படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் !! கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்) இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.: பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் ...
Posts
Showing posts from September, 2021
- Get link
- X
- Other Apps
🙏இராமேஸவரம்_கோவிலில் எவருக்குமே தெரியாத சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்: ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும், பக்தர்களாலும் கவனிக்கபடாமல், பூஜைகள் நடை பெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி பிடிக்கப்பட்டு, பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர் கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார். மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம். இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்ன வென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாகஇருந்த மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது. இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் ய...
- Get link
- X
- Other Apps
Msg. Copied from thiruppugazh international group.👇🏾 டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்திருப்புகழ் டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும் தமிழ் இலக்கியத்தில் மருத்துவ நூல்களில் நோய்களின் பட்டியலைப் பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் பக்தி இலக்கியத்தில் ஏராளமான நோய்களை பல (திருப்புகழ்) பாடல்களில் பட்டியலிட்ட ஒரே பக்தர் அருணகிரிநாதராகத் தான் இருப்பார்! இதற்கு என்ன காரணம்? அருணகிரிநாதர் எல்லோருக்கும் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் நோய்களுக்கு ஒரே டாக்டர் முருகப் பெருமான்தான் என்று உணர்ந்ததே ஆகும். கடவுளை டாக்டராகப் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ‘ருத்ரம்-சமகம்’ என்ற யஜூர் வேதப் பகுதியில் கடவுளை டாக்டர் என்று துதி பாடுகின்றனர். ‘அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக்’ என்பதில் பிஷக் என்பது டாக்டர் என்று பொருள். இந்த ருத்ரத்தில்தான் முதல் முதலாக நமச்சிவாய என்ற அரிய பெரிய மந்திரம் வெளியானது. பிறவிப் பிணிக்கு மட்டும் இன்றி வாழும் போது உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் முருகனே அருமருந்து என்பது அருணகிரிநாதர் முடிவு. அருணகிரிநாதர் அவர்தம் திருப்புகழ் பாடல்களில் நோய்...
- Get link
- X
- Other Apps
*Beautiful Message. Not to be missed!!* *YOUNG 😎 and OLD* 😸 *When YOUNG,* *I was WORRIED about MY PIMPLES.* *When I am OLD,* *I am WORRIED about MY WRINKLES.* *When I was YOUNG,* *I was WAITING to HOLD HER HAND.* *When OLD,* *I am WAITING for SOMEONE to HOLD MY HAND.* *When YOUNG,* *I wanted my parents to leave me alone* *When I AM OLD* *I am worried to be left alone* *When I was YOUNG,* *I HATED being ADVISED.* *When OLD,* *there is NO ONE around to TALK or ADVISE.* *When YOUNG,* *I ADMIRED BEAUTIFUL THINGS.* *When I am OLD,* *I see BEAUTY in THINGS around ME.* *When I was YOUNG,* *I felt I was ETERNAL.* *When I am OLD,* *I know SOON it will be MY TURN.* *When I was YOUNG,* *I CELEBRATED the MOMENTS.* *When I am OLD,* *I am CHERISHING MY MEMORIES.* *When I was YOUNG,* *I found it DIFFICULT to WAKE UP.* *When OLD,* *I find it DIFFICULT to SLEEP.* *When I was YOUNG,* *I WANTED to be a HEART - THROB.* *When OLD,* ...
- Get link
- X
- Other Apps
#மன முதிர்ச்சி என்றால் என்ன?* What is Maturity of Mind ? * 1. மற்றவர்களை திருத்துவதை விட்டு விட்டு நம்மை திருத்திக்கொள்வது. 1. Correcting ourselves without trying to correct others. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக் கொள்வது. 2. Accepting others with their short comings. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 3. Understanding the opinions of others from their perspectives. 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகி கொள்தல். 4. Learning to leave what are to be avoided. 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 5. Leaving the expectations from others. 6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 6. Doing whatever we do with peace of mind. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடமநிரூபிப்பதை விடுவது. 7. Avoiding to prove our intelligence on others. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 8. Avoiding the status that others should accept our actions. 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 9. Avoiding the comparisons of o...
- Get link
- X
- Other Apps
திருவண்ணாமலையில் மட்டும் சித்தர்கள் அதிகமாக இருக்கிறார்களே ஏன்??* *திருவண்ணாமலை மலை ஒரு பிரம்மாண்டத்தின் உச்சம்.அதாவது,* *பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. சுமார் பல மில்லியன் கோடி வருடம் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மலையே சிவபெருமானின் அம்சம். அதாவது பல சிவலிங்கங்களை உள்ளடக்கியது.* *அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 அதி சக்தி வாய்ந்த சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சித்த புருஷர்கள் சொல்கின்றனர்.* *இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகின்றன.* *இதனால் மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும்,* *ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் ,* *சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம். மலையின் மகாத்மியம் மலையளவு இருக்கின்றன. திருவண்ணாமலை எனும் புண...
- Get link
- X
- Other Apps
இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கணும் புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கணும். உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கணும் அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கணும் ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி அழகா இருக்கணும் உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கணும் பொங்கல் மாதிரி குழைவா பேசணும் அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கணும் பிரியாணிமாதிரி famous ஆ இருக்கணும் சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கணும் ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது கேசரி மாதிரி இனிமையா பேசணும் பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கணும் அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கணும் அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கணும் புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கணும் ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கணும் டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கணும்.
- Get link
- X
- Other Apps
🔥🔥 கார் Air Bag க்கு காற்று எங்கிருந்து வருகிறது ..?? காரில் விபத்து நேரத்தில் Air Bag தானாக திறந்து புஸ்ஸ்ஸ் என ஊதி மனிதர்களின் உயிரை காப்பாற்றுவதை பார்க்கிறோம் .. சரி, என்னைக்காவது இதைப் பற்றி யோசித்து இருக்கிறோமா ..? மடித்து வைக்கப் பட்ட Air bag வினாடி நேரத்தில்.. ( உண்மையில் வினாடிக்கும் குறைவான நேரத்தில்.. 0.3 Sec ) திடீரென காற்று எங்கிருந்து வருகிறது..?? வாங்க பார்க்கலாம் .. முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் Air bag குள் நிரம்பி இருப்பது காற்று அல்ல அது நைட்ரஜன் வாயு .. அது எப்படி எங்கே இருந்து வருகிறது என பார்த்தால் .. காரின் முன் பக்கம் ஒரு சென்சார் வைக்கப்பட்டு இருக்கும் அதன் பெயர் Crash Sensor, கார் குறிப்பிட்ட வேகத்தில் போய் கொண்டு இருக்கும் போது , திடீரென வேகம் முற்றிலும் தடை பட்டால் அந்த deceleration ஐ அது விபத்து என புரிந்து கொள்கிறது .. உடனே அதில் உள்ள சிறப்பு மெக்கானிக்கல் அமைப்பு ஒன்று இயங்கி 12 v மின்சாரத்தை Inflator system என்ற ஒரு அமைப்பிற்கு அனுப்பி வைக்கிறது. அந்த Inflator System க்குள் ஏற்க...
- Get link
- X
- Other Apps
The teacher looking at the ceiling fan at the corona treatment facility run by the state government was about to pick up a book to read , then the phone rang . It was an unregistered number , usually she avoids such calls . However ; alone at the hospital with nothing else to do , she decided to pick it up . The firm male voice introduced himself , Good day Madam I am Souji Gopal Krishna calling from Dubai . Am I speaking to Ms Seema Kanakambaran ? . The teacher was curious about who would that be . She said , Yes you are talking to Seema . After a pause , he continued - Madam few years ago , You were my class teacher when I was in class 10 ! . The teacher couldn’t place him . She said I am admitted at the hospital with Covid 19 . Is it any thing important or can you call me later ? . Souji said , Madam I came to know about your illness from Subbu , the class topper of batch 1995 . The teacher sai...
- Get link
- X
- Other Apps
*_ஆத்மா_* பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம்.. இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று இறைவனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்.... அதற்கு இறைவன் ஆத்மாவிடம் சொல்லுவாராம்..... நீ பிறக்கும் பொழுது நீ இரண்டு வழிகளில் வாழ உனக்கு வாய்ப்பை கொடுத்து அனுப்புகிறேன். அந்த இரண்டை கொண்டு, *நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம்*. *இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம்*.. *இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது*. *உன் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன்* *நீ என்னை அழைத்தால் ஒழிய*. *இங்கு தான் சரணாகதி வெளிப்படுகிறது*. *ஒரு ஜீவனுக்கு உரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை* *உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்*. *இறைவன் கொடுத்த விளக்கங்களும் உண்மைகளும்* *ஒரு ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏழாவது மாதம் வரை ஞாபகத்தில் இருக்குமாம்*.. *ஏழாவது மாதத்தில் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு* *எல்லாம் ஞாபகம் வந்து இறைவனை அழைக்குமாம்.* . *என்ன...
- Get link
- X
- Other Apps
எங்களுக்கு ஒரு கடவுள் - உங்களுக்கு ஏன் பல கடவுள் ? கவிஞர் கண்ணதாசனிடம், வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் : "ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்?," என்று கேட்டாராம். அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார். அதற்கு அவர், 'மகன்' என பதிலளித்தார். 'உன் மனைவிக்கு.?' கேள்வி தொடர்ந்தது. 'கணவன்'.! 'உன் குழந்தைகளுக்கு.?' 'அப்பா, தந்தை.!' உன் அண்ணனுக்கு.?' 'தம்பி.!' 'தம்பிக்கு.?' 'அண்ணன்.!' 'கொழுந்தியாளுக்கு.?' 'மச்சான்.!' 'அண்ணன் குழந்தைகளுக்கு.?' 'சித்தப்பா.!' விடவில்லை, கேள்விகள் நீண்டு கொண்டே நீண்டு கொண்டே போனது. "பெரியப்பா, மைத்துனர், மாமன், மச்சான்" என பல உறவுகளில் பதில் வந்து கொண்டே இருந்தது. சில நிமிடங்கள் கண்ணதாசன் நிறுத்தினார். பின்பு ஆரம்பித்தார். "வ...
- Get link
- X
- Other Apps
சண்டிகேஸ்வரரை வழிபடும் முறை பெரும்பாலான சிவன் கோயில்களில் சிவனை வணங்கி விட்டு பிரகாரத்தை சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். இவரை வணங்கும் பக்தர்கள், பலமாக கைதட்டி வணங்குவார்கள். ஆனால் அப்படி வணங்க கூடாது. சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர். சிவனிடமே ஈஸ்வர பட்டம் பெற்றவர். இவர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், என்னென்ன கோரிக்கை வைத்தார்கள் என சிவனிடம் கூறுவதாக ஐதீகம். எனவே சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும் போது, மிக மெதுவாக மூன்று முறை கைதட்டி, வந்தேன்...வந்தேன்...வந்தேன்... சிவனின் தரிசனம் கண்டேன்... கண்டேன்.. கண்டேன்...என கூற வேண்டும். அப்படி வணங்கினால் சண்டிகேஸ்வரர் நாம் வந்திருப்பதை அறிந்து, நமக்காக சிவனிடம் சிபாரிசு செய்வார். உடனே நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை
- Get link
- X
- Other Apps
#செய்யும்_தொழிலே_சிறந்தது!!! பரந்தாமன் கல் உடைப்பவன். கல் உடைப்பதைவிட நல்ல வேலை கிடைக்கக் கடவுளை வேண்டினான். ஒரு நாள் அவன் முன்னால் கடவுள் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' என்றார்'. 'சூரியன் உலகம் முழுக்கத் தெரியும், நானும் அவ்வாறு தெரிய ஆசைப்படுகிறேன் எனவே 'சூரியனாக வேண்டும் ' என்றான். கடவுள் சம்மதம் தெரிவிப்பதற்குள் சூரியனை மேகம் மறைத்தது. உடனே 'மேகம்'ஆக வேண்டும்' என்றான். மேகத்தை மழை மேகங்கள் மறைக்க, தான் 'மழை மேகமாக' ஆக வேண்டும் என்றான். மேகம் மழையாகப் பெய்தபின் 'மழையாக' வேண்டும் என்றான். மழைநீர் நதியாக ஓடியதைப் பார்த்து 'நதியாக மாறவேண்டும்' என்று ஆசைப்பட்டான். ஓடி வந்த நதியை ஒரு பெரிய பாறாங்கல் தடுத்ததைப் பார்த்து 'கல்லாக வேண்டும்'என்றான். உடனே கடவுள் அந்தக் கல்லையே உடைக்கும் நீ சிறந்தவன் தானே..என்றார், சற்று சிந்தித்த பரந்தாமன் ஆமாம்..ஆமாம்..என்றான். #சிரித்த_கடவுள் 'இருக்கும் இடமே சொர்க்கம்' 'இருக்கும் நிலையே நல்ல நிலை' 'செய்யும் தொழிலே சிறந்த தொழில்' என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள ...
- Get link
- X
- Other Apps
*சாமிசிலைக்கு அபிஷேகம் செய்யும் வழிமுறைகள்* எந்த சாமிசிலைக்கு அபிஷேகம் செய்வதாக இருந்தாலும் மலர் வைத்தே அபிஷேகம் செய்ய வேண்டும். சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது மேல் உள்ள ஈசான முகத்துக்குத்தான் முதலில் அபிஷேகம் செய்வார்கள். லிங்க பாணத்துக்கு கீழ் உள்ள பகுதியை ஆவுடையார் எனப்படும் அம்பாள் பாகம் என்பதால் ஆவுடையார் மீது ஆடை சார்த்ததான் அபிஷேகம் செய்வார்கள். சிவலிங்கம் பிரபஞ்ச ஆற்றலை கொண்டிருக்கும். அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய, செய்ய நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். எனவே அபிஷேகம் நடத்தப்படும்போது பிரகாரம் வலம் வரக்கூடாது. சிவனுக்கு கார்த்திகை மாதங்களில் நடக்கும் சங்காபிஷேகத்தை பார்ப்பது பெரும் புண்ணியத்தை தரும். வலம்புரி சங்கு அபிஷேகம் 10 மடங்கு பலன்களை தரும். சிவபெருமான் அபிஷேகப்பிரியர். ஆண்டு முழுவதும் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்பட வேண்டும். வீட்டில் தினமும் காலை சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் கயிலாயப் பதவியையே பெற்று விடலாம் என்பது ஐதீகம். அக்கினி நட்சத்திர காலத்தில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது சிறந்த புண்ணியங்களைத் தரும். சி...
- Get link
- X
- Other Apps
இனிய இரவு வணக்கம்🙏🏻 நாளை.. புரட்டாசி மாத பௌர்ணமி.. குலதெய்வ வழிபாடு மிக மிக அவசியம்.. மறவாதீர்கள்..!! வெற்றியை தரும் புரட்டாசி பௌர்ணமி...!! 🙏புரட்டாசி மாதம் என்பது வழிபாட்டுக்குரிய மாதம். அந்த மாதம் முழுவதுமே பெருமாளை நினைத்து தியானிப்பதும், ஆலயத்திற்கு சென்று தரிசிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது. 🙏புரட்டாசி மாத பௌர்ணமியில் பெருமாளையும், குலதெய்வங்களையும் மனதார வழிபட்டு வந்தால் மகத்தான பலன்களைப் பெறலாம். 🙏புரட்டாசி பௌர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர். அதன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பௌர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சியளித்தாள். என்ன செய்ய வேண்டும்? 🙏புரட்டாசி மாத பௌர்ணமியான நாளை விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும், அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். 🙏இந்நாளில் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. மேலும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நன்மைகள் கிடைக்கும் மற்றும் சந்ததியினர் சிறக்க வாழ்வார்கள். 🙏புரட்டாசி பௌர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்...
- Get link
- X
- Other Apps
*தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.* இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் : 1.சைவம் 2.சாக்தம் 3.வைஷ்ணவம் 4.கணாபத்யம் 5.கெளமாரம் 6.செளரம் 7.ஸ்மார்த்தம் சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்....*276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!* வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்...... *96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!* கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்.... *18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான்* கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் *தமிழ்நாட்டில் தான் உள்ளது..!!* செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது *தமிழ்நாட்டில் தான்...!!* சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள்...._ *பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்...!!* மேற்கண்ட ஏழு பெரும் பிரிவு தெய்வங்களையும் வணங்கும்.... *ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்* _பதிணெட்டு சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து,ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில் தான்...!!* ஆழ்வார்கள்...நாயன்மார்கள்.... *தோன்றி வாழ்ந்து...
- Get link
- X
- Other Apps
🌹🌻🎊🎉🌹🌻🎊🎉🌹🌻🎊🎉 *புரட்டாசி ஸ்பெஷல்* *🌷விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள் !!* 🌷மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான். குந்திதேவி கர்ணனை மகனே என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள். அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, ""இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?'' என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், ""இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை. 🌷தர்மம் செய்வதற்கென்றே பிறந் தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப்போகிறாள் அவள்'' என்றார்.தர்மபுத்திரரைப்பயம் சூழ்ந்து கொண்டது. 🌷காரணம்- பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதாஎன்கிற பயம்தான் அது. ""தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?'' என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்...
- Get link
- X
- Other Apps
*நிதர்சனமான உண்மை* !!! அன்றாட வீட்டு வேலைகளில் உதவிடும் குழந்தைகள் தாம் வாழ்வில் மிகச்சிறந்த வெற்றியடைய முடியும் !!!! *Dr.Safi* , Pediatrician , Nagercoil . If you want to share this post click here: https://happyhomemakeryt.blogspot.com... சமீப காலங்களில் என்னுடைய மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் தரும் செய்தி , அதில் இன்று வந்த ஒரு பெண்மணி , சார் என் குழந்தைக்கு ஷு லேஸ் கூட கட்ட தெரியாது சார் !! தலை சீவ மாட்டான் , நான் தான் *இன்றும் உணவு கூட ஊட்டி விடுகிறேன்* .. வயசென்னமா ஆச்சு ?? *10 வயசு சார்* சரி !!! 😲 என்ன படிக்கறார் மா ? 6 ம் வகுப்பு சார் . சூப்பர் எப்படி படிப்பார் ? நல்லா படிக்கறான் சார் , ஆனா க்ரேட் தான் நெனச்ச மாதிரி வரல கணக்குல ரொம்ப வீக் , ஸ்போர்ட்ஸ் இண்ட்ரெஸ்ட் இல்ல , செஸ் வரமாட்டேங்குது கராத்தே போக மாட்டேங்கறான் , ஸ்விம்மிங் க்ளாஸ் போறான் ஆனா சளி பிடிக்குது வேண்டாம்னு வெச்சுட்டோம்.!! வெஸ்டெர்ன் மியூசிக் படிக்கறான் , ஒகெ ஒகெ..! *வீட்டு வேலைகளில் அக்கரை இருக்காமா* ?? வீட்டு வேலனா என்ன சார் ? அ...
- Get link
- X
- Other Apps
முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார். மெட்ராஸ்ல அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டினவர். ஸ்ரீவைஷ்ணவர். பெரியவா மேலே அஸாத்ய பக்தி. அவர் டைரில எழுதி வெச்சு இருக்கார். அவர் இருக்கறச்சே நடந்த விஷயம். அவர் காலத்துக்கு அப்புறம், அவர் க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர், அவரோட டைரி ஜெராக்ஸ் பண்ணிண்டு வந்து கொடுத்தார். அதுல ஒரு நிகழ்ச்சி. ஆச்சிரியமா இருந்தது. வித்வத் ஸதஸ் நடந்தது. பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் வந்திருக்கா. பண்டிதாள் எல்லாம் வந்திருக்கா. அதிலே ஆந்திரால இருந்தும் நிறைய பேர். அதிலே ராஜமுந்திரி ல இருந்து ஒரு வித்வான் வந்திருக்கார். அந்த வித்வான்க்கு கால் கிடையாது. அவர் சம்சாரம் அழைச்சிண்டு வந்திருக்கா. அவரை கூடைல தூக்கி தலைல வெச்சி, கூட்டிண்டு வந்திருக்கா. இது எக்ஷிபிஷன் மாதிரி எல்லோருக்கும். நளாயினி ன்னு கதை எல்லாம் வேணா கேக்கலாம். இந்த காலத்திலேயும் இருக்கும் போல இருக்கே. வித்வத் சதஸ் இவா தான் அட்ராக்ஷன் . பெரியவாளுக்கும் ஆச்சிரியமா இருந்தது. கார்த்தால சதஸ் க்கு இவர் வரும்போது அந்த அம்மா கூடைல வெச்சு தூக்கிண்டு வர வேண்டியது. அப்புறம் முடிஞ்சாப்புறம் கூடைல வெச்சு தூக்கிண்...
- Get link
- X
- Other Apps
*இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை.. சகல வளமும் பெற்று.. நலம் பெற பெருமாளை வழிபடுங்கள்.!* *புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு:* *புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே பல பெருமாள் கோவில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை.* *புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தான, தர்மம் நிறைய செய்யலாம். காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும், வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.* *பெருமாள் வழிபாடு :* *திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியத்தை அள்ளித்தரும்.* *திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். அல்லது வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவ படத்தை வைத்தும் வழிபடலாம்.* *வீட்டில் வெங்கடாசலபதி படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். வழிபாட்டில் வெங்கடாசலபதிக்கு உகந்த நைவேத்தியங்களை வைத்து...
- Get link
- X
- Other Apps
I grew up in Madras, not In CHENNAI*. Regardless of the season (did we really have a season ?), our dinner time was at 7.30 PM and bed time was no later than 9.30 pm. Eating out at a restaurant was a huge deal, a rarity actually, that only happened when it was a birthday or a very special occasion to celebrate. There was no such thing as fast food on every other day. Having a bottle of soft drinks and an ice-cream from the local shop was a real treat reserved for special occasions. Pass your final exams and you might have gotten a treat or new pair of Bata chappals. We waited for Deepavali, Birthday and Pongal for a new set of dress. Hung around at the Tailor shop on the eve of Deepavali to collect the newly stitched dress. You took your school clothes off as soon as you got home and put on your ‘home’ clothes. There was no taking or picking you up in the car or school bus. You either rode on public transport, or just walked home. You got home did your chores and homew...
- Get link
- X
- Other Apps
*Buy One get One Free* *When we buy "Jealousy" we get "Headache" for free.!* *When we buy anger, we get "acidity" for free!* *When we buy "hate" we get "ulcer" for free.!* *When we buy "stress" then "blood pressure" is available for free.!* *Similarly, when we buy "trust" from conversation, then "friendship" is received for free.!* *When we buy "exercise" we get "health" for free.!* *When we buy "Peace", good "sleep" is available for free.!* *When we buy "Love" we get "God's grace" for free with all the good qualities.!*
- Get link
- X
- Other Apps
*விநாயகரின் அறுபடை_வீடுகள்!!!* முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:- *முதல்படை_வீடு :-திருவண்ணாமலை* திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் `அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே `அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்’ என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும். *இரண்டாம்_படை* *வீடு:-விருத்தாசலம்* விருத்தாசலம் இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும். *மூன்றாவது_படைவீடு :-திருக்கடவூர்* திருக்கடவூர் எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார் விளங்குகிறார். *நான்காம்படை வீடு :-மதுரை* மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் ...
- Get link
- X
- Other Apps
*அப்பா மாறவேயில்லை* பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் இன்ஜினியரிங் முடித்து விட்டு பணிக்காக சென்னைக்கு வந்தேன். எனக்கு வேலை கிடைத்த புதிதில் நான் வாங்கிய முதல் மாதச் சம்பளம் 8000 ரூபாய். அதுவும் அந்த மாதத்தின் 7 ஆம் தேதி தான் போடப்படும்.அப்படி முதல் மாதச் சம்பளம் பேங்கில் போடப்பட்டதும், தலைகால் புரியவில்லை வீட்டிற்கு போன் செய்தேன், அப்பா தான் எடுத்தார்.அவரிடம் நான் அதிகமாக பேசுவதில்லை. மெல்லியதாக குசலம் மட்டும் விசாரித்து விட்டு, "உங்களுக்கு எதாச்சும் வேணுமா" அப்பா பதில் சொல்லவில்லை. அம்மாட்ட பேசு.. "என்றவாறே போனை அம்மாவிடம் தந்து விட்டார். நானும் அம்மாவிடம், " பாத்தியா நான் என்னமாச்சும் வேணுமான்னு அப்பாட்ட கேக்கேன், பதிலே சொல்லல..இவரெல்லாம்..." என்று துவங்கி அப்பாவை சிறிது வசை பாடிவிட்டு,மற்ற கதைகளை--அந்தக் கதைகளை எழுபத்தியெட்டு முறை அம்மாவிடமே சொல்லியிருந்தாலும்--எழுபத்தி ஒம்பதாவது முறையும் முதல் தடவை போல கேட்பாள் அம்மா பேசிவிட்டு போனை வைத்து விட்டேன். ஓரிரு நாட்கள் கழித்து என் வங்கிக் கணக்கை எதேச்சையாகப் பார்த்தேன்.அந்த அக்கவுண்ட் என் கல்லூரி காலத்தில் இ...
- Get link
- X
- Other Apps
திருவனந்தபுரம் கடற்கரை ஓரத்தில் பெரிய மனிதர் தோரணையில் இருந்த ஒருவர் அமர்ந்து பகவத்கீதையை படித்து கொண்டிருந்தார்.. அப்போது நாத்திக இளைஞன் ஒருவன் அருகில் வந்து அமர்ந்தான்.. அந்த வயதானவரை பார்த்து இந்த விஞ்ஞான உலகில் முட்டாள்கள் தான் இந்த பழம் பஞ்சாங்கமான பகவத் கீதையை படிப்பார்கள் என கிண்டல் செய்தான். இதை படித்த நேரத்தில் அறிவியலை கற்றிருந்தால் இன்னேரம் நீங்கள் உலகப்புகழ் அடைந்திருக்கலாம் என்றான்... அந்த வயதானவரோ தம்பி நீ என்ன படித்திருக்கிறாய் ? என்றார்.. இளைஞன்... நான் கொல்கத்தாவில் படித்து அறிவியல் பட்டதாரி ஆனேன்...தற்போது பாபா அணு ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்துள்ளேன் என்றான்... நீங்களும் இப்படி வீணா கீதையை படித்து பொழுதை கழிப்பது விடுத்து அறிவியல் ஆராய்ச்சி யில் ஈடுபடலாமே என்றான்.. பதில் பேசாமல் சிரித்து கொண்டே அந்த முதியவர் எழுந்தும் எங்கிருந்தோ வேகமாக நாலு பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை சுற்றி நின்றனர்..விலையுயர்ந்த கார் ஒன்று மெல்ல உருண்டு வந்து அவர் பக்கத்தில் நின்றது.. அதிர்ந்து போன இளைஞன் ஐயா நீங்கள் யார்? என்றான்.. அதற்கு அவரோ சிரித்து கொண்டே நான் வி...
- Get link
- X
- Other Apps
🙏🌹 *Mistaken Obituary which led to an award of Nobel Prize...* 🌹🙏 How a mistaken obituary led to the Nobel Prizes !!! Very interesting real life incident... 🤔 Can you imagine reading your own obituary in the newspaper ?? What would people say about you ?? Alfred Nobel got the chance to read his own death notice, and he didn’t like at all what he saw... Alfred Nobel was a very wealthy and successful man. He had become an expert in chemistry and invented three of the most commonly used explosives in the world - dynamite, gelignite (used in mining) and ballistite, which is still used as a rocket propellant today. With the huge fortune he made from these inventions, Nobel bought an engineering company called Bofors and turned it into an arms manufacturer. He made another enormous fortune designing cannons and guns and selling them around the world. Then, in 1888, Alfred’s brother died while visiting France. A French newspaper thought it was Alfred who had died and they pub...
- Get link
- X
- Other Apps
🤔 விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்? (அறிவியல் அறிவோம்...) 🌟 தற்போது விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு இடங்களில் பூஜைகளுடனும், வழிபாடுகளுடனும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் தற்காலிகமாக வைத்து வழிபட்ட விநாயகரை ஆற்றில் சென்று கரைத்து விடுவார்கள். இதற்கான காரணம் என்ன என்பதை இங்கு பார்ப்போம். 🌟 ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை அள்ளி எடுத்து சென்றுவிடும். அதனால் அவ்விடத்தில் நீர், நிலத்தடியில் இறங்காமல் ஓடிக் கடலில் சேர்ந்துவிடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும். 🌟 நம் முன்னோர்கள் நீர் ஆற்றில் தங்குவதற்கு கெட்டியான களிமண்ணை ஆற்றில் கரைத்தால் அந்த மண் ஆற்றில் கரைந்து ஆற்று நீரை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்திவிடும் என்று இதற்கொரு தீர்வு கண்டனர். 🌟 அதனால் தான் குறிப்பிட்டு ஆடி மாதம் முடிந்து அதற்கு அடுத்த மாதமான ஆவணி மாத சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வந்துள்ளனர். 🌟 அன்று களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை செய்து வைத்து வணங்கி வழிபாடு செய்து விட்டு ஆற்றில் கரைத்து வந்துள்ளார...
- Get link
- X
- Other Apps
*🌷🌷பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்.....?* 1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம். 2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே ! 3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது. 4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக, 5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக! 6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க. இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு.. கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில...
- Get link
- X
- Other Apps
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ! *விநாயகருக்குக் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்வது ஏன்?* விநாயகருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்வது பற்றி தத்துவ ரீதியான விளக்கம் சொல்லப்பட்டாலும், பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை படைப்பதற்குப் பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அந்தச் சம்பவம் கதையாகவும் இருக்கலாம். ஆனால், அது நமக்கு உணர்த்தும் தத்துவம்தான் முக்கியமானது. `கதைக்கு காலில்லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை’ என்று ஒரு சொல்வழக்கு உண்டு. ஒரு கதைக்குக் காரணம் இருக்கிறதா என்றெல்லாம் ஆராயக் கூடாது. அந்தக் கதையில் ஆழமாகப் பொதிந்திருக்கும் அர்த்தம்தான் முக்கியமானது. ஆன்மிகக் கதைகளில் நம்முடைய வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் பல நீதிக் கருத்துகள் இருக்கவே செய்கின்றன. எனவே, கதைகளுக்குக் கால்கள் உண்டு என்றே சொல்லலாம். கால்கள் என்பது நல்ல அறிவுரைகளைத்தான். அப்படிப் பார்த்தால் கதைக்குக் காலும் உண்டு; கொழுக்கட்டைக்குத் தலையும் உண்டு என்றுதான் சொல்லவேண்டும். இந்தக் கதையில் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை ஏன் படைக்கப்படுகிறது, படைக்கப்படும் கொழுக்கட்டை யாருடைய பசியைத் தீர்க்கிறது என்பது பற்றிப் பார்ப்போம். ஞ...
- Get link
- X
- Other Apps
*இரக்க குணமுள்ள பெண்மணி ஒருத்தி* தினந்தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச்சுவர் மேல் வைப்பாள்...🍃 அவ்வழியே திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு, ஏதோ முனகிக் கொண்டே போவான். இது அன்றாட வழக்கமாயிற்று!.💐 ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று, அந்த கூன் முதுகுகிழவன் என்ன முனகுகிறான் என்று செவிமடுத்து கேட்டாள்.🍂 அவன் முனகியது, இதுதான்: " நீ செஞ்ச பாவம் உன்னிடமே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்."🌷 தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான். 'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்; "நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழலைனாலும், "இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டலனாலும்; " ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ; ஏதோ,... "செஞ்ச பாவம் உங்கிட்டேயே இருக்கும்; செஞ்ச புண்ணியம் உனக்கே திரும்பும்" ன்னு தினம் தினம் உளறிட்டுப் போறானே' என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.🌸 'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, ...