Posts

Thought for the Day - Ghee

What a beautiful msg from the Universe to pass through difficult  times in life The grass is happy in the fields and feel that everything is going fine. It thanks its Creator, the God..Suddenly a cow comes and eats the grass. The grass is scared to enter into the mouth of the cow where it is crushed. The grass suffers. After sometimes it gets converted into milk and is collected in a vessel. It feels happy that it has got settled in a new place in a new form and its value has been added. A drop of curd is dropped in the milk after boiling and cooling. The milk feels that its situation becomes worse. The milk suffers in the process and settles in the form of curd. Its get chured and in the process suffers and becomes buttermilk and butter. The butter smells good and is happy in this form and thank God for having added value in its life. Suddenly it is put in a  vessel and gets heated. It feels the heat, cries and after sometimes it becomes ghee. It is transported to a new place

Thought For the Day - Giving Power

ஒரு மந்திர ஜெபம் அது நல்லதோ கெட்டதோ அது சித்தியாகி பலன் தர வேண்டும் என்றால் அதற்கு குறைந்த பட்சம் லட்சம் உரு ஏற்ற வேண்டும் தமிழக மக்கள் தொகை 7 கோடிக்கு மேல் இந்திய மக்கள் தொகை 130 கோடிக்கு மேல் ஒரே நேரத்தில் நமது நாட்டில் எத்தனை கோடி பேர் அந்த கெட்ட வைரசின் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறோம் அதற்கு வித விதமாக பல கோடி உரு கொடுத்து அதை ஆராதிக்கிறோம்! ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பெயர் வைத்து அழைக்கிறோம் யாராவது ஒரு புது நபர் நீங்கள் வசிக்கும் தெருவில் வந்து உங்கள் பெயரை சொல்லி அழைத்தால் உடனே நீங்கள் ஓடி வந்து யார் உங்களை அழைத்தார்கள் என்று பார்ப்பீர்கள் அவரிடம் சென்று எதற்காக என்ன காரணத்திற்காக என்னை அழைத்தீர்கள் என்றும் விசாரிப்பீர்கள் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள் நண்பர்களே இன்று உலகம் முழுவதும் அதற்கு ஒரே பெயர் தான் அதை நாம் திரும்ப திரும்ப பெயர் குறிப்பிட்டு சொல்லும் போது அந்த பெயருக்கு சொந்தமான அந்த வைரஸின் அதிர்வலைகள் யாரெல்லாம் தன் பெயரை சொல்லி அழைக்கிறார்களோ அவர்களை தேடி வருமா வராதா? நாம் ஒன்றும் அறியாத சிறு குழந்தைகளை கூட இந்த கெட்ட மந்திரத்தை திரும்ப திரும்பசொல்ல வைத்து அதற்க

Thought for the day - Positive Thinking

*பிரபஞ்சத்திற்கு நன்றி !!!* 🌊 உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகிவிடும்   என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள். 🔥 *விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் அதிசயங்களுக்கு நன்றி,* என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும் 🌬️ அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம். 🌫️ நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும். ☄️ உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்... உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படவேண்டாம். உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம். பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள். *நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் எல்லா அதிசயங்களுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி* என்று மட்டும்

Free Books, Virtual tours and Songs

_இப்போது நீங்கள் வீட்டில் இருக்கும்  இந்த 21 நாட்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை புதுப்பித்துக் கொள்வோமே._ _இது ஒரு முயற்சிதான்._ _வாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:_ கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJFcq சேகுவேரா https://t.co/JI9eSrEDUE தாமஸ் ஆல்வா எடிசன் https://t.co/a6InSC0Da1 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் https://t.co/IWWUTSWna5 மேதகு வே.பிரபாகரன் https://t.co/Zg5mtFiFE8 மாவீரன் அலெக்சாண்டர் https://t.co/A2abcypbAv மருதநாயகம் https://t.co/gpeSWfN4R6 ராமானுஜம் https://t.co/HgR7VZeYGI சுனிதா வில்லியம்ஸ் https://t.co/jkSAD1kMEL ஹெலன் கெல்லர் https://t.co/Jjw8SYd5XH அறிஞர் அண்ணா https://t.co/hanYh3Y2cS திப்பு சுல்தான் https://t.co/hMPzLcS68j நெப்போலியன் https://t.co/2CeBxGohU3 கேனல் கடாபி https://t.co/W6aukGy6rs ஹிட்லர் https://t.co/qHpoaN6Z0A காமராசர் https://t.co/Y7A7LCmo1o பாரதியார் https://t.co/lVAC1Skenq பிடல் காஸ்ட்ரோ https://t.co/2fAuV7G33K பெரியார் https://t.co/q2VexzfDTP 👇👇👇👇👇👇👇👇👇👇👇 *ராஜேஷ்குமார் 110 கிரைம்  நாவல்கள்

Thought For The Day : கொரோனாவின் நன்மைகள்

கொரானா நன்மைகள் ;* * சட்டத்தால் கூட மூட முடியாத டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான குடும்ப ஆரோக்கியம் பாதுகாக்கும் நிலை ஏற்படுத்தி உள்ளது. *குடும்பத்தோடு மட்டுமே கூடி உறவாடி, இப்பொழுது நம்முடன் இருப்பவர்கள் மட்டுமே இக்கட்டான நிலையிலும்  நம்முடன் இருப்பவர்கள் என எண்ணும வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது. *ஆரோக்கியமான வீட்டு உணவு மட்டுமே உண்ண வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது. *தேவையற்ற  செலவுகள் செய்யும் வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்தி உள்ளது. *அநியாயமாக தேவைக்கு அதிகமாக சேர்த்த லஞ்சம்/ கறுப்பு பணம் பொன் பொருள் பயன்தராது என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது. *வீட்டு வேலைகளை பெண்களோடு இணைந்து ஆண்களும்  செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது. *புத்தகங்கள் படிக்க/எழுத வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது. *இக்கட்டான நிலையிலும்  நாம் ஓடிஓடி சேர்த்த நம் கண்முன் (சுற்றும் முற்றி பாருங்கள்)உள்ள எந்த பொருளும் பயனற்றது. காய்கறி விவசாய பொருட்களை தவிர,என எண்ண வைத்துள்ளது. *எந்த இக்கட்டான கடைசி நிலையிலும் விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் உயர்ந்ததில்லை என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது. *எந்த கடைசி

Tomato Omapodi Easy 10min. Snack Recipe

Hope all is good at your end. Here is an easy snack recipe for those never ending "ammapasikkudhu" and "is there something to eat?" Moments. This can be done quickly along with tea or coffee. Try this today. பத்தே நிமிடத்தில், டீயும், டிபனும் ரெடி செய்யணுமா? கடையிலே வாங்கறதை விட டேஸ்டா இருக்கும்.இன்னைக்கே டிரை செய்து பார்ப்பீங்க! 2 தக்காளி, 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/4 டீஸ்பூன் ஓமம் சேர்த்து தண்ணி விடாமல் மிக்சியில் அரைத்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்குங்க. அதோட ஒரு கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, சேர்த்து கையில ஒட்டாத ஸாப்ட் மாவா பிசைங்க. தேவைப்பட்டா கொஞ்சம் தண்ணீர் சேருங்க. இப்போ ஒமப்பொடி அச்சை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து மேலே நாலு கறிவேப்பிலை இலை தூவுங்க. ஒரு நிமிஷம் கூட ஆகாது. ஓசை அடங்கியதும் எடுத்தா லேசான புளிப்பு காரத்தோட அட்டகாசமான டீ டைம் snack  ரெடி. இந்த அளவுக்கு 6 மீடியம் சைஸ் ஓமப்பொடி வரும். பசி, பசின்னு சுத்தி வர்ற குட்டீஸ்க்கு வீட்டிலே இருக்கிற பொருள் வைத்தே செய்து குடுக்கலாம். Grind 2 tom

Thought for the day - Love in the time of corona

(Since we are reading enough grim news about the virus, on a lighter note here are some good side-effects of the virus:) Exams: We always believed exams are so important for children, we could not do education without this primitive humiliating ritual on children. Today we have seen it is possible to do away with it completely. Children got promoted to the next class without any stress of an exam...nothing bad happened! Work from home: Work from home is an ideal solution for the traffic and pollution problems in a city like Bangalore, but we still believed (mostly the company insisted that) it was important to drive our car, burn fuel, waste a lot of productive time and go to an office to work, every single day. But when the Virus came we figured it is possible to work from home and still get work done. eMeetings: Clients who always insisted on face to face meetings just discovered it is possible to have face to face meetings over Skype. It saves travel, time, biscuits, water, w