Posts

Showing posts from December, 2020
 Spilt Milk…   Have you heard of the story - spilt milk? Well, we all know there is no use crying over spilt milk. But this story is different. I would hope all parents would respond in this manner.   I recently heard a story about a famous research scientist who had made several very important medical breakthroughs. He was being interviewed by a newspaper reporter who asked him why he thought he was able to be so much more creative than the average person. What set him so far apart from others?   He responded that, in his opinion, it all came from an experience with his mother that occurred when he was about two years old. He had been trying to remove a bottle of milk from the refrigerator when he lost his grip on the slippery bottle and it fell, spilling its contents all over the kitchen floor - a veritable sea of milk!   When his mother came into the kitchen, instead of yelling at him, giving him a lecture, or punishing him, she said, "Robert, what a great an...
 இது 30 வருஷத்துக்கு முன்னால் நடந்தது.  என்பதை மனதில் வைத்து படிக்கவும்.  உண்மை நிகழ்வு. கதையல்ல நிஜம்.  நாட்டுக் கோட்டை பணக்கார செட்டியார் ஒருத்தர் அவருடைய 60 ம் கல்யாண விழாவுக்கு சுகி சிவம் அவர்களை பேச அழைத்திருந்தார்.  சுகி சிவமும் போக ஒத்துக்கிட்டார்.  எவ்வளவு சன்மானம் தரனும்னு செட்டியார் அவர்கள் சுகி சிவம் அவர்களிடம் கேட்டார்.  உங்க தகுதிக்கு தகுந்த மாதிரி தாங்கலேன்னு சுகி சிவம் சொன்னார்.  நிகழ்ச்சியில் சுகி சிவம் பேசி முடித்ததும்,  அவரின் பேச்சை மிகவும் பாராட்டியதுடன்,  ஒரு கவரையும் கொடுத்தார் செட்டியார்.  (கவரில் ரூ 10,000/- இருந்தது) மேலும் மறு வாரம்  ஒரு பாட்டு கச்சேரி நடத்த இருப்பதாகவும், நல்ல பாடத் தெரிந்த ஒருவரை சொல்லுங்கன்னு சுகி சிவத்திடம் செட்டியார் கேட்டார்.  சுகி சிவமும் தனக்கு தெரிந்த, நல்ல பாடக் கூடிய, ஆனால் பிரபலமாகாத ஒரு பாடகரை பற்றி சொன்னார்.  அவருக்கு எவ்வளவு சன்மானம் கொடுக்கணும்னு செட்டியார் கேட்க,   "உங்க தகுதிக்கு தக்கபடி கொடுங்க" ன்னு சுகி சிவம் வழமை போல சொன்னார்.  இல்ல இல்ல. ...
 ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது.  “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”. திரும்பி பார்த்தேன்.  ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன்.  பக்கத்தில் இருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன்.  அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன்.  இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்). “அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”. கண்டிப்பாக.....  சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம்.  நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம்.  முதல் (1) நன்மை. சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ...  சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும்.  ( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களுடைய விளம்பரம்).  இ...
 மரத்தை நட்டவன் தண்ணீர் ஊற்றுவான். சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. ஒரு கார் பல மணிநேரமாக பழுதடைந்து நின்று கொண்டிருந்தது. அதன் உரிமையாளர் பலவழிகளில் அதை சரிசெய்ய முயன்றார். ஆனால், ஒரு சிறிய அளவிற்கு கூட பயன் தரவில்லை. அருகில் உதவி செய்ய யாருமில்லை , ஒர்க் ஷாப் அருகே எதுவுமில்லை அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்பொழுது ஒருகார் அவர் அருகே வந்து நின்றது. அதிலிருந்து வயதான முதியவர் ஒருவர் இறங்கி வந்தார். அருகில் வந்து "என்ன பிரச்சினை?" என்று கேட்டார் ஏற்கனவே எரிச்சலோடிருந்த அவருக்கு முதியவர் அப்படி கேட்டது மேலும் எரிச்சலூட்டியது. கோபத்துடன் அவரைப் பார்த்து, "நான் இந்த காரின் உரிமையாளர் மட்டுமல்ல, காரை பழுது பார்ப்பதில் நிபுணர், எனக்கே இது புரியவில்லை , நீர் வயதானவராகவும் இருக்கிறீர், உமக்கென்ன தெரியும்" என்று கேட்டார். ஆனால் இந்த முதியவர் வற்புறுத்தியதால் வேண்டாவெறுப்பாக அவரிடம் கார் சாவியை கொடுத்தார். முதியவர் காரை முழுவதும் நோட்டமிட்டார் கார் இஞ்சினில் ஒரே ஒரு வயரை சரி செய்தார். இப்பொழுது காரை start செய்யுங்கள் என்றார். என்ன ஆச்சரியம்! பல மணிநேர...
 Smell of a woman!   This is one of the best posts I have read about a woman ... please read it completely ... it's worth it ...   *woman*.  .  .  .  .  .  .  .  .   When God created the woman He worked late on Friday .......   An angel came and asked.  "Why spend so much time on it?"   Replied the lord.  "Did you see all the specifications I had to meet in order to design it?"   ● It must function in all kinds of situations.   ● She must be able to adopt several children at once.   ● Have a hug that can heal anything from a bruised knee to a broken heart.   ● She must do it all with just two hands.   ● She heals herself when she is sick and can work 18 hours a day.   The angel was impressed "Only two hands ..... impossible!   And this is the standard model?  "   The angel approached and touched the woman.   "But you made her so soft, Lord."   "She's sof...
 Read somewhere and felt like sharing. A must read for females especially 👍 A few years ago, my friend had just crossed age 50.  Just about 8 days later she was struck with an ailment ... And she died swiftly. In the group we received a condolence message  that  ..."Sad .. she is no more with us"...  *RIP* 🙏 Two months later I called her husband. A thought crossed my mind ..he must be devastated as he had a travelling job. Till her death she would oversee everything.. home.. education of their children... Taking care of the aged in-laws.. their sickness.. managing relatives..   _*everything,  everything, everything*_  She would express at times.." my house needs my time, .. my hubby cant even make coffee tea, my family needs me for everything, but no one cares or appreciates the efforts  i put in. I feel they all take me for granted ". I called her husband to see if the family needed any support, as, i felt her  hubby must be feel...
  சந்திராஷ்டமம் என்றால் என்ன;  அது என்ன செய்யும்? நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பேப்பர் படிக்கும் பொழுதும் சரி, காலையில் தினசரி காலண்டரை காணும்போது சரி, அதில் ராசிபலன் பக்கத்தில் கீழே இன்று சந்திராஷ்டமம் பெறும் ராசி என்று போடப்பட்டிருக்கும். அது என்ன சந்திராஷ்டமம் ?  அதன் விளக்கத்தைக் காணலாம். ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மிக முக்கியமாக இருப்பது லக்னமாகும்.  இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். .பிறந்த ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும்..  சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால்,  அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். =  சந்திராஷ்டமம்.அஷ்டமம்+ சந்திரன்.. , உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம்..  அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந...
  எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்*! *1.பிரதமை் திதி:* அதிபதி: அக்னி பகவான் பிரதமை திதியில் செய்யத்தக்க காரியம்: உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்* *2. துதியை திதி:* அதிபதி: துவஷ்டா தேவதை துதியை திதியில் செய்யத் தக்க காரியம்: விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது! *3. திருதியை திதி:* அதிபதி: பார்வதி திருதியை திதியில் செய்யத்தக்க காரியம்: வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹ பிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்! *4. சதுர்த்தி திதி:* அதிபதி: கஜநாதன் [விநாயகர்] சதுர்த்தி திதியில் செய்யத்தக்க காரியம்: வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்கு விதிவிலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்கு விதி விலக்கு ] *5. பஞ்சமி திதி:* அதிபதி: சர்ப்பம் பஞ்சமி தி...
  சித்தர்கள் கூறும் எளிய மருத்துவ முறைகள்! பண்டைச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்கள். இந்த மருத்துவ முறை பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. அதில் வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மூலம் எளிதாக செய்யும் சில மருத்துவ முறைகளையும் குறிபிட்டுள்ளனர் அவை .. ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும். நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி கு...
  சிரார்த்தம், திதி, தர்ப்பணம், மஹாளயம் மற்றும் பித்ரு தோஷ பரிகாரம் – ஐயம் போக்கும் முழு தகவல்கள் – 60 ! 🍃1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும். 🍃2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது. 🍃3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. 🍃4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது. 🍃5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்...
  நமசிவாய வாழ்க வாழ்க *சிவ தரிசன நேரங்களும் பலன்களும்!* *சிவ பெருமான் கோவிலுக்கு எந்த காலத்தில் (நேரம் ) போக உத்தமம் ,அங்கே எந்த காலத்தில் தியானம் செய்தால்  என்ன பலன் கிடைக்கும்?என்ற கேள்விகளுக்கு பதில் காண்பதே இப்பதிவின் நோக்கம்.* திங்கள் கிழமை வரும் அமாவாசை நாளில் ராகு காலத்தில் (காலை 7-30 முதல் 9-00 மணிக்குள்)சிவ பெருமானை தரிசனம் செய்தால் மன வியாதிகள் மற்றும் குழப்பமான நம் சூழ்நிலைகள் மாறும் . செவ்வாய் கிழமை அன்று வரும் எமகண்ட நேரத்தில் (காலை 9-00 முதல் 10-30)சிவ பெருமானை தரிசனம் செய்தால் கடன் தொல்லைகளில் இருந்து  விடு பட முடியும் . புதன் கிழமை அன்று சிவ பெருமான் கோவிலுக்கு சென்று அதிகாலை நடை திறந்தவுடன் முதல் தரிசனம் செய்ய அல்லது அபிஷேகம் செய்ய தொழில்  உத்யோகம் வளர்ச்சி உயர் பதவி கிடைக்கும் . வியாழன் இரவு  சுவாமியை பள்ளியறைக்கு  எழுந்தருள செய்யும் நேரத்தில் (கடைசி தரிசனம் )செய்தால் இணையில்லா செல்வம் கிடைக்கும் . வெள்ளியும் பௌர்ணமியும் சேரும் காலத்தில் (மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள்)சிவ பெருமானை தரிசனம் செய்தால் மஹா லக்ஷ்மி அருள் கிடைக்கும் . சனி கிழமை ...
  ☂🔯 ஆயுர்வேதம் 🔯☂* *🥶🥶 ஜலதோஷம் பிடிப்பது எதனால் ?*   எப்படி அதை கைவைத்தியதில் சரி செய்யலாம் ?* 🥶🥶💁‍♀️ *"சனி பிடியில் தப்பியவர்கள் கூட, சளி பிடியில் தப்பியது இல்லை"*  அதை அப்படியே விடுத்தால் வருவது சைனஸ் என்னும் நெஞ்சு சளியும் மற்றும் தலையில் நீர் கட்டியும் ..... சரி இதை எப்படி சரி செய்யலாம் .... வாங்க பார்க்கலாம் ..... இதை சில கைவைத்தியதால் சைனஸ் ஆகா உருவாகாமல் தடுக்க முடியும். சைனஸ் உருவாக உள்ளிருக்கும் சளியை வெளி எடுக்காமல் மாத்திரை சாப்பிட்டு கட்டுப்படுத்துவதே.  🥶🥶 *"ஜலதோஷத்துக்கு மருந்தெடுத்தா ஏழு நாள்ல போய்டும்...* *மருந்து எடுக்கலன்னா ஒரு வாரத்துல போய்டும்..."* என்று ஒரு வேடிக்கை மொழி வழக்கம் உண்டு.... 🥶🥶💁‍♀️ 🥶🥶💁‍♀️ *சளி பிடிக்க முக்கிய காரணங்கள்*  1. உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம் (உஷ்ணம்) 2. தூசி (டஸ்ட் அல்ர்ஜி) 3. சீதோஷண மாற்றத்தால் ஏற்படும் உடல் சூடு மாற்றம்  🥶 ஆகா எப்படி பார்த்தாலும் உடல் சூடு ஒரு முக்கிய காரணமாகின்றது.  சளி பிடித்த உடன் வெந்நீர் அருந்துவது வெந்நீரில் குளிப்பது இதுபோன்ற விஷயங்கள் தேவை இல்லை. நீங்கள் எப...
  கலியுகத்தில் வரும் 4448 வியாதிகளையும் குணப்படுத்தும் அபூர்வ மிருக சஞ்சீவினி மந்திரத்தை  அசுர குரு சுக்ராச்சாரியார் அவருடைய சீடர்களுக்கு உபதேசித்த ரகசியங்களை அதர்வண வேதத்தில் கோகண்ட சம்கிதையில் விரிவாக சொல்லி இருக்கிறார். இந்த மந்திரத்தை என்னுடைய வகுப்புகளில் பல அன்பர்களுக்கு உபதேசித்து பல்லாயிரம் பேர் பலன் அடைந்துளார்கள்.  அந்த அற்புத மந்திரத்தை இன்று நம் திருமந்திர வகுப்பில் ப்ரயோகத்துடன் கற்பிக்கிறேன். ! தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கலியுகத்தில் ஒரு மனிதனுக்கு வரும் 4448 வியாதிகளுக்கும் தீர்வு என்ன என்று என்று அரசுரர்களின் குல குருவான சுக்ராச்சாரியாரிடம் சென்று கேட்டனர். தேவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சுக்கிராச்சாரியர் கூறிய கலியுகத்தில் பயன் தரும் அற்புத மந்திரம் தான் இது. இம்மந்திரத்தை  ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி சாந்தி குரு குரு ஸ்வாஹா!!! தினமும் 1008 முறை கூறினால் உடனடியாக பலன் உண்டு. 48 நாட்கள் தொடர்ந்து இம்மந்திரத்தை கூறினால் எல்லாவிதமான கெடு பலன்களும் நீங்கி ஆரோக்கியமான உடல் மற்றும் மன நிலை உருவாகும். கை வலி , கால் வலி, வலிப்பு, மன நிலை பாதிப்பு, பக்...
  THANKS TO DR M C RAMAMURTHY  "முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.                பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன்.                             கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து தெரிவித்தார்கள்.                  பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.                     அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது.                                 ...
  *பித்ரு ஸ்துதி !* 1. இதை தினந்தோறும் காலையில் 2. தர்ப்பண ஸ்ரார்த்த தினத்தில் 3. அவரவருடைய ஜன்ம நட்சத்திர தினத்தில் பாராயணம் செய்ய கிடைக்காதது ஒன்றுமில்லை. பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு இதை பிரிண்ட் செய்து எல்லாருக்கும் கொடுக்கலாம். மாஹாளய பட்ச திதிகளிலும். தை அமாவாசையிலும் பாராயணம் செய்வது நல்ல பலன் கொடுக்கும்.                         *பித்ரு  ஸ்துதி* ஸ்ரீபிரம்மா உவாச ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச நம: ஸதா ஆசு தோஷாய சிவ ரூபாய தே நம: ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு: ஸம்பாவனீய தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம: தீர்த்த ஸ்னானதயோ ஹோம ஜபாதி பஸ்ம தர்சனம் மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம: யஸ்ய ப்ரணாய ஸ்தவனாத் கோடிச: பித்ரே தர்ப்பணம் அஸ்வமேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:               பலஸ்ருதி இதம் ஸ்தோத்ரம் பி...
  புரட்டாசி மாதம் 30நாள் பலகாரம் (நோ வெங்காயம் பூண்டு) 1)இட்லி தேங்காய் சட்னி மிளகாய் பொடி. 2)தோசை  தக்காளி சட்னி  3)ஊத்தப்பம் வர மிளகாய் சட்னி   4)அடை அவியல். 5)சப்பாத்தி  பாசிபருப்பு தால் 6)ரவா இட்லி கொத்த மல்லி சட்னி  7)ரவா தோசை சலவை சட்னி  8)தவலை தோசை  சாம்பார் பொடி சட்னி  9)தவலை அடை மோர்குழமபு. 10)பூரி கிழங்கு பொடிமாஸ்  11)காஞ்சி புரம் இட்லி கார சட்னி  12)அரிசி உப்புமா தக்காளி கொஸ்த்து 13)ரவா உப்புமா ஊறுகாய் 14)அவல் உப்புமா தொட்டுக்க உங்க விருப்பம் 15)சேமியா உப்புமா தொட்டுக்க உ. வி. 16)உப்புமா கொழுக்கட்டை தொ.   உ.வி. 17)வெண்பொங்கல் கொஸ்த்து 18)ஆலு பராத்தா (நோ மசாலா) தயிர் ஊறுகாய்  19) வெந்தயம் தோசை சட்னி  20) நீர் தோசை தேங்காய் பூர்ணம் 21) ஆப்பம் தேங்காய் வெல்லம் போட்டு பால் 22) அடை உப்புமா .வெல்லம்  23)கஞ்சி தோசை தொ.உ.வி 24)ரவா பொங்கல் சட்னி  25)பெசரட்டு தோசை  கொத்த மல்லி சட்னி  26)ரவா கிச்சடி வெஜடபிள் போட்டு தேங்காய் சட்னி  27)கோதுமை  தோசை தக்காளி கார சட்னி  28)கம்பு தோசை...
  இராமேஸவரம் கோவிலில் எவருக்குமே தெரியாத சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்: ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும், பக்தர்களாலும் கவனிக்கபடாமல்,பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி  பிடிக்கப்பட்டு,பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர்  கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார் மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம். இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்ன வென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாக‌இருந்த மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் ய...
  ஒருவர் எச்சிலை மற்றொருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .  அது போல ஒருவர் செருப்பை மற்றொருவர் போட்டாலோ, இல்லை துணி மணியை உபயோகித்தாலோ, இல்லை ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ, இல்லை ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ, ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ, ஒருவர் உள்ளங்கையை இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ, அவர்கள் குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் . திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும், சண்டை போட கூடாது என்பதால் இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும் வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும். அதற்க்கு தான் திருமண சடங்குகளில் ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல் , ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல் , இருவர் உள்ளங்கையையும் சேர்த்து பாணிக்கிரஹணம் என்று பிடித்தல் , ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல் , ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல் , என்று இருவருடைய வாசனைகள் , குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர் . அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ...
  மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும்.  நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)'' என்று அறிவுரை சொல்வார்.) காஞ்சி மகாபெரியவர் காலத்தில், காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  இரண்டு நாட்கள் முன்னதாகவே மடத்தைச் சுத்தப்படுத்தும் பணி துவங்கி விடும்.  வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்வார்கள்.  திருக்கார்த்திகையன்று அதிகாலை மகாபெரியவர் ஆத்ம ஸ்நானம் செய்து, பூஜைகள் செய்வார். மடத்திலுள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும்.  பெரிய, சிறிய அகல் விளக்குகள் ஏராளமாக மடத்துக்கு கொண்டு வரப்படும்.  விளக்கேற்றும் நேரத்துக்கு முன்னதாகவே, அதில் திரியிட்டு இலுப்ப எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் வைக்கப்படும்.   மாலையில், பெரியவர் ஸ்நானம் செய்வார். பின் ஆத்மபூஜை செய்வார்.  அதன் பின் ஒரு தீப்பந்தத்தில் "குங்குளயம்' என்னும் தீபம் ஏற்றப்படும்.  அவ்வாறு ஏற்றும் போது மந்திரங்கள் ஒலிக்கும். சிவ சகஸ்ரநாமம், லிங்காஷ்டகம், சிவ அஷ்டோத்...