Posts

*Out of 100, Only 8 live >65 years of age.* _Hats off to whoever has compiled this statistics! Read and understand how lucky you are!! The current population of Earth is around 7.8 billion. For most people, it is a large figure, that is all. However, someone has condensed the 7.8 billion in the world into 100 persons, and then into various percentage statistics. The resulting analysis is relatively much easier to comprehend. *Out of 100 persons:* 11 are in Europe 5 are in North America 9 are in South America 15 are in Africa 60 are in Asia *Out of 100 persons:* 49 live in the countryside 51 live in towns/ cities *Out of 100 persons:* 77 have their own houses 23 have no place to live. *Out of 100 persons:* 21 are over-nourished 63 can eat full 15 are under-nourished 1 ate the last meal, but did not make it to the next meal. *Out of 100 persons:* The daily cost of living for 48 is less than US $2. *Out of 100 persons:* 87 have clean drinking water 13 either lack clean drin
10 short stories with deep meanings. 1) She was very excited today, as the school was re-opening after a long summer break. Now, once again, she could start selling stationery at the traffic signal to feed her family. 2) She, a renowned artist and a strict mother, often scolded her 6- year-old son for he could never draw a line straight. As he breathed slowly into the ventilator, she begged him to make one more crooked line on the ECG. 3) "Everyone goes with the flow… but the one who goes against it becomes someone remarkable.” Before I could explain this to the traffic police, the man issued me a fine. 4) Their love was different. She was happy every time he kicked her in the stomach. Every time he kicked she loved him more. She waited for the time she would hold her baby for t
நாம் நம் குழந்தைகளை ஒருவகை மனநோயாளிகளாக வளர்த்துக்கொண்டிருக்கிறோமா..? நேற்று ரயிலில் நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு வந்தேன். அதற்கு முன் காசர்கோட்டுக்கு ரயிலில் சென்று வந்தேன். என் வாழ்க்கையின் பெரும்பகுதி ரயிலில் கழிகிறது. ரயில் பற்றிய இனிய நினைவுகளே மிகுதி. ரயில் பற்றிய கசப்புகள் அவ்வப்போது உண்டு, ரயில் பயணிகள் பற்றி. எனக்கு மிகப்பெரிய குறை உள்ளது நம் குழந்தைப் பயணிகள் பற்றி. அதிலும் சென்ற பத்தாண்டுகளாகவே இக்குறை உள்ளது. முன்பெல்லாம் ரயிலில் வரும் குழந்தைகள் புத்தம்புதிய அனுபவத்தின் திகைப்பில் அல்லது பரவசத்தில் இருக்கும். தயங்கியபடி, உத்வேகம் கொண்டபடி தந்தையிடமோ தாயிடமோ மெல்லிய குரலில் ஐயங்கள் கேட்டுக்கொண்டிருக்கும். கொஞ்சம் கழிந்ததும் சலிப்படைந்து மெதுவாக தூங்கிவிடும் இப்போது வரும் குழந்தைகள் முற்றிலும் வேறுவகை. இரண்டு அடிமைகளை உடனழைத்துவரும் மனநலம் குன்றிய எஜமானன் போலிருக்கின்றன நம் குழந்தைகள். காசர்கோடு செல்லும் ரயிலில் ஒரு குழந்தை நள்ளிரவில் சோடா வேண்டும் என்று கூவி அழுதது. கையில் கிடைத்தவற்றை தூக்கி வீசியது. அதன் அப்பா அம்மா இருவரும் அதனிடம் கெஞ்சினர். மன்றாடினர். அது வெறிக
பாட்டி படுத்திருந்த திண்ணையின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் பேத்தி. திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டியது. பாட்டி, பேத்தியிடம், அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகுது. அண்டாவை முற்றத்தில் கொண்டு வந்து வச்சு மழை தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி..." என்றாள். போ... பாட்டி" என மறுத்தாள் பேத்தி. அடியே, அடுக்களையில் இருக்கிற பாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வைக்கிறது பெரிய வேலையா.....??? போய் அண்டாவைக் கொண்டு வந்து அப்படியே வை..." என உத்தரவிட் டாள் பாட்டி. வெறுப்பாய் ஓடி, பாட்டி சொன்னதைச் செய்துவிட்டுத் திரும்பினாள் பேத்தி. அரை மணி நேரம் மழை கொட்டியது! இந்நேரம் அண்டா நிரம்பி இருக்கும் என ஆனந்தமடைந்த பாட்டி, திண்ணையை விட்டு முற்றத்துக்கு எழுந்து போனாள். பகீர் என்று ஆனது பாட்டிக்கு. அண்டாவில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை. ‘அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வை’ என்று பாட்டி சொன்னதை, வேத வாக்காக எடுத்துக் கொண்டு, கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த அண்டாவை கவிழ்த்த வண்ணமே மழையில் வைத்து விட்டாள் பேத்தி. மழை என்னவோ வஞ்சனை இன்றிதான் பெய்தது. பாத்த
சிறுகதை. வானப்ரஸ்தம். by சுந்தர மணிவண்ணன். ஆட்டோவை நிறுத்தி,எதிரில் வந்தவரிடம், விசிட்டிங் கார்டை நீட்டினார் ட்ரைவர்.. "டாக்டர் கோபாலன் வீடா சார்".......நேர்ர்ர போய்,ரைட்ல திரும்பி,மறுபடியும் லெஃப்ட்ல திரும்பி என்று, முற்றுப் புள்ளி இல்லாமல் சொல்லிக் கொண்டே போனார், அந்த ஆசாமி. சலித்துப் போன, டிரைவர், O.k. நாங்க பார்த்துக்கிறோம் சார்" என்று வண்டியை வேகமாக எடுத்தார்.லெஃப்ட்,ரைட் என்று வண்டியை உருட்டி, ஒரு டெட்(Dead) எண்டில் நிறுத்தி, அந்த விலாசத்தைக் காட்டி "சார் இந்த வீட்டுக்குப் போகணும்" " நீங்க இந்தப்பக்கம் தப்பா வந்துட்டீங்க. ரிவர்ஸ்ல போய், லெஃப்ட்ல திரும்பினா, முதல் வீடு தான் சார், அந்த வீடு" என்றார் அவர். அந்த முதல் வீட்டின் இரு கேட்டுகளும், இழுத்துப் பூட்டப்பட்டிருந்தன. அந்த வீட்டு வாசலில் நின்றிருந்தவரிடம், "வீடு பூட்டியிருக்கே.டாக்டர் ஊரில் இல்லையா? "நம்ப ஓஸி டாக்டர்ர ஊர்ல கொஞ்ச நாளா காணல .வீடு ரெண்டு மாஸ மா பூட்டிக்கிடக்கு.பக்கத்து வீட்ல வேணா கேட்டுப்பாருங்க சார்." சொல்லிவிட்டு அவர் நகர்ந்தார். பக்கத்
திருநீர்மலை ஸ்ரீ ராமபிரான் ஆலயம் சென்னையில் இருந்து பல்லாவரம் சென்று அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சென்றால் வரும் திருநீர்மலையில் உள்ள சிறு குன்றின் மீது உள்ள வைஷ்ணவத் தலமே திருநீர்மலை என்ற ஆலயம் ஆகும். மலைப் பகுதியில் உள்ள ஆலயத்தின் கீழ் பகுதியில் உள்ளது நீர்வண்ணன் என்ற ஸ்ரீ ராமபிரான் ஆலயம் மலை மீதும், கீழுமாக உள்ள பெருமாள் விஷ்ணுவின் ஆலயத்தில் வால்மீகி முனிவருக்கு விஷ்ணு பகவான் நான்கு தோற்றங்களில் காட்சி தந்ததாகக் கூறுகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயம் தோயகிரி சேஷ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. தோயா என்றால் தண்ணீர் என்று அர்த்தமாம். இந்த மலையை சுற்றி ஏரி போன்று தண்ணீர் தேங்கி இருந்ததினால் இதற்கு அந்தப் பெயர் வந்து இருந்துள்ளது. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் வந்த போது மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்தது என்பதினால் அவர் ஆறு மாதங்கள் காத்திருந்து தண்ணீர் வடிந்ததும் அந்த ஆலயத்துக்கு சென்று உள்ளார் என்ற செய்தியில் இருந்து அன்று இருந்திருந்த நிலையைப் புரிந்து கொள்ள முடியும். ஆலயம் யாரால் அமைக்கப்பட்டது என்பது சரிவரத் தெரியவில்லை எ
சில ஆண்டுகளுக்கு முன்பு புதுடெல்லியின் ஜே.பி. ஹோட்டல் வசந்த் விஹார் தீ விபத்தில் பல இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் ஜப்பானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் அல்ல. ஏன் தெரியுமா? நான் உங்களுக்கு சொல்லுகிறேன் :- 1. அனைத்து அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும் தங்கள் அறைகளின் கதவுகளுக்குக் கீழே உள்ள இடைவெளிகளில் ஈரமான துண்டுகளை வைத்து, புகை தங்கள் அறைகளுக்குச் செல்லாதபடி இடைவெளிகளை அடைத்துவிட்டனர். அல்லது மிகச் சிறிய அளவில் வந்து சேர்ந்தது. 2. இந்த வெளிநாட்டு விருந்தினர்கள் அனைவரும் ஈரமான கைக்குட்டைகளை மூக்கின் மேல் கட்டி, புகை நுரையீரலுக்குள் நுழையாதவாறு. 3. அனைத்து வெளிநாட்டு விருந்தினர்களும் தங்கள் அறைகளின் தரையில் படுத்துக் கொண்டனர். (ஏனென்றால் புகை எப்போதும் மேலே எழும்பும்) இதனால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அவர்கள் உயிர் பிழைத்தனர். ஹோட்டலின் இந்திய விருந்தினர்களுக்கு இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தெரியாது, எனவே அவர்கள் இங்கிருந்து அங்கு ஓட ஆரம்பித்தனர் மற்றும் அவர்களின் நுரையீரல் புகையால் நிறைந்தது மற்றும் அவர்கள் சிறிது நேரத்தில் இறந்தனர். சில நாட்களுக்கு முன்பு