Posts

 திருமண அழைப்பிதழ். அடடே இப்படி ஒரு விஷயம் இருக்கா? என்று கேட்கலாம். இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு. திருமண அழைப்பிதழில் மணமக்கள் பெயருக்கு முன்னால்... திருவளர்ச்செல்வன்/செல்வி என்றால் அது அந்தக் குடும்பத்தின் மூத்த மகன்/மகளின் திருமணமாகும். திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் இளைய மகன்/மகளின் திருமணமாகும். திருவளர்ச்செல்வன்/செல்வி எனும் போது, "திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/மகளுக்கு, இளைய சகோதர/சகோதரிகள் உள்ளனர். இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் ஆகும். எங்கள் இளைய குமாரன்/குமாரிக்குத் திருமண வயது நிரம்பும் போது, உங்கள் மகன்/மகளுக்கு, திருமண வயது நிரம்பி இருந்தால், வரன் கேட்டு வரலாம்," என்பதைப் பெரியவர்கள் நினைவில் கொள்ள, மறைமுகமாகத் தெரிவிப்பதாகும். திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் எங்கள் இல்லத்தில் திருமணங்கள் நிறைவுற்றன, இத்திருமணமே இறுதியானதாகும், இனி எங்கள் இல்லத்தில் மணமக்கள் யாரும் இல்லை என்று பொருள்படும்.
 என் இனிய சொந்தங்களே!தயவு செய்து இந்த செய்தியை அதிகமாக பகிரவும் !!அன்புடன் *கோவை விமல் 8925 168 168* இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய் நுரையீரல்        புற்றுநோய் வாய்புற்றுநோய் குடல்புற்றுநோய் போன்ற எல்லா வகை புற்றுநோய்க்கும்  முழுவதுமாக குணமாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, சித்த மருத்துவ முறையில் 18 சித்தர்களின் ஆசிர்வாதத்துடன்  புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்த மருந்தின் பெயர் *"நந்தி வித்து நாதமருந்து"* ஆகும். இந்த மருந்து நம்ம ஈரோட்டில் உள்ள அருள்சித்தா கேர் சித்த மருத்துவ மனையில்  3200 மதிப்பு உள்ள15 நாள் மருந்து ஒருரூபாய்க்கு வழங்கப்படுகிறது... இதை ஒருசேவையாக செய்து வருகிறார்கள் ஆயிரக்கணக்கான பேர் குணமாகிவருகிறார்கள் நேரில் சென்று ஆதாரத்தை பார்த்து கொள்ளலாம்,  அங்கு ஒரு உண்டியல் வைத்து இருப்பார்கள் அதில் காணிக்கை செலுத்தலாம்,நாம் செலுத்தும் அந்த பணம் மற்றர்களுக்கு உதவி செய்ய நாம் அனைவரும் ஒரு காரணமாக இருப்போம்,  மேலும் இங்கு வரும் அனைவருக்கும் காலை சிற்றுண்டி, மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. அதன் நிறுவனர் பெயர் டாக்டர் அருள்நாகலிங்கம் RAMP
 *SOME ANCIENT INDIAN HEALTH TIPS.*  - quotes in Sanskrit *1. Ajeerne Bhojanam Visham* _If previously taken Lunch is not digested..taking Dinner will be equivalent to taking Poison. Hunger is one signal that the previous food is digested_  *2. Ardharogahari Nidhraa*  _Proper sleep cures half of the diseases.._ *3. Mudhgadhaali Gadhavyaali* _Of all the Pulses, Green grams are the best. It boosts Immunity. Other Pulses all have one or the other side effects._  *4. Bagnaasthi Sandhaanakaro Rasonaha* _Garlic even joins broken Bones.._  *5. Athi Sarvathra Varjayeth* _Anything consumed in Excess, just because it tastes good, is not good for Health. Be moderate._  *6. Naasthimoolam Anoushadham* _There is No Vegetable that has no medicinal benefit to the body.._  *7. Na Vaidhyaha Prabhuraayushaha* _No Doctor is Lord of our Longevity. Doctors have limitations._  *8. Chinthaa Vyaadhi Prakaashaya* _Worry aggravates ill health.._  *9. Vyayaamascha Sanaihi Sanaihi* _Do any Exercise slowly. Speedy e
 *அதுஅதற்கு ஒரு நேரம் காலம்! தேவை* *🌺 "சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்..."* *நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...* *இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.* *இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது...* *இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது..*. *நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.* *நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.* *மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒரு
 மதம் பிடித்த யானையை அடக்கிய கோழி!   திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியிலுள்ள ஒரு கடைத் தெருவில் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். இறைவன் சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்று பெயர் பெற்றார். தல வரலாறு: நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதன் காரணமாக மறுபிறவியில் பனிறியாக பிறந்து, சேற்றில் உருண்டு பிரண்டான். அதன் பிறகு தனது முன் பிறவி செய்த தவறை உணர்ந்து மனம் வருந்தினான். இதற்கு பரிகாரமாக சிவனை வணங்கி, திருச்சி மாவட்டம், உறையூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் உள்ள சிவதீர்த்தத்தில் புனித நீராடி தனது சாபம் நீங்கப் பெற்றான். இந்த கோயிலில் உள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் நாக கன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பஞ்சவர்ணேஸ்வரர் பெயர் காரணம்: உறையூர் வந்த பிரம்ம தேவன் இந்த கோயிலில் உள்ள சிவபெருமானை வணங்கினார். அப்போது, சிவபெருமான் தனது தங்கநிறம் (பொன்மை), சிகப்பு (செம்மை), வெண்மை, கருமை, புகைமை என்ற
 *கர்ணன் கற்றது வித்தை அல்ல, வேதம்!* கர்ணன் பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே? துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு. அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான்.  இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான். மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார்.  குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம். கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று பாராட்டினார் !!! *பணத்தாலும், பதவியால
 *இயல்பானதைக் குறைத்து மதிப்பிடாதீர்!!!* கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை.  வாக்குவாதம் முற்றிவிட்டது. “நீயெல்லாம் இருந்து என்ன ஆகப்போகிறது...  ஒரு வேலைக்கும் லாயக்கில்லாமல் இருப்பதைவிட ஒழிந்து தொலை!” என்று ஆவேசமாகத் திட்டிவிட்டு, அலுவலகத்துக்குச் சென்று விட்டார் கணவர். *இத்தனைக்கும் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள்.*  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லக் கூடியவர்கள்தான்.  கணவனின் மனக்குழப்பம் அப்படிப் பேசவைத்துவிட்டது.  வீட்டில் நடக்க இருக்கும் விபரீதம் புரியாமல் அவர் பணியில் ஆழ்ந்து விட்டார். மாலையில் வீடு திரும்பியபோது தெருவில் இருக்கும் சிறுவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு மண்ணைக் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.  வீட்டுக் கதவு ‘ஆ’வென திறந்து கிடந்தது.  வீட்டில் இருக்கும் நாய்க் கூண்டு காலியாக இருந்தது. திகைப்போடு வீட்டுக்குள் நுழைந்தால், களேபரம் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன.  தொலைக்காட்சியில் கார்ட்டூன் நிகழ்ச்சி சத்தமாக அலறிக் கொண்டிருந்தது.  விளக்கு ஒன்று கீழே தள்ளி விடப்பட்டிருந்தது.  தரை விரிப்பு ஒரு சுவரின் அருகே ஒழுங்கின்றி கிடந்தது. அறை முழுவத