Posts

Power of our Thoughts

[*எண்ணங்கள்* *எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது.* *"ஆயிரம் முறை சொன்னால் யானையும் சாகும்" என்பர் பெரியோர். அதனால் தான் ஆலயங்களில் லட்ச்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன.* *எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.* *எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.* *எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.* *நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுக

Sparrows Nest - A small incident in Mr. T.N.Seshan's Life

There is an experience that TN Seshan told in a Management Seminar. He was traveling in Uttar Pradesh with his wife for a picnic while he was the Chief Election Commissioner. On the way, they saw a large mango plantation filled with sparrow nests. Seeing this, they went down there and his wife wanted to take two nests home. The police escort called a young boy who was grazing cows in the fields and demanded to bring the nests down and offered to pay him Rs10. He refused, so Seshan raised the offer to Rs.50. The policeman asked the boy to do it as Seshan was a big officer. The boy told Seshan and his wife ‘Saabji I will not do it for whatsoever you will give.’ He continued, ‘inside those nests, there will be baby sparrows, if I give you those nests to you, in the evening when mother sparrow returns with food for the babies and do not find them there, she will cry. I do not have the heart to see that’. Hearing this Seshan and his wife were shocked. Seshan says my position and the I

What is Maturity of Mind? Of

*_மன முதிர்ச்சி என்றால் என்ன?_* *_What is Maturity of Mind?_* _1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது._ *_Correcting ourselves without trying to correct others._* _2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது._ *_Accepting others with their short comings._* _3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்._ *_Understanding the opinions of others from their perspectives._* _4. எதை விட வேண்டுமோ, அதை விட பழகிகொள்தல்._ *_Learning to leave what are to be avoided._* _5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்._ *_Leaving the expectations from others._* _6. செய்வதை மன அமைதியுடன் செய்வது._ *_Doing whatever we do with peace of mind._* _7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது._ *_Avoiding to prove our intelligence on others._* _8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்._ *_Avoiding the status that others should accept our actions._* _9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்._ *_Avoid

கடவுளிடம் சரண் அடையுங்கள்!

Swami Yogi Ramsuratkumar once repeatedly quoted the famous words of Swami Ramthirtha. "A slave is a slave because he is free." "Swami I am not able to understand the meaning of this quote." Swami was silent for sometime. "A real slave shall not worry about his needs because all his needs shall be provided by his master and he can remain free. Likewise a real devotee who becomes a real slave submitting everything to Supreme Father, he doesn't need to worry about himself, Father shall take care of him and he shall remain free." Swami's words gave the hope and clarity. சுவாமி யோகி ராம்சுரத்குமார் ஒரு நாள் சுவாமி ராம்தீர்த்தரின் வெகு பிரசித்தி பெற்ற சொற்றொடரைச் திரும்பத் திரும்ப சொல்லியவண்ணம் இருந்தார். "ஒரு அடிமை, அடிமையாக இருப்பதாலேயே விடுதலை அடைந்தவனாகிறான்." "சுவாமி எனக்குப் புரியவில்லையே. அடிமை எப்படி விடுதலை பெற்றவன் ஆவான்?" சுவாமி சற்று நேரம் மௌனமாக இருந்தார். "ஒரு உண்மையான அடிமை தன் தேவைகளுக்காகக் கவலை அடையத

மனம் கலக்கினால் என்ன ஆகும்?

*மனம் கலங்கினால் என்னாகும்..?* If you want to share any of my posts please visit my blog.Link:https://happyhome ஒருமுறை குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்.. ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.. குரூ தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர் கொண்டு வரச்சொன்னார்.. சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.. அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார்.. ஏறி கலங்கி விட்டது.. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும், சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.. இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.. அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.. ஒரு மணி நேரம் சென்ற பிறகு, குரு தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார

Leaking Bucket

*truly loved this....Leaking Bucket* ~ You wake up early morning trying to do your Pooja / Prayers /Yoga but your mind is elsewhere and before you know it, you're done with it, without being mindful of it. (A leaking bucket) ~ You're very kind to outsiders / people in general and speak with them gently, but with your own family you're always harsh / rude. (A leaking bucket) ~ You honour and treat your guests well but when they leave, you gossip about them and talk about their flaws. (A leaking bucket) ~ You try to read as much religious books, listen to Satsang /Keertan, participate in social services/ Sewa but you swear, insult, curse daily. (A leaking bucket) ~ You help others but you're doing it to gain something in return from them and not doing those acts of kindness selflessly. (A leaking bucket) ~ You frequently advice/preach others, but practice none yourself. (A leaking bucket) ~ You slander other devout persons out of hatred/spite when your views do n

தேடி அலைந்த கதை

ஸ்வாமி சின்மயானந்தா அவர்கள் சொன்ன அருமையான கதை....! ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது.  அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்) கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது. அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான்.  இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான்.  அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான்.  சந்தோஷமாக வீடு திரும்பினான். மீதி 99 பத்துரூபாய்நோட