி அவைகளில் ஆபரணங்கள் , பலவகைக் கருவிகள் , பாத்திரங்கள் கைவினைப் பொருட்களைச் செய்ய வளர்ச்சியடைந்த வேதியல் அறிவு அவசியம் இந்த செயல்முறையை ஏகர்வனம் என்ற நூல் விளக்குகிறது. கி. மு. 600க்கும் 800க்கும் இடைப்பட்ட காலம் இந்திய வேதியியலின் பொற்காலமாக அழைக்கப்பட்டது. வேதியலுக்கென்று எழுதப்பட்ட பழமையான நூல்களில் மட்டுமின்றி ஆயுர்வேத நூல்களான. காசக, சுஸ்ருத சமித்தா, ப்ரகாஷ் சமித்தா, அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்களில் இதற்கான ஆதரங்கள் இருக்கின்றன. முக்கியமான இந்திய வேதியல் நூல்கள் 1.ரச ரத்னாக்காரம் கக்ஷபுத தந்திரம், ஆரோக்கிய மஞ்சரி 2. யோக்காரம் மற்றும் யோகவாஷ்டகம் நாகார்ஜுனா 3. ரகர்னவம் கோவிந்தாச்சார்யா 4. ரசபரக்ஷ சுதாகரம் யசோதரா 5. ரச ரத்ன சமுச்சியம் வகப்பட்டா 6. ரகந்தர சிந்தாமணி யசோதரா 7. ராசேந்திர சூடாமணி சோமதேவர் படர்தா (பருப்பொருள்( யின் பரம அனுஷ் (அணுத்துகள்) இதுவே பிரபஞ்சத்தின் உருவாக்கத்துக்கு அடிப்படை. இதைக்குறித்து அறிவு விளக்கம் கி மு 6ம் நுற்றாண்டை சேர்ந்த கன்னாட் என்பவற்றின் நூலான வைஷிக சூத்திரத்தில் காணப்படுகிறது. அடிப்படையான பஞ்சபூதங்கள் மனுஸ்மிருதி அவைகளின் கலப்பால் உருவாகும் பொருள்கள் ஆகியவற்றை பற்றி இந்தியாவின் பல விஞ்ஞான நூல்களில் மிகத் தெளிவான விளக்கங்கள் உள்ளன. கிறிஸ்து பிறப்பதற்கு [எ;எ நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதஉடலில் ஏற்பாடு வேதியல் மாற்றங்களை நமது ஆயுர்வேத நூல்கள் விளக்குகின்றன. கனிம வளங்கள் கிடைக்கும் இடங்கள் பற்றியும் வேதியல் ஆராய்ச்சி கூடங்கள் மனுஸ்மிருதி வரைபடங்கள் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் விலகிக் கூறுகிறது. செம்புக்கு தங்க முலாம் பூசுவதை பற்றி சிறப்பாக விளக்குகிறது. வெடி மருந்து மனுஸ்மிருதி பட்டாசுக்கான வெடிமருந்து ஆகியவைகளைத் தயாரிக்கத் தேவையான ரசாயன முறையை சம்ஸ்கிருதம் மனுஸ்மிருதி தமிழ் மனுஸ்மிருதி தெலுங்கு மனுஸ்மிருதி மராத்தி முதலிய நூல்களில் காணலாம். சோப்பு மனுஸ்மிருதி வாசனைத் திரவியங்கள் மனுஸ்மிருதி மருந்து வகைகள் ஆகியவற்றின் தயாரிப்பு பற்றி மனுஸ்மிருதி, யக்ஞயவல்கிய சமிதி போன்ற நூல்களில் விளக்கங்கள் உள்ளன. துணிகளுக்கு சாயம் போடவும் வேதியல் அறிவு தேவைப்படுகிறது. இந்த சாயம் தோய்க்கும் முறையில் அறிந்து கொள்ளவும் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்தனர். அழகான துணிகள் இ ந்தியாவில் உற்பத்திச் செய்யப்பட்ட சாயங்கள் தோய்க்கப்பட்டு விற்பனையாயின. இந்தியர்கள் பாதரசத்தை தெய்வ மருந்த்தாகப் பயன்படுத்தினர். பல ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்க பாதரசம் பயன்பட்டது. ‘ரச ரத்ன சமுச்சய’ என்ற நூலின் 7வது அத்தியாயத்தில் , வேதியியல் பரிசோதனைக்கு கூடம் பற்றிய தகவலும் , அங்கே பயன்படுத்தப்பட்ட கருவிகளை பற்றியும் , வேதியியல் வினைகளை செயல்படுத்தும் கருவிகளை வரிசைப்படி வைத்திருந்த விதம் குறித்தும் விளக்குகிறது. 32 கருவிகள் குறித்த விவரங்கள் அந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.\ சில கருவிகளின் பெயர்கள் தோல் எந்திரம் எந்திரம் சுவாதின எந்திரம் எந்திரம் அடஸ்பதன எந்திரம் எந்திரம் தகி எந்திரம் எந்திரம் பாலக் எத்திறம் திரியக பாடின எந்திரம், வித்தியாதார் எந்திரம் , துப எந்திரம் , கோஷி எந்திரம் , கச்சப்ப எந்திரம் , தயாராக எந்திரம் இந்திய வேதியியல் ஆய்வானது தந்திரம் அறிவோடு சேர்ந்து சீற்குலைந்தும் போனது. ஸித்தியை அடைவதற்கு இந்திய தந்திர அறிவு இரண்டுவிதமான பயிற்சியை பின்பற்றியது. அவை தேக ஸித்தி , லோகஸித்தி என்பவையாகும். தேகஸித்தி என்பது உடலில் உள்ள நச்சுச் தன்மையை நீக்கி , உடலை சிதைவிலிருந்தும் முதுமையிலிருந்தும் பாதுகாத்து மரணத்தை தாமதப்படுத்தும் செயல்முறையை பற்றியது. லோக ஸித்தி யில் இரும்பு , செம்பு , வெள்ளி , பித்தளை போன்ற உலோகங்கள் தங்கமாகவும் வெள்ளியாகவும் மாற்றப்பட்டு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. லோக ஸித்தியின் மூலம் தேக ஸித்தியை அடைய முயன்றனர். இந்திய நாட்டின் உலோகவியல் விளைப்புக்கு டில்லி எழுந்து நிற்கும் இரும்புத் இரும்புத் தூணே சாட்சி. நவீன இந்திய வேதியியலின் தந்தையான ஸ்ரீ பிரபுல்ல சந்திர ராய் என்பவர் ‘இந்திய வேதியியலின் வரலாறு’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியுள்ளார். 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips