உங்கள் #ராசியின் தனித்துவம் என்ன? 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிரிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை : மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேஷம் : 1. வைராக்கியம் (Assertiveness) 2. தேசநலன் (Citizenship) 3. நிறைவேற்றுதல் (Chivalry) 4. துணிச்சல் (Courage) 5. கீழ்படிதல் (Obedience) 6. வெளிப்படையாக (Openness) 7. ஒழுங்குமுறை (Order) 8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance) 9. ஆன்மிகம் (Spirituality) மேஷ ராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும். ரிஷபம் : 1. கருணை (Mercy) 2. இரக்கம் (Compassion) 3. காரணம் அறிதல் (Consideration) 4. அக்கறையுடன் (Mindfulness) 5. பெருந்தன்மை (Endurance) 6. பண்புடைமை (Piety) 7. அஹிம்சை (Non violence) 8. துணையாக (Subsidiarity) 9. சகிப்புத்தன்மை (Tolerance) ரிஷப ராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும் மிதுனம் : 1. ஆர்வம் (Curiosity) 2.
Posts
- Get link
- X
- Other Apps
அனுமன் ஆலயங்களில் ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா? அனுமனின் பயன் கருதா பக்தி கதை! ஆஞ்சநேயர் இருக்கும் ஆலயங்களில் பெரும்பாலும் பிரசாதமாக செந்தூரத்தை வழங்குவார்கள். மேலும் ஆஞ்சநேயர் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசி ஆராதிப்பதை பார்த்திருக்கிறோம். இதற்கு சுவாரஸ்யமான ஒரு காரணம் உண்டு. ராமராஜ்யம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அரசவையில் கலந்து கொள்ள சீதா தேவி தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வெள்ளிச் கிழமையிலிருந்து சிறிது செந்தூரத்தை எடுத்து தன் நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டார். சீதாதேவியை அரசவைக்கு அழைத்துச் செல்ல வந்த ராமனின் சேவகனான அனுமன் இதை கவனித்தார். “தாயே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா ?” என்று கேட்டார். சீதா தேவியும் “தாராளமாக கேள்” என்றார்.. அன்னையே நீங்கள் ஏன் தினசரி உங்கள் வகிட்டிலும் சிந்தூரை வைத்துக் கொள்கிறீர்கள்” என்றார். மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும்தான் எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே செந்தூரத்தை வகிட்டில் இட்டுக் கொண்டேன். ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன
- Get link
- X
- Other Apps
*நீதி கதை ஒரு வக்கீலின் வாதத் திறமை எவ்வாறு இருக்க வேண்டும்* !! ஒரு நீதிபதியின் நடுநிலை திறமை எவ்வாறு இருக்க வேண்டும்!! *ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை*. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய *போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது*. *குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து*, *மைலார்ட்*! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, *அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார்* . நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் *குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்*” என்று கூறி அமர்ந்துவிட்டார். *நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்*/. பார்த்துக்கொண்டே இருந்தார்கள் போல தோன்றியது 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. *ஒருவரும் வரவேயில்லை*. இப்போது வழக்கறிஞர் எழுந்தார். *மைலார்ட்* நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், *கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை*. அதனால்தான் எல்லோரும் *வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள்*. எனவே, உங்களுக்கு இருக்க
- Get link
- X
- Other Apps
*ROUGH BOOK IN YOUR FAMILY* In a school bag, the Rough Book will have the worst condition because it bears the load and responsibilities of all other subjects. Only because of the presence of Rough Book,.. Fair Books of all subjects are found very neat and tidy, well maintained and decorated. In our family also.. Because of presence of one rough book, who bears responsibilities for many subjects, individual fair books are enjoying their convenience. Hats Off... to this rough book... *Who is the rough book in your family.* Have you ever acknowledged their presence. Please do it before the rough book gets over.
- Get link
- X
- Other Apps
*வரலாற்று தலைவர்கள் ஒரு குட்டி கதை... அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் . அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார். நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது . இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி. தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்
- Get link
- X
- Other Apps
*தெய்வத்திடம் வைக்கும் வேண்டுதல் சீக்கிரம் நிறைவேற பரிகாரம்!* உங்களது வேண்டுதல் நிறைவேற நீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களது உடலில் எந்த பாகத்தில் உள்ளது என்பதை அறிந்து அந்த பாகத்தை தொட்டு உணர்ந்து வணங்கும் ஒரு புதுமையான பரிகாரம் பற்றிய பதிவு! நம் பூமியை 27 நட்சத்திரங்கள் ஆளுகின்றன. அது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நட்சத்திரத்தை ஒதுக்கி அந்த நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனின் உடம்பிலுள்ள குறிப்பிட்ட பாகத்திலும் அந்த நட்சத்திர சக்கரம் மறைந்து செயல்படுகிறது. அவ்விடத்தை கண்டு உணராத வரை ஒரு பரிகாரமும் பலன் தருவதில்லை. உடலில் நமது ஜென்ம நட்சத்திரம் மறைந்துள்ள இடத்தை நம்மை அறியாமலேயே தொட்டு வணங்கி உணர்வை கொடுத்து இருந்தால் பலன் கிடைக்கும். ஏதேச்சையாக தொடுவதைவிட உணர்ந்து தொட்டால்தான் பலன் பெருகும். எனவே அவரவர் ஜென்ம நட்சத்திரம் உடலில் எங்குள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். கீழே உள்ள அட்டவணையை பார்த்து அவரவர் ஜென்ம நட்சத்திரம் உடலில் எந்த பாகத்தில் மறைந்து செயல்படுகிறது என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். நட்சத்திரம் - உடலில் மறைந்துள்ள பாகம் ------------------------
- Get link
- X
- Other Apps
உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வரருக்கு தினமும் அதிகாலை 4.00 மணிக்கு நடக்கும் பஸ்மார்த்தி அபிஷேகம். இது இயற்கை மரணம் அடைந்த மனித உடலை எரித்து அந்த சாம்பலால் அபிஷேகம் செய்யப்படும். இந்த அபிஷேகம் இந்தியாவில் வேறெங்கும் நடக்காது. சிவபெருமான் காலனுக்கும் காலன் ஆவார் என்பதையும், எந்த உடலின் சாம்பலால் அபிஷேகம் செய்யப்படுகிறதோ, அந்த உயிருக்கு இனி பிறவியில்லை என்பதையும் இந்த அபிஷேகம் உணர்த்துகிறது! நீங்கள் உஜ்ஜைனி சென்றாலும், இதைக் காணமுடியாது ஏனென்றால் 2 கிலோமீட்டர் தூரம் அளவிற்கு கூட்டம் காணப்படும். வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது, ”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்துஅபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும், அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஒருநாள் திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் க