Posts

 Hi Friends,  குழந்தை வளர்ப்பைப் பற்றிய அருமையான கதை. உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..! சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்! காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்! .... அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்தி க்கொள்ளுங்கள் என்றாள்! உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் *சந்திரன்* ! ஒருவர் *சூரியன்* ! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்! .... சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்! உடனே அந்த பெண்,  உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று *செல்வம்* , இரண்டு *இளமை* ! இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!  சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! .... உடனே அந்
 What's​ the size of God?   Excellent reading A boy asked the father: _What’s the size of God?_ Then the father looked up to the sky and seeing an airplane asked the son: What’s the size of that airplane? The boy answered: It’s very small. I can barely see it. So the father took him to the airport and as they approached an airplane he asked: And now, what is the size of this one? The boy answered: Wow daddy, this is huge! Then the father told him: God, is like this, His size depends on the distance between you and  Him. *The closer you are to Him, the greater He will be in your life!* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I Loved the explanation 👌 Source: Whatsapp Forward
 அன்னாபிஷேகம் ஏன்? மகா வில்லாளி அர்ஜுனனுக்கு தன்னைவிட சிறப்பாக சிவபூஜை செய்பவர், சிறப்பான லிங்கத்தை வைத்து பூசிப்பவர் யாருமில்லை என ஒரு கர்வம் கொண்டிருந்தான். அதனை அறிந்த கண்ணன் உன்னைவிட அதிகமான லிங்கங்களை வைத்து சிவபூசை செய்யும் தம்பதியினர் இதே ஊரில் இருக்கின்றனர் , அதனால் உன்னைவிட அவர்களே சிவபூசை செய்வதில் சிறந்தவர்கள் என கண்ணன் சொல்கிறார்.  யார் என அர்ஜுனன் கேட்க ஒரு குடியானவரையும் அவர் மனைவியையும் காட்டுகிறார். அர்ஜுனன் அக்குடியானவருக்கு தெரியாமல் காலை முதல் இரவு வரை அவரது நடவடிக்கைகளை பார்க்கிறான். ஆனால் சிவபூஜையே அவர் செய்யவில்லை, திரும்ப கண்ணனிடம் வருகிறான், நடந்தவற்றை சொல்லி அவர்கள் சிவபூஜையே செய்யவில்லை, சிவலிங்கமே அவர்கள் வீட்டில் இல்லை , ஒருமுறை சேர்ந்து நின்று சாதம் வடித்த பானையை கும்பிட்டனர் அவ்வளவு தான் என கூறுகிறான்.  அப்போது கண்ணன் , உலக ஜீவராசிகள் பசிப்பிணி தீர்க்க பொன்மணி தேவையா அரிசிமணி தேவையா என கேட்க , அர்ஜுனனும் அரிசிதான் பொன்னைவிட உயர்வானது. அதனால் தான் அரிசியும் சிவனும் ஒன்னு என பழமொழியே வந்தது என்கிறான். கண்ணனும் அப்படியென்றால் ஒரு அன்ன பருக்கை ஒரு லிங்கத்திற்க
 அதானே ... ஒரு பேங்க் ஆபீஸரிடம் ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார். பேங்க் ஆபீஸர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார் “எதுக்காகப் பணம் வேணும்…?” அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார். “கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!” “அடமானமாய் என்ன தருவீங்க…?” ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன..?”. “நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!” ஆதிவாசி ஆள் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”. பேங்க் ஆபீஸர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான். சில மாதங்கள் கழிந்தது. அந்த ஆதிவாசி மீண்டும் பேங்க் வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார். பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார். பேங்க் ஆபீஸர் ஆச்சர்யத்துடன் கேட்டார். “கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்
 Hi Friends,  யாரோ ரொம்ப feel செஞ்சு எழுதின பதிவு. படிச்சு பாருங்களேன். சமைக்குறதெல்லாம் பெரிய விஷயமே  இல்ல... எது முக்கியம் தெரியுமா??? சமைக்குறது. இன்னைக்கு சமைக்குறது; அப்புறம் நாளைக்கு சமைக்குறது; அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது; சமைச்சுக்கிட்டே இருக்குறது. ஒவ்வொரு நாளும் சமைக்கணும். நேத்து சமைச்ச மாதிரி இல்லாம இன்னிக்கு சமைக்கணும். புதுசு புதுசா சமைக்கணும். ருசியா சமைக்கணும். அது எல்லார்க்குமே பிடிக்கணும். உப்பு கூடிட கூடாது. சோறு குழைஞ்சிட கூடாது. பிடிக்காத ஐட்டங்கள் இருந்துட கூடாது. ஒவ்வாத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது. இருக்குற பொருள்களை வச்சு அட்ஜஸ்ட் பண்ணனும். வேஸ்ட் பண்ணிடக் கூடாது . இருக்குற காச வச்சு சமைக்கனும். பட்ஜட் இடிச்சிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் விடியுறப்போ, இன்னைக்கு என்ன கறி வாங்கலாம், என்ன சமைக்கலாம், வீட்டில என்ன இருக்கு, வீட்டில என்ன இல்லன்னு யோசிச்சே  விடியும். சமைக்கணும். அதுக்கு ரெடியாகனும். சாப்பிட்டு முடிச்சதும் பாத்திரம் தேய்க்கணும். இதையே ஒரு நாளைக்கு நாலு தடவை பண்ணனும். பகல் சமைச்சு திரும்ப இரவைக்கும் இதையே பண்ணணுமேன்னு மனசுல யோசிக்கும். நாளைக்கும் முதல்
  ஒரு ஊரில் ஒரு செல்வந்தார் இருந்தார். அவர் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பியபோது, *அவரது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பறி எரிந்து கொண்டிருந்தது*.  அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு. *அவருடையது தான்..* அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை    கொடுத்து வாங்க பலரும் தயாராக      இருந்தனர். *ஆனால் இவர் தான்*      *விற்கவில்லை*.   இப்போது, அந்த வீடு அவர் கண் முன்னே   *எரிந்துகொண்டிருந்தது.*  ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை      பார்த்துக் கொண்டிருந்தார்கள். *தீ முழுவதுமாக பரவிவிட்டதால்* *அதைஅணைத்தும்* *பிரயோஜனம் இல்லை என்று*      *எந்த முயற்சியும் எடுக்கவில்லை*. . வணிகரோ செய்வதறியாமல் *கண்ணீரோடு புலம்பிகொண்டிருந்தார்.*  ஐயோ என் வீடு. *என் வீடு.*. *என்றுஅலறினார்* அப்போது அவரின் மூத்த மகன் ஓடிவந்து,தந்தையே ஏன் அழுகிறீர்கள்..? *இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன்.. இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான்.*  இதைக் கேட்ட வணிகருக்கு ஏக மகிழ்ச்சி .  *அவரது சோகமனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.* இப்போது வணிகரும் கூடியிருந்த அந்த கூட்டத்தில் *ஒருவனாக நின்று வே
 கொஞ்சம் சிரிக்க நிறைய சிந்திக்க: ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு! 400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம். இதைக் கண்டுப் பலர் வியந்தனர்.  இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது. ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது. வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா. இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று... 400 ரூபாய் மட்டுமே என்றான். வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர். . . .சார் நீங்க,  நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போரேன்.  . .நானும் வரேன்.  . . .சார் நானும்  . . .ஐயா வாங்க  . . .அம்மா வாங்க  . . . .அக்கா நீயுமா  . ' 'வா வா, உக்கார்ந்து.  ..400, ரூவா,  . . .வாவா  . . . . அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக் கொண்டு இருந்தான். "வாங்க சார்... வாங்க சார்... ஸ்டராங்கான நாற்காலி சார்... இது சீக்கிரத்துல உடையாது சார்... 400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்" என்று கூவினான். ந