Posts

Showing posts from August, 2021
 "*கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் என்று எந்த கவசமாக இருந்தாலும் அதை ஒரு மனிதன் தன் சொந்த கவசம் என்று எண்ணி பாராயணம் செய்யாமல், பிறர் கஷ்டம் நீங்க பாராயணம் செய்தால் நன்றாக இருக்கும். ஏன் என்றால், இது போன்ற பாசுரங்களை இறை வழிபாட்டுப் பாடல்களைப் பாடியவர்கள் யாரும் தன் கஷ்டம் நீங்க வேண்டும் என்று பாடவில்லை. அதனால்தான் ஆதிசங்கரர் பிக்ஷை எடுத்தார். தனக்காக அன்னை மஹாலக்ஷ்மியை அவர் வேண்டவில்லை. பிறர் வறுமை நீங்கத்தான் வேண்டினார். எனவே இது போன்ற விஷயங்களை பிறர் துன்பம் நீங்க ஒரு மனிதன் பயன்படுத்தினால்  பலிதமாகும். அதிலேயே பிறர் நலத்தைப் பார்ப்பதால் அவன் பாபங்கள் குறைந்து அவனுக்கும் இறைவனருளால் நலம் கிட்டும்.  இவை எல்லாம் ஒன்றுதான்."* அகத்தியப் பெருமான் அருள்வாக்கு!
 ஒருவர் முதலில் சிறியதாக  *மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார்*. பின்பு ஜூவல்லரி ஷாப், ஹோட்டல், *துணிக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் என வளர்ந்தது.* ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத்  தாண்டி இருந்தது. *வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்ககாத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை.* வீட்டுப் பணியாளர் தான் கதவை திறந்தார். அவர் முகக் *குறிப்பை* உணர்ந்து அந்தப் பணியாளர் சொன்னார். *ஐயா அம்மாவுக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான் வந்தாங்க ரூம்ல தூங்குறாங்க.* *ஏன் என்னாச்சு.?* பிரஷர் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. ஆனா பயப்படத் தேவை இல்லையாம். *மருந்து மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடுமாம்.* எனக்கு போன் பண்ணி சொல்ல *வேண்டியதுதானே.?* நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். *ஸ்விட்ச்டு ஆஃப்னே  வந்துச்சாம்.* அப்போதுதான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு.  *தன் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது.* அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார்.  *அங்கு அ
 *#வாஸ்து_குறிப்புகள்* 1. வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும். 2. வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். 3. மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. 4. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது. 5. வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது. 6. மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும். 7. வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும். 8. வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும். 9. தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும். 10. வீட்டின் தெற்கு, மேற்க
 *🔯கிரகங்களை வெல்ல சித்தர்கள் கூறிய உணவு பழக்க வழக்கம்* *🔯கிரகங்களின் உணவுகள்: சித்தர்கள் உணவுகள் மூலம் கிரகங்களை வெல்ல முடியும் என்று பல்வேறு கிரந்தங்களில் கூறியுள்ளனர்* *🔯ஜோதிட அடிப்படையில் சுயஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் கிரகங்களின் வலுவினை அதிகரிக்க அந்தந்த கிரகங்களுக்கு ஏற்றார்போல் உணவு முறைகளை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர்.* *🔯கீழே கூறப்பட்ட உணவுகள் அனைத்தும்  கண்டிப்பாக கிரகங்களை வலுவடைய செய்யும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை .* உடலில் இருக்கும் அனைத்து ஹார்மோன்களையும்  இவ்வகை உணவுகள் சமன் செய்யும். உடல் உறுப்புகள் அனைத்தும் கிரக தொடர்புடையவை,உணவை சரி செய்தால் உடல் சரியாகும், உடல் சரியனால் நம்மை இயக்கும் கிரகங்கள் நம்மை தொந்தரவு செய்வது இல்லை.இப்படித்தான் நம் முன்னோர்கள் கிரகத்தை வென்றார்கள். நீங்களும் வெல்ல முயற்சி செய்யுங்கள். *🔯சூரியன் பலம் பெற உதவும் உணவுகள்:* ⚜️சோளம்,சிவப்பு அரிசி,கோதுமை,போன்றவை சூரியனின் உணவுகள் என்று மருத்துவ ஜோதிடத்தில் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது, *🔯சந்திரன் பலம் பெற உதவும் உணவுகள்:* ⚜️ஜோதிடத்தில் அடிப்படை உணவின் காரகர் சந்திர பகவான் ஆ
 அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோவில் திருவார்பு, கோட்டையம் மாவட்டம், கேரள மாநிலம். மூடுவதற்கு நேரம் இல்லா கிருஷ்ணர் கோயில். இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில் ஆகும் ஒவ்வொருநாளும் திறந்திருக்கும்  நேரம் 23.58 x 7 கோயில். மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம்.1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில் கேரள மாநிலம்,  கோட்டயம் மாவட்டம்  திருவார்பூ வில்  அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருக்கிறார். எனவே 23.58 மணி நேரமும், 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும். கோயில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. 11.58 மணி முதல் 12 மணி வரை. இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது. கிருஷ்ணா பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால், ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால்,  கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது. கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக
 *ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம்  நடைபயிற்ச்சி  போனாங்க.  ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க.* *அப்போ அங்கே  ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை  பார்த்த ராஜா...  "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"*  *ன்னு சொன்னார்.* *மந்திரி பறிக்க போனார்.  அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான்.  ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.*  *ராஜா சொன்னார்.  யோவ் மந்திரி.!!  அத பறிச்சு சாப்பிடு.  வாந்தி வருதான்னு  பாக்கலாம்.*  *வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.* *ராஜா கேட்டார்.  யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.* *அந்த குருடன் சொன்னான். அது  பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிக்கும் ன்னு.* *ராஜாவும்  அப்படியே பண்ண...  மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.* *ராஜா குருடனை  பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாத
 #ThoughtProvokingForward What kind of children are we creating??? A few weeks ago, I had attended a birthday party of my daughter’s friend. There they played a game, the  age old ‘Passing the parcel’, however, what was different was the way it was played. The child who was  caught with the parcel when the music stopped was asked to leave the circle, but with that parcel as the  gift, and then a new parcel was introduced. The game continued till every child got a gift. I asked the  mother what was wrong with the earlier version, the version we had all grown up with. She said – “I do not like kids to be disappointed. See, here every child is happy as he or she gets to take a  gift home.” In another instance, I was in the park with my daughter. She was playing lock and key with her friends.  Now, one of her friends fell down. Her mother, who was on the other side of the park ran to his son, all  confused and upset. She scooped her son in her lap and started inquiring – “Are you hurt? Let
 Every day early morning this little girl would come to the temple and stand before the Lord, close her eyes and with folded hands, murmur something for a couple of minutes.  Then open her eyes, bow down, smile  and go out running.  This was a daily affair.  The Poojari was observing her and was curious about what she was doing.  He thought, she is too small to know the deeper meanings of religion, she would hardly know any prayers.  But then what was she doing every morning in the temple?  Fifteen days passed and Poojari now couldn’t resist but to find out more about her behaviour. One morning, te Poojari reached there before the girl and was waiting for her to complete her ritual.  He placed his hand on her head and said, “My child, I have seen since the last fifteen days that you come here regularly. What do you do?” “I pray, ” She said spontaneously. “Do you know any prayers?” asked the Poojari with some suspicion in his voice. “…No ” Replied the girl. “Then what are you doing clos
 ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது.  “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”. திரும்பி பார்த்தேன்.  ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன்.  பக்கத்தில் இருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன்.  அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன்.  நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது.  இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்). “அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”. கண்டிப்பாக.....  சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம்.  நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம்.  முதல் நன்மை. சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ...  சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும்.  ( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவ
 *What is Luxury?* Luxury is not getting treatment from the most expensive hospital in USA. Luxury is *being healthy.*                       😀😀 Luxury is not going on a cruise and eating food prepared by a renowned chef. Luxury is *eating fresh organic food grown in your own backyard*.                  😀😀😀 Luxury is not having an elevator in your house. Luxury is *the ability to climb 3-4 storeys of stairs without difficulty.*                     😀😀 Luxury is not the ability to afford a huge refrigerator. Luxury is *the ability to eat freshly cooked food 3 times a day.*                 ✋😀😀✋ Luxury is not having a home theatre system and watching the Himalayan expedition. Luxury is *physically experiencing the Himalayan expedition*.                       😀 In the 60s a Car was a luxury. In the 70s a Television was a luxury. In the 80s a Telephone was a luxury. In tge 90s a Computer was a luxury...  So what is a Luxury now??                      ✋✋ *Being healthy, being happy,
 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இன்று (ஆகஸ்ட்-25) கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்த தினம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வேலூர் மாவட்டம் காங்கேய நல்லூரில் 1906-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25-ம் நாள் வாரியார் சுவாமிகள் பிறந்தார். மூன்று வயதில் இருந்தே தம் தந்தையிடம் கல்வி பயின்றார். கல்வியுடன் புராண இதிகாசங்களை கற்றுத் தேர்ந்தார். 18 வயதிலேயே இறையருள் பெற்று தமது சொற்பொழிவுப் பணியைத் தொடங்கினார். சுமார் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரக் கணக்கான சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கும் வாரியார் சுவாமிகள், 500- க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், 150- க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார். திரைத் துறையில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி, முருகப் பெருமானின் புகழைக் கூறும் சில படங்களிலும் நடித்தார். வீணை வாசிப்பதில் நிபுணத்துவம் பெற்ற வாரியார் ஸ்வாமிகள் அனைவராலும் விரும்பக்கூடிய சொற்பொழிவாளராக திகழ்ந்தார். ஆன்மீகவாதி, பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், வசனகர்த்தா, தீட்சை அளித்த ஞானகுரு, நடிகர், ஆன்மிக சேவகர் எனப் பன்முகம் கொண்டவராக இவர் விளங்கினார். 1993-ம் ஆண்டு லண்டன் சென்று இந்தியா திரும்பிய வாரியார் சுவாமிகள், நவ
 DO YOU KNOW HOW MANY DEITIES ARE MENTIONED IN GAYATRI MANTRA? There are 26 gods in gayatri mantra That is why it’s called the mother of all mantras          *OM*  Tat- ganesh Sa- Narasimha Vi- vishnu Tu-siva Va- krishna Re-radha Ni - lakshmi Yam- agni Bha- indra Rgo - saraswati De- durga Va- hanuman Sya- prithvi Dhee- surya Ma- Sriram Hi-seetha Dhi- chandra Yo- yama Ya-brahma Na- varuna Pra-Lakshmi and Vishnu  Cho-hayagreeva Da- hamsa Yaat - tulasi Gayatri has fire in the face,  Brahma the creator in forehead,  Vishnu the protector in heart and  Siva the destroyer on top of head. So its a combination of all Gods. Goddess Gaythri confers the boon of Intelligence, Protection as Savithri and Learning as Saraswathi.  Gayathri is therefore called Sarvadevata, 🛕🚩
 *How do you know you are rich*? VERY INTERESTING INTREPRETATION LINKING IT TO MATHEMATICAL LOGIC  One day, in the class, a learned  professor  asked the following questions, 1. What is ZERO? 2. What is INFINITY? 3. Can ZERO and INFINITY be same? Entire class thought that they  knew the answers and they replied as following, ZERO means nothing INFINITY means a number greater than any countable number ZERO and INFINITY are opposite and they can never be same Teacher  countered the students  by first talking about infinity and asked, ‘How can there be any number which is greater than any countable number?’ Now class  had no answers He then explained the concept of infinity in a very interesting way, which any one  will be prone to remember even after many many  years He said that imagine that there is an illiterate shepherd who can count only upto 20. Now, if the number of sheep he has less than 20 and you ask him how many sheep he has, he can tell you the precise number (like 3, 5 14 et
 *காயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொஃரு பொருளும், சக்தியும் உண்டு.*   *வேதசத்சங்கம்*  ✳️✳️✳️✳️✳️✳️✳️ ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத். இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும்.  பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும்.  தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு. தத்- என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள். ச- என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள். வி- என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள். துர்-என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள். வ-என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள். ரே - என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள். ணி- எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவா
 ♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️ *20 வகை பிரதோஷங்களும். அதன் வழிபாடு பலன்களும்* மொத்தம் 20 வகை #பிரதோஷங்கள் 1. தினசரி பிரதோஷம் 2. 2. பட்சப் பிரதோஷம் 3. 3. மாசப் பிரதோஷம் 4. 4. நட்சத்திரப் பிரதோஷம் 5. 5. பூரண பிரதோஷம் 6. 6. திவ்யப் பிரதோஷம் 7. 7. தீபப் பிரதோஷம் 8. 8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் 9. 9. மகா பிரதோஷம் 10. 10. உத்தம மகா பிரதோஷம் 11. 11. ஏகாட்சர பிரதோஷம் 12. 12. அர்த்தநாரி பிரதோஷம் 13. 13. திரிகரண பிரதோஷம் 14. 14. பிரம்மப் பிரதோஷம் 15. 15. அட்சரப் பிரதோஷம் 16. 16. கந்தப் பிரதோஷம் 17. 17. சட்ஜ பிரபா பிரதோஷம் 18. 18. அஷ்ட திக் பிரதோஷம் 19. 19. நவக்கிரகப் பிரதோஷம் 20. 20. துத்தப் பிரதோஷம் 1.தினசரி பிரதோஷம் தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். 2. பட்சப் பிரதோஷம் அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற
 நாச்சியார் கோயில் - கும்பகோணம் 64 நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்காணர் எனும் சோழ மன்னர் சிவன் மீது கொண்டிருந்த பக்தியால் 70 சிவாலயங்கள் கட்டி சிவனை வழிபட்டவர். இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டது. எனவே அவர் பெருமாளை வேண்டினார். அவருக்கு இரண்டு கரங்களுடன் காட்சி தந்த பெருமாள் தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார். அவருக்காக கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், இத்தலத்தில் சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன், ராஜ கோபுர வாசலில் இருந்து பார்த்தாலும் சுவாமி தெரியும்படி மாடக்கோயிலாக, ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். சிவபக்த நாயன்மாரால் கட்டப்பட்ட வைணவ ஸ்தலம். திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் இக்கோயிலை “மணிமாடக்கோயில்’ என்று பாடியுள்ளார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள ஹேம விமானம், ராஜகோபுரம் போன்ற அமைப்பிலேயே இருக்கிறது. பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு கீழே நவக்கிரகங்கள் உள்ள வைணவ ஸ்தலம். 108 திவ்ய தேசங்களில் இது 20 வது திவ்ய தேசமாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச
 வரலக்ஷ்மி விரதம்  ✳️✳️✳️✳️✳️ வரலக்ஷ்மி விரதம்  கடைபிடிக்கும் முறை !      🌸🌸🌸🌸🌸 வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை சுத்தப்படுத்தி,செம்மை இட்டு ,மாக்கோலம் போட  வேண்டும்.  வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து,அதில் வாழை மரம்,மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.மண்டபத்தில் வாழை இலை மீது ஒரு படி அரிசியை பரப்பி, வைக்க வேண்டும். பித்தளை செம்பு அல்லது வெள்ளி செம்பின் உள்ளே அரிசி போட்டு,மஞ்சள் ,குங்குமம்,வெற்றிலை ,பாக்கு,1ரூபாய் நாணயம்,எலுமிச்சம் பழம், காதோலை,கருகமணி [ இவை உள்ள செம்பே கலசம் எனப்படும்]   வாய்பகுதியில் மாவிலை வைத்து கலசத்தின்மீது தேங்காய் வைக்க வேண்டும். தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு,அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ,வெள்ளி முகம் வைத்தோ அவரவர் வசதிக்கு ஏற்ப வைக்கலாம்.வரலட்சுமிக்கு  ஆடை,ஆபரணம் தரித்து,அழகூட்ட வேண்டும்.வாசலுக்கு  அருகில் அம்மனை முதல் நாள் வைக்க வேண்டும். மறுநாள்,வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.வாசலில் வைத்த அம்மனை அழைக்கும் விதமாக,"எங்கள் வீட்டில் எழுந்தரு
 *இன்று ஒரு தகவல்* பொதிகை மலைக்கு வந்த அகத்தியர் தாமிரபரணி நதிக்கரையில் பெருமாள் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்தார். இவ்விடத்தை சுற்றி வந்த *மகாலட்சுமி* பெருமாளுடன் ஐக்கியமானாள். அதனால் இத்தலம் *ஶ்ரீவலம் வந்த பேரி* எனப் பெயர் பெற்றது. அதுவே நாளடைவில் *சீவலப்பேரி* என்றானது. மூலவர் *சுந்தரராஜப் பெருமாள்* தாமிரபரணி, சித்ராநதி, ராமநதி ஆகிய மூன்று நதிகள் இங்கு ஒன்று சேர்கின்றன.  அசுர குரு சுக்ராச்சாரியார் தன் தாயை கொன்ற தோஷத்திற்கு ஆளானார். இதிலிருந்து விடுபட வேண்டி சீவலப்பேரி பெருமாளை வழிபட்டார். *கள்ளழகர்* கோலத்தில் காட்சியளித்த பெருமாள் அவருக்கு விமோசனம் அளித்தார். இதனால் மதுரையில் உள்ள அழகர்கோவிலை *வட திருமாலிருஞ்சோலை* என்றும், சீவலப்பேரியை *தென் திருமாலிருஞ்சோலை* என்றும் கூறுவர். *சித்ரா பௌர்ணமி* அன்று கள்ளழகர் தாமிரபரணி ஆற்றில் இறங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெறும். இத்தலத்தில் உள்ள *கருடாழ்வார்* ஐ தரிசிக்க கண் தொடர்பான நோய்கள் விலகுகிறது. சீவலப்பேரி என்னும் இத்தலம் திருநெல்வேலி - புளியம்பட்டி சாலையில் 18.0 கி.மீல் உள்ளது. *ஓம் நமோ நாராயணாய*
 *அரங்கன் கணக்கு*    *என் கணேசன்*  வானம் பெரிதான மழைக்கு ஆயத்தமாகி இருந்தது. நல்ல வேளையாக  வெங்கடேசன் பெருமழை பெய்ய ஆரம்பிக்கும் முன் அரங்கன் கோயிலை எட்டி விட்டார். அவர் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே, கடலில் புயல் மையம் கொண்டிருக்கிறது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் கனத்த மழை பெய்யும் என்றும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அறிவிப்புகள் வர ஆரம்பித்திருந்தன. அதனால் காரில் நூறு கிலோமீட்டர் தூரப் பயணம் செய்து அரங்கனைத் தரிசிப்பதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு. ’இன்னோரு நாள் போனால் என்ன, அரங்கன் ஓடியா போய் விடுவார்?’ ஆனால் நவம்பர் இருபதாம் தேதியான இன்று அரங்கனைத் தரிசிக்காமல் இருக்க மாட்டேன் என்று அவர் பிடிவாதமாகக் கிளம்பி வெற்றிகரமாக வழக்கமான மதிய நேரத்தில் வந்து சேர்ந்தும் விட்டார். கடந்த பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த சந்திப்பைப் புயலும், மழையும், எதிர்ப்பும் நிறுத்தி விட முடியுமா என்ன! ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமான தடங்கல் வந்து கொண்டு தானிருந்தது. உடல்நிலை சரியில்லாமை, கார் பழுது, வியாபார அவசரங்கள், திருமணங்கள், இழவுகள் என்று அந்த சமயங்களில் ஏதாவது ஒரு தடை முன்னே வந்து நிற்க, அதையெல்