Anandaraj Paulraj TamilNadu அவர்களின் பதிவு கட்டாயம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தகவல் இது. கடந்த வருடம் நான் பதிந்த ஒருபதிவுக்கான விடை இன்று கிடைத்து இருக்கின்றது. அந்த பதிவு என்னவென்றால் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தாலோ, உயிரிழப்பு ஏற்ப்பட்டாலோ சம்மந்தப்பட்டவர்கள் வைத்து இருக்கும் ஏடிஎம் கார்டின் மூலமாக இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என்பதுதான் அது.. டெபிட்கார்டு கிளாசிக், பிளாட்டிணம் இந்த வகையை பொருத்து ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் வரை நாம் காப்பீட்டு நிவாரணமாக பெறமுடியும். என்னுடைய தங்கை சாலைவிபத்தில் மரணமடைந்து தற்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. என்தங்கை மரணமடைந்த சுமார் ஆறுமாதங்களுக்கு பின்தான் இப்படிபட்ட ஒரு காப்பீடு இருப்பதை நான் அறிந்தேன். உடனடியாக வங்கி கிளைக்கு சென்று அதற்க்குறிய ஆவணங்களை கொடுத்து அந்த காப்பீட்டு தொகைக்கு விண்ணப்பித்தோம். சில மாதங்கள் சென்று அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அறிந்தேன். உடனடியாக வங்கி கிளைக்கு சென்று வங்கி மேளாளரிடம் இதுபற்றி கேட்டபோது. விபத்தில் மரணமடைந்த மூன்று மாதங்களுக்கு ள் விண்ணப்பிக்க வேண்டும் இதுதான் விதிமுறை. ஆனால் நீங்கள் சுமார
Posts
Showing posts from June, 2021
- Get link
- X
- Other Apps
Question~ After darshan in the temple, sit down on the stairs/platform outside for a while. But why sit for a while? Answer ~ Tradition is that after visiting any temple, we come out and sit for a while on the foot of the temple. Do you know what is the reason for this tradition? I This ancient tradition is made for a specific purpose. In fact, quietly sitting on the foot of the temple, one should recite a shloka. People of today have forgotten this verse. Contemplate this shloka and share it with the next generation also. The shloka is like this~ *अनायासेन मरणम् ,* *बिना देन्येन जीवनम्।* *देहान्त तव सानिध्यम् ,* *देहि मे परमेश्वरम्॥* *Anayasen Maranam* *Bina denyen jeevanam* *Dehanth tav saanidhyam,* *Dehi mey Parmeshwaram* The meaning: *Anayasen Maranam* means that we should die with ease, without any trouble and never fall sick and be confined to the bed, don'
- Get link
- X
- Other Apps
அற்புதமான மனதிற்கு வலுவூட்டும் வாக்கியங்கள்.... படிக்க தவறாதீர். வார்த்தைகளின் மாயாஜாலங்கள்... ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்: சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை. நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement. அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார். அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத முடியவில்லை. காரும் பயங்கர சேதாரம். என்ன ஒரு மோசமான வருடம்,,, என்று வருத்தத்துடன் எழுதி முடித்தார். அவருடைய மனைவி அப்போதுதான் உள்ளே வந்தார். கணவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து பின்னால் இருந்து அவர் எழுதியதை படித்தார். பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு பேப்பரில் எதையோ எழுதி, கொண்டு வந்து, கணவர் எழுதிய பேப்பருக்கு அருகில் வைத்தார். சென்ற வருடம் gall bladder operation.நீண்ட நாட்களாக இருந்த வலியிலிருந்து விடுதலை பெற்றேன். 60 வயது ஆனதால் வேலையிலிருந்து ரிடையர்மெண்ட். இனி என் பொழுதை அம
- Get link
- X
- Other Apps
*என்ன கற்றுக் கொண்டோம்*? *என்ன கற்றுக் கொடுக்கிறோம்*? *எழுத்தாளர் ஜெயகாந்தன்* ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும் போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். *ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்* அவன் உடனே எழ, அவனுக்குக் கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் *ஸாரி* கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்துக் கிடக்கிறான். இரயில் வருகிற நேரம்... ஒரு *குஷ்டரோகி* பிச்சைக்காரன், அந்த இளைஞனைப் பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான். பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், *நான் ஒரு குஷ்டரோகி* எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படித் தான் அன்னைக்கு கூட *இரயில்ல விழப் போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்* அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான்.
- Get link
- X
- Other Apps
A very rich collection. Pls save it.👇👇 ======== *Collection of All Animated Stories from Hindu Scriptures, Ramayan ,Mahabharat, Geeta ,Vedas e-collection to read* https://drive.google.com/folderview?id=1UITeiH8UbosN_f3errSrOOayaRTu0WlQ It has full set of Amar Chitra Katha, you can download as well many books based on Sanatan Dharma. Our new generation must know all these things and we should also take some time out to read and tell them as bedtime stories. 🙏
- Get link
- X
- Other Apps
தேர் இழுப்பதினால் இவ்வளவு நன்மைகளா? நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார். அவருடைய அகவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம் “ தேர் இழுத்திருக்கிறீர்களா? “ என வினவ, இல்லை என்றார் நிலக்கிழார். ஒரு முறை தேர்வடம் இழுத்துவிட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள் எல்லாம் நன்றாக முடியும் என ஆசீர்வதித்தார் மஹா பெரியவர். மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் பெரியவரை சந்தித்த நிலக்கிழார் தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது, தர்மம் தோற்பதில்லை என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்றார். “ தேர் இழுத்தாயோ ….” என பெரியவர் வினவ ஆம் அதன்பின் தான் எல்லாம் நன்றாக நடந்தது. என்றார் நிலக்கிழார். தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், ஆலயத்துக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த்திருவிழா அன்று இறைவனைக் கண்ணாரக் கண்டு களிக்க முடியும். கோயிலில் தெய்வசக்தி எப்போதும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தேர்த்திருவிழா அன்றோ தெய்வ சக்தி ஊர் முழுவதும் வெளிப்படும் ஊருக்குள் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் அப்போது பறந்தோடி விடு
- Get link
- X
- Other Apps
ஆனந்த விகடன் டுடே - ஹ்யூமர் ’கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட கோவிஷீல்டு மணமகன் தேவை’ என்ற விளம்பரம் கடந்த வாரம் வைரல். இந்த நியூஸ் ஒரு வாரமாக என் மண்டைக்குள் ஓடி, நியூ நார்மல் வாழ்க்கை இப்படி இருக்குமோ எனக் கற்பனைக்குதிரை தறிகெட்டு ஓடியது. இதோ இப்படித்தான்... காதலிகளுக்குப் பிரிவதற்கு இன்னொரு காரணம் கிடைத்திருக்கும். “கோபி... எங்க குடும்பமே ஸ்புட்னிக்-வி. கோவாக்சினுக்கு வேணும்னா செட் ஆகும். ஆனா, நீங்க கோவி ஷீல்டு... நிச்சயமா எங்க அப்பா நம்ம காதலுக்கு ஒத்துக்க மாட்டாரு. என்னை மறந்துடுங்க ப்ளீஸ்!” என கண்ணீரோடு குட்பை சொல்வாள். கோவிஷீல்டு கோபி கேவிக் கேவி அழுவான். கல்யாண புரோக்கர்கள் வித்தியாசமாக உருமாறியிருப்பார்கள். கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி என தனித்தனி ஆல்பங்கள் கைவசம் வைத்திருப்பார்கள். “பையன் வீடு இந்தியால கொரோனா இரண்டாவது அலை உச்சத்துல இருந்தப்போ ஸ்புட்னிக் வி-க்காக வெயிட் பண்ணிப் போட்டுக்கிட்ட வசதியான குடும்பம். அதனால அவங்க எதிர்பார்க்குறதை செஞ்சிடுங்கோ!” என்று டிமாண்ட் பண்ணுவார்கள். “ஆஹகா... மாப்பிள்ளை கோவாக்சின் கோத
- Get link
- X
- Other Apps
Hi Friends, My School classmate Mrs. Anitha Devi was diagnosed with Ovarian cancer and underwent treatment and surgery recently. They are looking for financial help to cover the costs. Please see if you can do something for the same. *Feel the joy of saving a life. Donate now* Hi, I am Vilvanathan. I have started this fundraiser for *my wife Mrs. Anitha Devi*. Life has been tough for her, however, we have not given up hope. I have started this fundraiser to fund her *Treatment for Carcinoma*. If you support the cause, she will soon be on her way to recovery and good health. *_For every donation, Impactguru will contribute a small amount as a MATCHING DONATION_* *Please click on the link below to DONATE to this campaign:* https://www.impactguru.com/fundraiser/help-mrs-anitha-devi-apl *Indian Tax Benefits Available*
- Get link
- X
- Other Apps
நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை நானுமே அறிந்திராத விசயம். இன்று இப்பொழுது நண்பரொருவரிடம் பேசும் பொழுது அவருக்குமே தெரியவில்லே என்றும் தெரிய வந்தது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன. இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம், பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன. இதையெல்லாம் ஏன் இப்போது சொல்ல வருகிறேன் என்று கேட்டால்... மீண்டும் ஒரு முறை இந்தப் பதிவின் முதல் பாராவை படியுங்கள். பொதுவாக இந்த பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நி
- Get link
- X
- Other Apps
I got on to the bus. Seeing the crowd inside, I was Upset. There was No Place to Sit. Just then, a Person VACATED HIS SEAT. The man standing next to the vacant seat Could have sat there, but instead he Offered the Seat TO ME. At the Next stop, the Same Thing Happened Again. He GAVE his seat TO ANOTHER. This Happened *4* Times During the ENTIRE JOURNEY. The Man Looked like a Normal Worker, Returning Home after a Long day At Work... At the LAST STOP when all of us GOT OFF, I Spoke to him. " *Why were you giving your seat to another person every time you got a vacant seat?"* His Answer took me by SURPRISE. "I Haven’t *Studied Much* in my life Nor Do I KNOW MANY THINGS. I Don't Have Much Money Either. *So I don't have anything much to give to anyone. That's why I do this everyday. It is something I can do easily.* "After Working ALL DAY I can STAND for a LITTLE LONGER. I Gave my Seat to you and you said *thank you*. *It gave me satisfaction that I did
- Get link
- X
- Other Apps
இன்று ஒரு குட்டி கதை படித்ததில் நெகிழ்ந்தது: *அறநீர் - சிறுகதை* அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான். “தி சர்வீஸ்” என்ற நிறுவனம் அது. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனமா அல்லது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமா என்று என்னால் கணிக்க இயலவில்லை. பீடிகை இல்லாமல் அது என்ன நிறுவனம் எனச் சொல்லிவிடுகிறேன். *வயதானவர்களை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்நாடுகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் சேவை இது*. எங்கள் நிறுவனத்தில் வயதானவர்களுக்கான சகல சேவைகளும் உண்டு. ஈமெயிலில் தங்கள் தந்தை/தாயின் தகவல்கள், வீட்டு முகவரி ஆகியவற்றை கொடுத்துவிடுவார்கள். நாங்கள் தினமும் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். தினசரிகளை அவர்களே கவனித்துக்கொள்வார்க
- Get link
- X
- Other Apps
*கல்பனாவின் உள்ளகுமுறல், சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை... எது மேட்டர் தெரியுமா? என்ன சமைக்குறது என்பது தான், ஒவ்வொரு நாளும் சமைக்கனும், நேத்து சமைச்ச மாதிரி இல்லாம இன்னிக்கு சமைக்கனும், புதுசு புதுசா சமைக்கனும், ருசியா சமைக்கனும், அது எல்லார்க்குமே பிடிக்கனும், உப்பு கூடிடக் கூடாது, சோறு குழைஞ்சிடக் கூடாது, பிடிக்காத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது, ஒவ்வாத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது, இருக்குற பொருள்களை வச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்.. வேஸ்ட் பண்ணிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் விடியுறப்போ, இன்னைக்கு என்ன வாங்கலாம், என்ன சமைக்கலாம், வீட்டில என்ன இருக்கு, வீட்டில என்ன இல்லன்னு யோசிச்சே விடியும். சாப்பிட்டு முடிச்சதும் பாத்திரம் கழுவி வைக்கனும். இதையே ஒரு நாளைக்கு நாலு தடவை பண்ணனும். பகல் சமைச்சத கழுவுறப்போ திரும்ப இரவுக்கும் இதையே பண்ணனுமேன்னு மனசுல யோசிக்கும். நாளைக்கும் முதல் இருந்து இது எல்லாமே பண்ணனும்லன்னு யோசிக்கும். ஆனாலும், நாளைக்கும் விடியும். நாளைக்கும் பசிக்கும். நாளைக்கும் சமைக்கனும். சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டர் இல்ல. ஆனா.. நாப்பது வருசமா சமைச்சுக்கிட்டே இருக்கிறதணல் க
- Get link
- X
- Other Apps
*How do you know you are rich?* Amazing answer by Mr Awadhesh Singh, an ex student of IT-BHU (now IIT-BHU) When I was doing my B Tech, there was a Professor Das Talukedar who used to teach us ‘Mechanics’. His lectures used to be very interesting since he had an interesting way to teach and explain the concepts. One day, in the class, he asked the following questions, 1. What is ZERO? 2.What is INFINITY? 3. Can ZERO and INFINITY be same? We all thought that we knew the answers and we replied as following, ZERO means *nothing* INFINITY means *a number greater than any countable number* ZERO and INFINITY *are opposite and they can never be same* He countered us by first talking about infinity and asked, ‘How can there be any number which is greater than any countable number?’ We had no answers. He then explained the concept of infinity in a very interesting way, which I remember even after more than 35 years. He said that imagine that there is an illiterate shepherd who can count only up
- Get link
- X
- Other Apps
கக்கனை தொட்ட அந்த நொடியில், கடவுளை தொட்டது போல உணர்ந்தார் எம்.ஜி.ஆர். அது 1980. மதுரை அரசு பொது மருத்துவமனை. அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் மதுரை முத்து, சிகிச்சைக்காக அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காகத்தான் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார் எம்ஜிஆர். பார்த்து முடித்து விட்டார். இனி புறப்பட வேண்டியதுதான். நேரம் ஆக ஆக எம்ஜிஆரை பார்க்க பொதுமக்கள் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. எம்ஜிஆர் தன்னை சுற்றிலும் பார்த்தார். சற்று தள்ளி நின்ற காளிமுத்து எம்ஜிஆருக்கு அருகே ஓடோடி வந்தார். "போகலாமா ?" என்றார் எம்ஜிஆர். அப்போதுதான் எம்ஜிஆரின் காதுகளில் ஏதோ சொன்னார் காளிமுத்து. ஒரு கணம் திகைத்துப் போனார் எம்ஜிஆர். "நிஜமாகவா ?" "ஆமாம்." "இதை ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை ?" சட்டென்று மருத்துவமனைக்குள் மீண்டும் நுழைந்தார் எம்ஜிஆர். "எங்கே இருக்கிறார் அவர் ?" விறுவிறுவென்று நடந்து வந்த எம்ஜிஆரை அந்த சாதாரண வார்டுக்குள் அழைத்து சென்றார்கள் மருத்துவ அதிகாரிகள். உள்ளே நுழைந்த எம்ஜிஆர் கண் கலங்கி நின்றார். அ
- Get link
- X
- Other Apps
"பொண்ணுக்குப் பாடத் தெரியுமா ?" "என்ன சார், 1990ஸ்ல இருக்கீங்க. kalp2k4vr அவ ஸ்ம்யூல் ஐடி. பதினைய்யாயிரம் பாட்டு பாடியிருக்கா, கேட்டுக்கோங்க.. " "சமையல் நன்னா பண்ணுவளோ ?" "கல்ப்ஸ் கிட்சன் - அவ யூட்யூப் சேனல். அவ இன்ஸ்டா பேஜுல அவளப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கலாம். She is a biker, hiker and certified hacker. எல்லாம் தெரிஞ்சுண்டு வந்திருப்பேள்னு நினைச்சேன்.." "பாத்தோம், பாத்தோம்.. இருந்தாலும் ஒரு சம்ப்ரதாயத்துக்கு.. " "எனக்குத்தான் கொஞ்சம் கேள்வியிருக்கு.. உங்க பையனோட டிஜிடல் ப்ரஸென்ஸ் ரொம்ப கம்மியா இருக்கறதுனால, linked in மட்டும்தான் கிடைச்சுது. பாக்கி பிடிபடல.. இஃப் யூ டோண்ட் மைண்ட், சில கேள்விகள் கேட்கலாமா ?" "அவன் ஃபேஸ்புக்ல இருக்கானே. சந்தோஷ் வெங்கடாச்சலம்னு தேடினா - மூணாவது ஐடியா வரும். டி.பி ல பெருமாள் படம் இருக்கும்." "ஃபேஸ்புக்கா ? பையன் கொஞ்சம் ஓல்டு ஸ்கூல் போலருக்கு.. இருக்கட்டும். பையனுக்கு சொத்து.." "திருவான்மியூர்ல ஒரு டூ பெட் ரூம் ஃப்ளாட், அவன் பேர்ல இருக்கு. சொந்தமா கார் இருக்கு." &qu
- Get link
- X
- Other Apps
கேரளா எல்லையில் ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு வீடு. வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள். பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சியா இருக்கும். இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு. அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல. நாங்க புதுசா கல்யாணம் ஆன இளம் ஜோடி. இனிமே தான் குழந்தை. வார நாட்களில் எங்க ரெண்டு பேருக்கும் வேலைக்கு போய்ட்டு வரவே சரியா இருக்கும். எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி. காபி குடித்து விட்டு ஒரு மணி நேரசம்பாஷணைக்கு பின் தான் வீடு. நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும். அந்த சில்லென்ற குளிரில் அவசரம் இல்லாமல் காபியை குடித்துவிட்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதில் ஒரு தனி சுகம். ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் அவங்க வீட்டுக்கு போகும் போத
- Get link
- X
- Other Apps
A nice post I felt like sharing *Comparisons* Shweta covered a distance of 10 km in one hour. Akash covered the same distance in one and a half hours. Which of the two is faster and healthier?? Of course our answer will be Shweta. What if we say that Shweta covered this distance on a prepared track while Akash did it by walking on a sandy path??? Then our answer will be Akash. But when we come to know that Shweta is 50 years old while Akash is 25 years old?? Then our answer will be Shweta again. But we also come to know that Akash's weight is 140 kg while Shweta's weight is 65 kg. Again our answer will be Akash. As we learn more about Akash and Shweta, our opinions and judgments about who is better will change. The reality of life is also similar. We form opinions very superficially and hastily, due to which we are not able to do justice to ourselves and others. Opportunities vary. Life is different. Resources differ. Problems change. Solutions are different. Therefo
- Get link
- X
- Other Apps
*இஸ்லாமிய பக்தரும்* திருமலை திருப்பதி ஆர்ஜித சேவையும்....? 👉சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்...? 🙏திருப்பதியில் பக்தர்கள், ஏழுமலையானை தரிசிக்க, அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு ஆர்ஜித சேவைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது 'அஷ்டதள பாத பத்மாராதனை' சேவை. இந்த சேவை துவங்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. 🌸 'அஷ்டதள பாத பத்மாராதனை' எனப்படும் இந்த ஆர்ஜித சேவை திருமலையில் 1984 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து ஷேக் மஸ்தான் என்கிற ஒரு இஸ்லாமியர் திருமலை திருப்பதிக்கு புறப்பட்டார். திருப்பதியை அடைந்தவுடன் ஏழு மலைகளையும் கடந்து நடந்தே சென்ற அவர் திருமலையை அடைந்தார். மகா துவாரத்துக்கு ( பிரதான நுழைவாயில் ) சென்ற அவர், அங்குள்ள அர்ச்சகர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை கேட்ட அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். அவரை நேரே தேவஸ்தானத்தின் உயரதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். அவர்களும் அதிர்ச்சியடைந்து அவரை ஆலயத்த
- Get link
- X
- Other Apps
#இன்று அம்மாவாசை💐🙏 குருவே #துணை ⚫#அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:⚫ ⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம். ⚫ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம். ⚫ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. ⚫சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? ⚫அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள். ⚫எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமா
- Get link
- X
- Other Apps
*பள்ளிக்கூடம் பேசுகிறேன் என்ற தலைப்பில் கவிஞர் கவிதை ரசிகன் எழுதிய கவிதை முழுவதும் படித்தப் பாருங்கள் கண்களில் கண்ணீர் கசியலாம்.....* _பள்ளிக்கூடம் பேசுகிறேன்_ பலரும் கூடும் பள்ளிக்கூடமாய் இருந்த நாங்கள்.... பாவிகள் தேடும் பாழடைந்த மண்டபமாய் கிடக்கிறோம் பள்ளிக்கூடத்தை பார்த்துதான் பிள்ளைகள் ஏங்கியிருக்கிறார்கள்... ஆனால் இன்று தான் பள்ளிக்கூடமே! பிள்ளைகளை பார்த்து ஏங்குகிறது.... பூக்களாய் பிள்ளைகளும் செடிகளாய் நாங்களும் சேர்ந்து பூந்தோட்டமாக இருந்தோமே ... இன்று பூக்கள் இல்லாமல் வெறிச்சோடி போயிருப்பதைக் கண்டு நெஞ்சம் தாங்கலையே.... நீரில்லாமல் தான் மரம் வாடுகிறது, செடி செத்துக் கொண்டிருக்கிறது என்று எல்லோரும் நினைப்பார்கள்.... ஆனால் எங்களுக்குத் தானே தெரியும் பிள்ளைகள் இல்லாமல்தான் மரம் வாடி கொண்டும செடிகள் செத்துக் கொண்டும் இருக்கிறது என்று.... பிஞ்சு பாதங்கள் ஓடியாடி விளையாடிய மைதானத்தில் புழு பூச்சிகள் விஷ ஐந்துக்கள் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து நெஞ்சம் தாங்கலையே..! மதியம் ஆனதும் பிள்ளைகள் உண்ணும்போது இறைக்கும் உணவிற்கு வரும் பறவைகள...... ஐயோ!..இன்னும் எத்தனை நா
- Get link
- X
- Other Apps
A bit long but an amazing read on 9/11... AN AMAZING STORY... Here is an amazing story from a flight attendant on Delta Flight 15, written following 9-11 (this was forwarded to me by a friend): On the morning of Tuesday, September 11, we were about 5 hours out of Frankfurt, flying over the North Atlantic . All of a sudden the curtains parted and I was told to go to the cockpit, immediately, to see the captain. As soon as I got there I noticed that the crew had that "All Business" look on their faces. The captain handed me a printed message. It was from Delta's main office in Atlanta and simply read, "All airways over the Continental United States are closed to commercial air traffic. Land ASAP at the nearest airport. Advise your destination." No one said a word about what this could mean. We knew it was a serious situation and we needed to find terra firma quickly. The captain determined that the nearest airport was 400 miles behind us in Gander, New Fou
- Get link
- X
- Other Apps
ஒவ்வொரு ராசிக்காரர்களும் வாழ்வில் ஒருமுறையாவது சென்று வணங்க வேண்டிய சிவஸ்தலங்கள் பற்றிய பதிவுகள் :* மேஷம்:- மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடு வது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம். ரிஷபம்:- திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென் றும் பூஜைப்பொருட்களுடன் தயிர் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். மிதுனம்:- திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வர லாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். http://blog.omnamasivaya.co.in/2021/06/blog-post.html கடகம்:- திருக்கடையூர், திருவானைக்காவல், வேலு}ர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் சர்க்கரைக் கலந்த பால் வைத்துப் படைத்து வணங்கலாம். சி
- Get link
- X
- Other Apps
*உலக பெற்றோர் தினம்* தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை...... இந்த பாடல் வரிகளை கேட்கும் போதெல்லாம் நம் மனதில் ஒரு இனம்புரியாத உணர்வு உருவாகிக் கொண்டே இருக்கும். பெற்றோர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் உழைப்பினை அங்கீகரிக்கும் வகையில் இன்றைய தினம் ( ஜூன் மாதம் முதல் நாள்) உலக பெற்றோர்கள் தினமாக ஐக்கிய நாட்டு சபையால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் நமது பெற்றோரை மகிழ்ச்சியாக வைப்பதற்கு நாம் வேறேதும் செய்யத்தேவையில்லை. நமக்கான நேரத்தில் சிறிது நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் மனம் விட்டு பேசி, அவர்களுக்குள் தனிமை என்ற எண்ணம் வராமல் பார்த்துக் கொண்டாலே போதும். *“ஏவா மக்கள், மூவா மருந்து!"* என்று கொன்றை வேந்தனில் அவ்வை பிராட்டியார் அவர்கள், பெற்றோரின் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள், அவர்களை நெடுநாள் மகிழ்ச்சியாக வாழவைக்கும் மருந்தாகத் திகழ்வார்கள் என்று கூறியுள்ளார். ஆகவே, நமக்காக தங்களது சுகங்களை தியாகம் செய்து, நமது வாழ்க்கை மேம்பாட்டிற்காகவே வாழ்ந்திட்ட அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
- Get link
- X
- Other Apps
⚽🏓கோச் S.ராஜேஷ்👉📚2020-2021📖*ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து பாடத்திற்கான புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்* *1st STD* *https://bit.ly/3boo1ev* *2nd STD* *https://bit.ly/3fsXArM* *3rd STD* *https://bit.ly/3vz1mp8* *4th STD* *https://bit.ly/3yN2pnh* *5th STD* *https://bit.ly/34pdtsW* *6th STD* *https://bit.ly/3fsDy0u* *7th STD* *https://bit.ly/3fS3iCy* *8th STD* *https://bit.ly/3fZlhai* *9th STD* *https://bit.ly/2SEmxr2* *10th STD* *https://bit.ly/3uz5uUJ* *11th STD* *https://bit.ly/3yKbRb3* *12th STD* *https://bit.ly/3fwvL1z* 📖📚 *இந்த பயனுள்ள செய்தியை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படட்டும்* 📖📚