Posts

Showing posts from April, 2020
A Small Story With Powerful Lesson. Read this small story; Hope that makes a BIG change in YOU. THE PROFESSOR BEGAN HIS CLASS BY HOLDING UP A GLASS WITH SOME WATER IN IT. HE HELD IT UP FOR ALL TO SEE & ASKED THE STUDENTS “HOW MUCH DO YOU THINK THIS GLASS WEIGHS?” . ’50GMS!’….. ‘100GMS!’ …..’125 GMS’ …THE STUDENTS ANSWERED. “I REALLY DON’T KNOW UNLESS I WEIGH IT,” SAID THE PROFESSOR, “BUT, MY QUESTION IS: WHAT WOULD HAPPEN IF I HELD IT UP LIKE THIS FOR A FEW MINUTES?”…. ‘NOTHING’ …..THE STUDENTS SAID..‘OK WHAT WOULD HAPPEN IF I HELD IT UP LIKE THIS FOR AN HOUR?’ THE PROFESSOR ASKED. ‘YOUR ARM WOULD BEGIN TO ACHE’ SAID ONE OF THE STUDENT . “YOU’RE RIGHT, NOW WHAT WOULD HAPPEN IF I HELD IT FOR A DAY?” “YOUR ARM COULD GO NUMB; YOU MIGHT HAVE SEVERE MUSCLE STRESS & PARALYSIS & HAVE TO GO TO HOSPITAL FOR SURE!” ….. VENTURED ANOTHER STUDENT & ALL THE STUDENTS LAUGHED . “VERY GOOD. BUT DURING ALL THIS, DID THE WEIGHT OF THE GLASS CHANGE?” ASKED THE PROFESSOR. ‘NO’…. WAS THE A...

Link to Tamilnadu School Text Books from 1 - 12 th Class

*ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான இ புத்தகம் வெளியீடு* புத்தகங்களை டவுன் லோடு செய்ய - http://tnschools.gov.in/textbooks NCERT Books Download Link: https://www.ncertbooks.guru/ncert-books-pdf/?_gl=1*c8px7e*_ga*YW1wLTZNc1JVbUJmQVpLWVo4b1Y3bkZqbDBrYk1jVHE5X3Y4QWw5bmxPYXVyUGxSOGZrRjEzVHZXdzVUUEwyT1RhMF8.#NCERT_Books_for_Class_9

Thought for the day - How is Corona so powerful? Why there's a difficulty in creating a Vaccine?

கொரோனா வைரஸ் கிருமி பற்றி உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரின் அருமையான விளக்க பதிவு!! *நான் Dr.P.மணி. நான் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறேன். என்னிடம் என் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் ஏன் இன்னும் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை? இந்த கொரோனா வைரஸ் கிருமி தொற்றிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது?என விளக்கம் கேட்டனர். கொரோனா வைரஸ் கிருமி தொற்று பற்றி எனக்கு தெரிந்த அறிந்த உயிரியல் விளக்கத்தை கீழ்கண்டவாறு பதிவிடுகின்றேன். முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ் . ஒரு ஆர்என்ஏ (நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறைதான் கொரோனா வைரஸ்  (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கரைந்து வைரஸ் அவுட்). அந்த உறையின்...

Thought for the Day - Baggage

ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு... ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குப் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது. மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது சேகரித்துக் கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக் குருவிக்கு சந்தோஷம் வந்து விடும். தன் பையில் பொறாமையை சேகரித்துக் கொள்ளும். இப்படி பார்க்கும் இடம் எல்லாம் அபூர்வமான வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது. வினோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை. தனது சேகரிப்பினை எண்ணி எண்ணி மகிழ்ந்து போனது அது!. ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது. இது வரை லகுவாக ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால், இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை. சோர்ந்து போன அது, ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், "என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிற...

Thought for the Day - பயம் மனிதனை முட்டாளாக்கும்!

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்...

Thought For The Day - Life Lessons from Corona

15 பிப்ரவரி 2020 முதல் 15 மார்ச் 2020, 15 மார்ச் 2020 முதல் 15 ஏப்ரல் 2020 வரை என *கடந்த சில 30 நாட்களின்* தரவு மற்றும் பதிவேடுகளின் அடிப்படையில் (சுடுகாடு, சிமெட்ரி & கிரிமடோரியம்) நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படியான ஆராய்ச்சி: *இந்தியாவில் மனித இறப்பில் 40% குறைந்து இருப்பதைக் காட்டும் ஆராய்ச்சி அறிக்கை.* 1) இயற்கை மரணம் *35%* குறைக்கப்பட்டது (எப்படி?) 2) விபத்து மரணம் *97%* குறைக்கப்பட்டது (எப்படி?) 3) தற்கொலை மரணம் *99.9%* குறைக்கப்பட்டது (எப்படி?) *எப்படி* என்று பார்ப்போம்: *1) இயற்கை மரணம்:* மாரடைப்பு, ரத்த அழுத்தம் அல்லது இது போன்ற அவசரகால நோய்கள் எதுவும் இல்லை. காரணம் என்னவென்றால்: அ) *கொரோனா பயத்தின் உணர்ச்சி* மற்ற அனைத்து நோய்களையும் மறக்கடித்து குணப்படுத்தியது. இதை ஆங்கிலத்தில் *கவுண்டர் எஃபெக்ட்* (counter effect) என்பர். ஆ) மக்கள் *குடும்ப உறுப்பினர்களுடன்* வீட்டில் வசிக்கிறார்கள், எனவே, மன அழுத்தமோ அல்லது நோய்களைப் பற்றி சிந்திக்க நேரமோ இல்லை. இ) முன்பெல்லாம் நோயாளிகளுக்கு *பயம் உண்டாக்குவதன்* மூலம் மருத்துவர்கள் எளிய நோய்களையும் ஆபத்தான நோய்களாக ஆக்கிய...
How to find an accommodative partner ? Time immemorial, we have been hearing marriages which are love before or after are alive if both the partners are accommodative . Krishna accommodated Satyabhama with love, Lord Shiva bowed down to Parvati , Lord Muruga went back of Valli, Saraswati agreed to stay with Brahma, Kasturba did everything told by Babuji, Venu listens to Jaya and vice versa. Why do we need to accommodate ? Marriage progresses in steps. Every individual steps into marriage with certain goals, that might get fulfilled or nullified. One might become more dominant . Trying to fulfill all wants, comforts and luxuries are not possible but to come to an agreement is possible , and that is what is accommodating . Respecting each other’s ideas, thoughts, principles, works, and more so standing next to each other in support during  taxing and tiring times is what is accommodating . More important what may come not criticising or putting down each other ,...
#Back_to_ஆபிஸ்_கோயிங் #ப்ராப்ளம்ஸ் ☺☺☺☺☺ சட்டுப் புட்டுனெல்லாம் ஆபிஸ் தொடங்கறோம்ன்னு சொல்லக்கூடாது😏 பதட்டமா இருக்குமா இல்லையா. இந்த முப்பது முப்பத்தஞ்சு நாள்லே நம்ம lifestyle ஏ மாறிடிச்சு. குறைஞ்சது 1 வார கால அவகாசம் வேணும் எங்கள prepare பண்ணுறதுக்கு, ஏன்னா.... 1. காலைல எந்திரிக்கிற time change பண்ணணும் , இல்லாட்டி இனி daily half day தான் ஆபிசுக்கு. 2. ஆறுதலா  ரசிச்சு சாப்பிடுற habit மாத்தணும், இல்லாட்டி விக்கல் வந்து செத்திடுவம். 3. சாப்பிட்ட பிறகு தூங்கிறத நிப்பாட்டாணும், இல்லாட்டி inquiry க்குத்தான் போகணும் 4. Mobile, laptop ன்னு ஒரே entertainment பண்ணியாச்சு. திடீரென்று ஆபிஸ் கம்பியூட்டர்லே வேலை செய்ய சொன்னா heart attack வர வாய்ப்பிருக்கும். 5. அப்புறம் இடைக்கிடையே நொறுக்குத்தீனிய வாய் நம்மள அறியாமலே கேக்கும், அத control பண்ண பழகணும். 6. அதிகாலை தூங்கிப்பழகிற trend மாத்தியாச்சு.ராத்திரிலே தூங்க பழகணும். 7.இதுக்கு மேல ஆபிஸ்க்கு போடுற dress எல்லாம் அளவா இருக்கான்னு பார்க்கணும். 8. ஞாயிற்றுக்கிழமைய identify பண்ண பழகணும். (கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினோம்😛) இ...

Thought for the Day - Activity for the Brain

Hi Friends, this is fun. Give it a try. Take a break from Corona.. Check your  presence of mind.............Take this test. Relax, clear your mind and begin, what's the 1st answer that comes to your mind???........... 1. What do you put in a toaster? Answer: "bread." If you said "toast," give up now and do something else.. Try not to hurt yourself. If you said bread, go to Question 2 2. Say "silk" five times. Now spell "silk." What do cows drink? Answer: Cows drink water. If you said "milk," don't attempt the next question. Your brain is over -stressed and may even overheat. Content yourself by reading more appropriate literature such as Auto World. However, if you said "water", proceed to question 3... 3. If a red house is made from red bricks and a blue house is made from blue bricks and a pink house is made from pink bricks and a black house is made from black bricks,...

Thought For the Day - Beautiful Knowledge

"How many times have you waited for someone to reply to the message you wrote - and yet didn't receive it? How many times have you dressed up for someone, waiting to hear from them that you’re beautiful? How many times have you waited for someone’s call, so that they make you feel happy? How many times have you waited for someone to appreciate the work you’re doing, so it’s easier for you to continue doing it? With the reply that never came, the compliment you didn’t hear, the phone call that wasn’t intended, and the appreciation that was held back – you and I, we lost our self-worth. Since kindergarten, we began to associate our self-worth with the golden stars our teachers gave us. By middle school, this turned into how popular people thought we were and by college, we were living on the compliments we received, and the number of people who praised us. And till today, we think that our worth is determined by the way others perceive us. Thus, we want our friend...

Thought for the Day - மன அழுத்தம்

*மன அழுத்தம் வராது* *மன அழுத்தம் - எதிர்பார்ப்புக்கும் உண்மைக்கும் உள்ள இடைவெளி. இடைவெளி அதிகரிக்கும்போது மன அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே எதையும் எதிர்பார்க்காதே; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்’ என்கிறார் புத்தர்.* *கவலைப்படுதல் என்பது நேரத்தை வீணடிப்பது; இது எந்த மாற்றத்தையும் தரப்போவதில்லை; இது மன அழுத்தத்தை மட்டுமே தருகிறது என்கிறார் ராபர்ட் வாஷிங்டன்.* *இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் மன அழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் தங்களுடைய சந்தோஷங்களையும் துன்பங்களையும் பிறரிடம் பகிர்ந்து கொள்வதில்லை, அவ்வாறு செய்வதற்கும் அவர்களுக்கு நேரமில்லை. அன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பல விஷயங்களை தங்கள் உறவினர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் பகிர்ந்து கொண்டனர்.* *அவ்வாறு பிரச்னைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும்போது; அவர்கள் கூறும் ஆறுதல் மனதிற்கு நிம்மதியை தந்தது. ஆனால் இன்றைய எந்திரமயமான வாழ்க்கையில் அலுவலகம் மற்றும் குடும்பத்தில் தனக்கு ஏற்படும் பிரச்னைகளையும் கவலைகளையும் பெண்கள் வெளிப்படுத்தாமல், தன்னுள்ளே வைத்துக்கொண்டு அது பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பத...

Thought for the Day - Corona வரமா? சாபமா?

வரமா? சாபமா? இந்த 21 நாட்கள் படுத்ததும் விடிந்து விட்ட நாட்களை எண்ணி எத்துணை நாள் வருந்தி இருப்போம். விடிந்தும், விடியாமலும் எழுந்து வந்து அடுப்பங்கரையில்  சமைத்துக் கொண்டு இருந்திருப்போம். காலை உணவைக் கூட கால நேரம் தெரியாமல் சாப்பிட்டு தொலைத்திருப்போம். அவதியாகவே கார்,  பைக், பேருந்து என ஏதாவது ஒன்றில் விடிந்தும் விடியாத கனவுகளோடு பயணப்பட்டுக் கொண்டு இருந்திருப்போம். கூட்ட நெரிசல் , டிராபிக் ஜாம் என அனுதினமும் ஏதாவது ஒன்றிற்காய் காத்துக்கிடந்திருப்போம். எதிர்பாராத விபத்து, திடீர் மரணம் என எதாவது ஒன்றில் மனம் உடைந்து போய் இருப்போம். வேலை முடிந்ததும் வீட்டை நோக்கி ஓடி கொண்டிருப்போம் . குழந்தை,  குடும்பம் , பெற்றோர் என கால்கள் ஓய்வு கொள்ளும். இரவு உணவு , மீண்டும் வேலை என ஓடிக் கொண்டே இருந்திருக்கும். நீங்களே நினைத்தாலும் கூட கனவிலும் கிடைக்காத வாய்ப்பை காலம் கொடுத்து இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை, காலை சூரியன் வந்த பின்பும் அவதி இன்றி அமர்ந்து இருக்கிறோம். சாலைகளில் புகை கக்கும் வாகனம் இல்லை. பகல் வேளையில் நிசப்தம் ந...

Ponniyin Selvan Podcast Link

*Ponniyin Selvan on podcast..* Hope you all enjoy.. Try to listen to it with your kids or complete family... *பொன்னியின் செல்வன்* கதை ஏற்கெனவே ஒலிப்புத்தகமாக வந்திருக்கிறது. ஒலிப்புத்தகம் என்றால் புத்தகத்தை வரிவரியாக படிப்பார்கள். ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் பாட்காஸ்ட் ஆக வந்துள்ளது .நவீன சுவாரசியமான தமிழில் வரிக்கு வரி படிக்காமல், கதைத் திருப்பங்கள் எதுவும் மிஸ் ஆகாமல், கதையை ஒரு பெண் (கவிதா) சொல்லிக்கொண்டே போகிறார். கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. அதன் லிங்க் கீழே உள்ளது. முதலில் அறிமுகமும் பின்பு 30 எபிசோடும் உள்ளன.  மேலும் வர இருக்கின்றன. ஒவ்வொரு எபிசோடும் 10 அல்லது 12 நிமிடங்கள் ஓடும். கேட்டு நிறுத்திய இடத்திலிருந்து மீண்டும் ஓடும் என்பது ஒரு சிறப்பு https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9mZWVkLnBvZGJlYW4uY29tL2thZGhhaXBvZGNhc3QvZmVlZC54bWw Here’s a playlist for you… Ponniyin Selvan Audio By Sri (Tamil) – Ponniyin Selvan Audio - Pudhu Vellam - Bagam 1-Vol 1 (Tamil) by gnananandhan https://open.spotify.com/playlist/0ids8aHEHMUPfgr9pbXwG9?si=JJBNpVTYR...

Thought for the Day - Letter from Corona

*மனிதர்களுக்கு என் அன்பு மடல்!*!! ------------------------------ நான் கொரோனா  பேசுகிறேன்  -----------------------------🎙🎙🎙🎙🎙🎙---- உங்களை அழிப்பது எப்போதும்  என் நோக்கமல்ல, விஞ்ஞானம் வளர்ந்து விட்டது, தொழில் நுட்பம் தலை சிறந்து விளங்குகிறது, மருத்துவம் மகத்தான நிலையை அடைந்து விட்டது,  ஆகவே இயற்கையை விட மனித இனமே உயர்ந்தது என்கிற உங்களின் அகந்தையை அழிப்பதே என் நோக்கம் !!! *எண்ணற்ற போர் விமானங்களை தயாரித்தீர்கள்* எத்தனையோ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கினீீர்கள், *அதில் ஏதேனும் ஒன்றை ஏவியாவது என்னை கொன்று விடுங்கள் பார்க்கலாம்*!!! *அணுகுண்டு வைத்திருக்கும்*  நாடு நாங்கள், யாரை வேண்டுமானாலும்  அழித்துக் விடுவோம் என்று கர்வத்தோடு பேசி திரிந்தீர்களே!!! ஆயிரம் அணுகுண்டை வீசியாவது இப்பொது என்னை அழித்து காட்டுங்கள் பார்க்கலாம்!!!  *சாதியின் பெயரை சொல்லி உங்களை நீங்களே பிரித்து வைத்தீர்கள்* * ஆனால் உலகையே ஆண்ட  பிரிட்டிஷ் நாட்டின் இளவரசனையும் ஒரு வேளை சோற்றுக்கே வழி இல்லாத பாமரனையும்  நான் சமம...